Total Pageviews

Wednesday, March 9, 2011

Electric Stove -- Enfranchisement-

Electric Stove--மின் அடுப்பு

Electric Train--மின் இருப்பூர்தி

Electrification--மின் வசதி செய்தல்

Electrocution--மின்பாய்வு இறப்பு

Electrocution Chamber--மின்பாய்வு இறப்பறை

Electro dynamic--மின் விசையிக்கவியல்

Electronics--மின்னணுவியல்

Elegant--அழகிய; நேர்த்தியான

Element--தனிமம்; தனிப் பொருள்; மூலப் பொருள்

Elementary--அடிப்படையான; தொடக்கமான

Elementary Education--தொடக்கக் கல்வி

Elementary School--தொடக்கப்பள்ளி

Elevated Reservoir--உயர்த்தப்பெற்ற நீர்த்தேக்கம்

 Elevation--உயர்த்துதல்; உயர்வு

Elicit--வெளியிடச்செய்; மெய்ம்மையினை வருவித்தல்

Eligibility--தகுதியுடைமை; தகமை

Eligible--தகுதியுடைய

Eligible for Public Service--அரசுப் பணிக்குத் தகுதியுடைய

Eligible for University Course--பல்கலைக் கழகப் படிப்பிற்குத் தகுதியுடைய

Elimination--நீக்கம்; அகற்றல்

Eloquent--நாநலம் வாய்ந்த; சொல் திறம் மிக்க

Elucidate--விளங்கச் செய்; தெளிவாக்கு

Elusive--மழுப்புகிற; நழுவித் தப்பித்துக் கொள்கிற

Emanate--தோன்று; எழு; வெளிப்படு; ஊற்றெடு

Emancipate--தளையகற்றி விடுவி

Embalm--பிணத்தை மணமூட்டிப் பேணி வை

Embankment--கரை; கரையிடல்

Embargo--தடையாணை

Embargo on ships--கலத் தடையாணை; கப்பல் தடையாணை

Embark--கப்பலேறு

Embarrassment--தடுமாற்றம்

Embassy--தூதரகம்; தூதுக் குழு

Embedded Chest--பதிக்கப்பட்ட பெட்டகம்

Embezzlement--கையாடல்

Emblem--தனிக்குறி; சின்னம்

Embodiment--பண்புருவம்; உள்ளடங்கியிருத்தல்; கருத்துருவம்

Emerge--வெளிப்படு; கிளம்பு; மீள்

Emergency--நெருக்கடி

Emergency cases (Medical)--உடனடிக் கவனிப்புக்குரிய நோயாளர்

Emergency Committee--நெருக்கடி நிலைக் குழு

Emergency Reserve--நெருக்கடி நிலைக்குரிய நிதி; நெருக்கடி நிலைக்குரிய பிரிவு

Emeritus--ஓய்வு பெற்ற

Emigrant--குடிபெயர்ந்த; குடிபெயர்ந்தவர்

Emigrate--நாடு பெயர்ந்து குடியேறு

Eminence--உயர்வு; மேம்பாடு; சிறப்பு

Eminent Domain--தனியார் சொத்தெடுப்புரிமை

Emissary--தூதுச் செய்தியாளர்

Emolument--ஊதியம்; சம்பளம்

Emotional--உணர்ச்சிவயப்பட்ட

Emphasize--வலியுறுத்து

Employ--தொழில் கொடு; வேலை கொடு; பயன்படுத்து

Employee--வேலையாள்; வேலையில் உள்ளவர்; தொழிலாளி

Employees Provident Fund--தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Employees State Insurance Corporation (ESI)--தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்

Employer--வேலை கொடுப்பவர்; அமர்த்துநர்

Employers' Liability--வேலையில் அமர்த்துநர் கடப்பாடு

Employment--வேலை; தொழில்; பயன்படுத்துதல்

Employment Advisory Committee--வேலை வாய்ப்பு அறிவுரைக் குழு

Employment and Unemployment--வேலையும் வேலையின்மையும்

Employment Exchange--வேலை வாய்ப்பகம்

Employment Guidance Bureau--வேலை வாய்ப்புத் தகவலளிப்பகம்

Employment Opportunity--வேலை வாய்ப்பு

Emporium--வணிக நிலையம்; பண்டப் பெருநிலையம்

Empower--அதிகாரம் அளி; உரிமை கொடு

Enabling Statute--இயல்விக்கும் சட்டம்

Enact--சட்டமியற்று

Enactment--இயற்றிய சட்டம்; செய் சட்டம்

Enbloc--ஒட்டுமொத்தமாக

Encashment--பணமாக்கல்

Enclose--இணை; உள்ளடக்கு

Enclosure--இணைப்பு; அடைப்பு

Encomium--போற்றுதல்; புகழ்மாலை

Encounter--எதிர்த்து நில்; போராடு

Encourage--ஊக்கு; தூண்டு

Encroachment--எல்லை மீறுகை; வரம்பு கடப்பு

Encumbrance Certificate--வில்லங்கச் சான்றிதழ்

Encyclopaedia--கலைக் களஞ்சியம்

Endanger--இடருண்டாக்கு

Endeavour--பெருமுயற்சி செய்; பெருமுயற்சி

Endemic Disease--திணையின முறைநோய்; ஒரு பகுதிக்குரியதான நோய்

Endorse--மேல் குறிப்பெழுது; ஆதரி

Endorsement--மேற்குறிப்பு; மேல் எழுத்து; ஏற்பிசைவு

Endowment--அறக்கட்டளை

Endowment for Prize--பரிசுக்கான அறக்கட்டளை

Endowment for Scholarship--படிப்புதவித் தொகைக்கான அறக்கட்டளை

Endowment Fund--அறக்கட்டளை நிதி

Endowment Insurance--காலவரை ஈட்டுறதி

Endowment Lectures--அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

Endurance--பொறை; தாங்கும் ஆற்றல்; நீடித்திருக்கும் திறன்

End use of Credit--கடனிறுதிப் பயன்

Energetic--ஊக்கமுள்ள; ஆற்றலுடைய; வலுவான; சுறுசுறுப்பான

Energy--ஆற்றல்; திறன்; ஊக்கம்; வலிமை

Enfacement Slip--முகப்புச் சீட்டு

Enforcement--வலிந்து செயற்படுத்துதல்; செயலாக்கம்; கட்டாயப்படுத்துதல்

Enfranchisement--வாக்குரிமை அளித்தல்; தன்னுரிமை அளித்தல்

 

 

 

 

 

No comments:

Post a Comment