Total Pageviews

Wednesday, February 16, 2011

A- Abjure

A, An - ஒரு;ஓர்

Aback - திகைப்புற்று; வியப்புற்று

Abandon - விட்டுவிடு; கைவிடு; துற

Abandonment of Revenue - வருவாயைக் கைவிடுதல்

Abate - குறை; கழி; தணி;

தள்ளுபடிசெய், தள்ளிவிடு, விலக்கிவை, கட்டுப்படுத்து,

Abatement of Charges - செலவுக் குறைப்பு; கட்டணக் குறைப்பு

கட்டணத் தள்ளுபடி

Abatement of suit - வழக்கழிவு; வழக்கறவு; வழக்கறுதல்

Abbreviation - சுருக்கம்; சுருக்கக் குறியீடு

Abdication –(உரிமையை)துறத்தல்; துறவு, கைவிடுதல் ,

Abduct - கடத்து; கடத்திச் செல்

Aberration - பிறழ்ச்சி; நிலையினின்று விலகுதல்; நிலையினின்று வழுவுதல், நெறியிலிருந்து தவறுதல்

Abetment – குற்றச்செயல்களுக்குத் தூண்டுதல்,உடந்தை,தீயசெயலுக்கு உதவுதல், ஆதரவளித்தல் ;

Abeyance- நிறுத்தி வைத்தல், விட்டுவைத்தல்,காலம் தாழ்த்திவைத்தல்

Abhor - வெறு; தள்ளு; (அருவருப்புடன்) ஒதுக்கு

Abide (by): உண்மையாக நிறைவேற்று, இணங்கி ஒழுகு, கடைப்பிடி,பின்பற்று

Abiding interest - நிலையான அக்கறை; தொடர்ந்து ஆர்வம்

Ability - திறமை; ஆற்றல்; வல்லமை

Ability to save - சேமிக்கும் திறன்; காக்கும் திறன்

Abjection–தன்மதிப்பை இழந்தநிலை, இழிநிலை; இழிதகவு

Abjure - ஆணையிட்டுக் கைவிடு; விட்டொழி

No comments:

Post a Comment