This blog intends to create an awareness about the Administrative Glossary of the Tamilnadu Government.It also invites the readers to introduce new coinage of administrative terminology.
Total Pageviews
Wednesday, February 16, 2011
விரைந்து செயற்படுவோம்.
ஆறாம் பதிப்பை மீள்பார்வை செய்து தேவையானவிடத்தில் திருத்தங்களை மேற்கொண்டும், சொல்வங்கி மூலம் தமிழ்வளர்ச்சித்துறை உருவாக்கியுள்ள சொற்களைச் சேர்த்துக்கொண்டும், புதிய பதிப்பைத் தொகுக்க இரு திங்கள் போதும்।எனவே ஏப்பிரல் திங்களில் தொகுப்புப்பணி முடித்து மே திங்களில் விவாதித்து அச்சுப்பணிக்கு அனுப்பிச் சூன் திங்களில் வெளியிடவேண்டும்।இக் குழு ஒரு குறுகிய காலப் பணிக்குழுவேயாகும்।எனவே உடனடியான கருத்துகளும் சொல்லாட்சிகளுமே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இயலும்।விரைந்து செயற்படுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment