Total Pageviews

Thursday, February 17, 2011

Agricultural Calendar - Alcohol

Agricultural Calendar - வேளாண் விவர அட்டவணை

Agricultural College - வேளாண் கல்லூரி

Agricultural Credit Society - வேளாண் கடன் வழங்கும் சங்கம்

Agricultural Demonstration - வேளாண் செயல்முறை விளக்கம்

Agricultural Depot - வேளாண் கிடங்கு

Agricultural Economics - வேளாண் பொருளியல்

Agricultural Experiments - வேளாண் ஆராய்வுகள்

Agricultural Implements - வேளாண் கருவிகள்

Agricultural income - வேளாண் வருமானம்

Agricultural journal - வேளாண் செய்தியிதழ்

Agricultural Labour - வேளாண் தொழிலாளர்

Agricultural Loans - வேளாண் கடன்கள்

Agricultural Marketing Society - வேளாண் விளைபொருள் விற்பனைச்

சங்கம்

Agricultural Operations - வேளாண் செயற்பாடுகள்; வேளாண்

செயல்கள்

Agricultural Produce - வேளாண் விளைபொருள்

Agricultural Refinance Corporation - வேளாண் மறுநிதியுதவிக் கழகம்

Agricultural Research Station - வேளாண் ஆராய்ச்சி நிலையம்

Agricultural Society - வேளாண் சங்கம்

Agricultural Statistics - வேளாண் புள்ளி விவரம்

Agricultural Year - வேளாண் ஆண்டு

Agriculture - உழவு; வேளாண்மை

Agriculturists’ Debt Relief - உழவர் கடன் தணிப்பு; உழவர்கடன்இடருதவி

Agro centre - வேளாண் அங்காடி

Agronomy - உழவியல்

Ahead - முன்; முந்தி; தொடர்ந்து; மேலும்

Aid - உதவி

Aid and Abet - துணையாதலும் தூண்டுதலும்

Aide-De-Camp - ஆளுநருடைய மெளிணிக்காப்பாளர்

Aided School - உதவிபெறும் பள்ளி

Ailment - நோய்; பிணி

Aim - நோக்கம்; குறிக்கோள்; இலக்கு

Aimless - இலக்கற்ற; குறிக்கோளற்ற

Aims and Objects - நோக்கமும் குறிக்கோளும்

Air base - வானூர்தித் தளம்

Air borne Disease - காற்றால் பரவும் நோ

Air borne Trade - வான் வழி வணிகம்

Air brake - காற்று நிறுத்தி; காற்றுத் தடை

Air bus - பெரும் வானூர்தி; வான்வழிப் பேருந்து

Air Circulation - காற்றோட்டம்

Air-condition - காற்றுப் பதனம்

Air-conditioned bus/train - குளிர்ச்சாதன அமைப்புடைய பேருந்து/

இருப்பூர்தி

Air cooler - காற்றுக் குளிர்விப்பி

Air Craft வானூர்தி

Air Field - வானூர்தி நிலையம்

Air Force - வான்படை

Air Hostess - வானூர்திப் பணிப்பெண்

Air Lift - வானூர்தி மூலம் எடுத்துச் செல்லல்/

கொண்டு செல்லல்

Air Mail - வானஞ்சல்

Air Pollution - காற்றுத் தூய்மைக்கேடு

Air Port - வானூர்தி நிலையம்; வானூர்தித் தளம்

Air Raid - வான் வழித் தாக்குதல்

Air taxi - விண் வாடகையுந்து; வாடகை வானூர்தி

Air Tight - காற்றுப் புகா

Airways - வான் வழி

Airy - காற்றோட்டமுள்ள

Akin - குருதித் தொடர்புடைய

Alarm - அச்சம்; இடர் எச்சரிக்கை; இடர்எச்சரிக்கை ஒலி

Alarm Clock - விழிப்பதிர்வொலிக் கடிகாரம்; எழுப்புமணிப் பொறி

Alarming Report - அச்சந்தரும் அறிக்கை, கவலைக்கிடமான

அறிக்கை

Alarm Time piece - விழிப்பொலியன், விழிப்பொலிக் கடிகாரம்

Album - திரட்டு வைப்பேடு

Alcohol - வெறியம்; மதுச்சத்து; போதை நீர்

No comments:

Post a Comment