Total Pageviews

Wednesday, March 2, 2011

Cease -- Challenged Vote

Cease ..  நிறுத்து; முடிவுறு

Cease-Fire .. போர் நிறுத்தம்

Ceiling .. உச்சவரம்பு; உட்கூரை

Ceiling fan .. கூரை மின் விசிறி

Ceiling Price .. உச்சவரம்பு விலை

Celebrated . . . புகழ் வாய்ந்த; பெயர்பெற்ற

Celebration ..விழா; கொண்டாட்டம்

Celerity .. விரைவு; வேகம்

Cell ..பிரிவு; உயிர்மம்; சிறு அறை

Cement ..சிமிட்டி; திண்காரை

Cemetery .. இடுகாடு

Censor ..தணிக்கை செய்; தணிக்கையாளர்

Censor Board ..தணிக்கைக் குழுமம்

Censure ..கண்டனம்

Census ..மக்கள் தொகைக் கணக்கு

Census Operation ..மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

Cent ..நூறில் ஒன்று

Centage Charges .நூற்று வீதக் கட்டணம்

.Centenary ..நூறு; நூறாண்டு

Centenary Celebration .. நூற்றாண்டு விழா

Centering ..பலகைத் தாங்கமைவு

Centigrade .. நூறு கூறுகளுள்ள அளவை

Centimetre .. சென்டி மீட்டர் (செ.மீ.)

Central Customs Service .. மைய அரசு சுங்கப் பணித் தொகுதி

Central Government .. மைய அரசு

Central Grant .. மைய அரசு மானியம்

Centralisation .. ஒருமுகப்படுத்தல்

Centralisation of Power .. அதிகாரக் குவிப்பு

Central Jail .. மையச் சிறை

Central list .. மைய அரசு அதிகாரப் பட்டியல்

Centrally Assisted Scheme .. மைய அரசு உதவித் திட்டம்

Centrally Sponsored Scheme .. மைய அரசு தொடங்கிய திட்டம்

Central Services .. மைய அரசு பணித் தொகுதிகள்

Central Survey Office .. மைய நில அளவை அலுவலகம்

Center ..]

Centre   ]  மையம்; நடு; நிலையம்

Centre of Gravity .. புவியீர்ப்பு மையம்

Century .. நூறு; நூற்றாண்டு

Ceramics .. மட்கலத் தொழில்

Cereal .. கூலம்; தானியம்

Ceremonial Dress .. வினைமுறை அணிமணி

Ceremonial Parade .. சிறப்புக்கால அணிவகுப்பு

Ceremony .. சமயச் சடங்கு; வினைமுறை

Certain .. உறுதியான; தவறாத; ஏதோ ஒரு; ஏதோ சில

Certificate .. சான்றிதழ்

Certificate of Approval .. ஏற்புச் சான்றிதழ்

Certificate of Credit Payment. . . கடன் பற்றுக்கான சான்றிதழ்

 Certificate of Identity .. அடையாளச் சான்றிதழ்

Certificate of Nationality .. நாட்டினச் சான்றிதழ்

Certificate of Posting .. அஞ்சல் அனுப்புகைச் சான்றிதழ்

Certificate of Poverty .. ஏழ்மைச் சான்றிதழ்

Certificate of Registration .. பதிவுச் சான்றிதழ்

Certificate of Sea Worthiness .. கடற் பயணத் தகுதிச் சான்றிதழ்

Certificate of Transfer of charge .. பொறுப்பு மாற்றல் சான்றிதழ்

Certificate of treasury issues .. கருவூல வழங்கலுக்கான சான்றிதழ்

Certificate of Verification .. சரிபார்ப்புச் சான்றிதழ்

Certified Copy .. சான்றிட்ட படி

Certify .. சான்றிடு

Cess .. மேல்வரி, வீதவரி

Cessation .. இடைநிறுத்தம், ஓய்வு

Cess pit ..]

Cess pool ]  . கழிவுநீர்க் குழி

Chairman .. தலைவர், அவைத் தலைவர்

Chalan .. செலுத்துச் சீட்டு

Chalk piece .. சுண்ணக் கோல்

Challenge .. அறை கூவு; மறுத்துக் கூறு; எதிர்ப்புத்தெரிவி

Challenged Vote .. மறுதளிப்பு வாக்கு

 

 

No comments:

Post a Comment