Total Pageviews

Thursday, February 17, 2011

Already - Ancient Document

Already - ஏற்கெனவே

Also - கூட; மேலும்

Alter - மாற்று; திருத்தியமை

Alteration Memo. - மாற்றக் குறிப்பு

Altercation - வாய்ச்சண்டை

Alternate - ஒன்றுவிட்டு ஒன்றான

Alternative - இரண்டில் ஒன்றான; மாற்று வழி

Alternative Charge - மாற்றுக் குற்றச்சாட்டு

Alternative Occupation - மாற்றுத் தொழில்

Alternative Vote - ஒற்றை மாற்று வாக்கு

Although -இருந்தபோதிலும், ஆயினும்

Altitude - குத்துயரம்

Altogether - முழுமை; ஒருங்கு சேர்ந்து

Alumni - பழைய மாணவர்

Always - எப்போதும்

A.M. - முற்பகல்

Amalgamation - ஒருங்கிணைப்பு

Amass - பேரளவில் சேர்

Amateur - கலைத்தொழில் சாராக் கலைஞன்

Ambassador - தூதர்; நாட்டின் பேராளர்

Ambiguous - தெளிவற்ற

Ambit - சுற்றெல்லை

Ambition - பேராவல்

Ambulance - நோயாளர் ஊர்தி

Ameliorate - சீராக்கு; சீராகு

A.Memo. - ஒப்படைக் குறிப்பு

Amenable - இணங்கத்தக்க

Amend - சீர்படுத்து; திருத்தம் செய்

Amendment - திருத்தம்

Amendment of Act - சட்டத் திருத்தம்

Amenities - வசதிகள்

Amicable - நட்பிணக்கமான

Amid, Amidst - இடையில்

Amin - நிறைவேற்றுநர்

Amity - நட்பு; நட்புறவு

Ammunition - படைத்தளவாடம்; வெடி மருந்துக் குண்டு

Amnesty - பொது மன்னிப்பு

Amnesia:நினைவுமறதி நோய்,(முதுமையினாலோ,விபத்து முதலான பேரிடராலோ ஏற்படும்)நினைவாற்றல் இழப்பு.

Among, amongst - இடையில்

Amount - தொகை; அளவு

Amount billed - பட்டியல் தொகை

Amount to be billed - பட்டியல் போடுவதற்கான தொகை

Ample - போதிய; மிகுதியான

Amplifier - திறன் பெருக்கி; ஆற்றல் பெருக்கி

Amplify - பெருக்கு; அதிகமாக்கு

Amputate - துண்டி

Amusement - வேடிக்கை; பொழுதுபோக்கு

Anachronism - காலத்திற்கு ஒவ்வாமை; கால முரண்பாடு

Anaemia - சோகை; குருதிக் குறைவு; வெளிறிய தோற்றம்

Anaesthetic - மயக்க மருந்து

Analogy - ஒப்புமை

Analyse - பகுத்தாய்; பாகுபடுத்து

Analysed observation report -

பகுப்பாய்வு நோக்கு அறிக்கை, பகுப்பாய்வு கூர்நோக்கு அறிக்கை

Analysis - பகுப்பு; பகுப்பாய்வு

Analysis of Soil - மண் பகுப்பாய்வு

Analyst – பகுப்பாய்நர்

Analytical - பகுப்பாய்வு சார்ந்த

Analytical chemistry - வேதியியல் பகுப்பாய்வு

Anarchy - அரசழிவு; ஆட்சிக் குலைவு

Anatomy – உடல் உட்கூறு அமைப்பியல்

Ancestor - முன்னோன்; மூதாதை

Ancestral Property - மூதாதையர் வழிச் சொத்து

Anchor - நங்கூரம்; பற்றுக்கோடு

Ancient - தொன்மையான; பண்டைய

Ancient Document.. தொல்லேடு; தொல்லாவணம்

No comments:

Post a Comment