Total Pageviews

Sunday, February 20, 2011

Bill of Exchange--Black-Guard

Bill of Exchange .. மாற்று முறி

Bill of Lading கப்பல் சரக்கு ஏற்றுமதிப் பட்டி

Billion ..நூறு கோடி

Bill Register பட்டிப் பதிவேடு

Bimonthly .இருமாதமொருமுறை; மாதம் இருமுறை,

Bin ..தொட்டி; கொள்கலம்

Bind ..கட்டு; கட்டுப்படுத்து

Binder ..புத்தகம் கட்டுநர்

Bind over ..பிணைப்படுத்தல்

Binocular இரட்டைத் தொலை நோக்காடி

Bio-Chemistry உயிர் வேதியல்

Bio-data (ஒருவரது) அடிப்படைக் குறிப்பு

Biography வாழ்க்கை வரலாறு

Biologist ..உயிரியலாளர்

Biology உயிரியல்

Biophysics உயிர் இயற்பியல்

Bioscope படக்காட்சி

Bird's Eye View ..மேல்நிலைக் காணல்

Birth and Death Register ..பிறப்பு இறப்புப் பதிவேடு

Birth Control ..பிறப்புக் கட்டுப்பாடு

Birth Mark பிறவிக் குறி

Birth Pang ..பேறுகால வலி

Birth Rate ..பிறப்பு வீதம்

Birth Right ..பிறப்புரிமை

Bit Notice ..துண்டு வெளியீடு; துண்டு அறிவிப்பு

Bitter கசப்பான; இன்னலான

Biwall irrigation ..இருகரைப் பாசனம்

Bi-Weekly ..இரு வாரத்திற்கு ஒரு முறை

Bi-Weekly Journal வார இருமுறையிதழ்; இருவார ஒருமுறையிதழ்

Black Board ..கரும்பலகை

Black Book குற்றப் பதிவேடு

Black Cotton Soil ..(செழிப்பான) கரிசல் மண்

Black-Flag ..கருப்புக்கொடி

Black-Guard-- கயவன்

..

..

.

..

..

1 comment:

  1. கறுப்புக்கொடி - கருப்புக்கொடி. எது சரி?

    ReplyDelete