Total Pageviews

Sunday, March 13, 2011

Specification -- Style

Specification -           விவரக் குறிப்பீடு; தனிக் குறிப்பீடு

Specify -                   குறிப்பிடு

Specimen -               மாதிரி

Specimen Signature -   மாதிரி ஒப்பம்

Spectacle -               மூக்குக் கண்ணாடி

Speculation -             ஊக வணிகம்; எண்ணக் கோட்டை

Speech -                   பேச்சு; சொற்பொழிவு

Speedometer -          விரைவு வீத அளவி

Spelling -                  எழுத்துக் கூட்டல்

Spelling Mistake -      எழுத்துப் பிழை

Spend -                    செலவிடு; செலவழி

Sphere -                   கோளம்; செயலெல்லை

Spice -                     சுவையூட்டுப் பொருள்

Spill -                       சிந்து; கொட்டு; சிதறு

Spinal Chord -           முதுகுத் தண்டின் நடுநாளம்

Spindle -                   நூற்புக் கதிர்

Spinster -                  முதுகன்னி

Spirit -                      சாராவி

Spirit lamp -              சாராவி விளக்கு

Spirituous Essence - சாராவி சத்துக்கள்

Spit -                        துப்பு; உமிழ்

Spite -                      வன்மம்; வெறுப்பு

Spittoon -                  படிக்கம்;

Splendid -                 ஒளிர்கிற; உயரிய; குறைவற்ற

Split -                       பிளவு; வெடிப்பு

Split Second -           அரைக்கண நேரத்தில்; அரை நொடிப் பொழுதில்

Spoil -                      கெடு; சிதை; அழி

Spoken -                   பேசப்பட்டது

Spokesman -            சார்புரிமைத் தகவலர்

Sponge -                   கடற்பஞ்சு

Sponsor -                  திட்ட முதல்வர்; தொடங்கி நடத்துபவர்; முன்கொணர்பவர்; ஆதரவாளர்

Spontaneous -           தன்னியலார்ந்த; தானே இயங்குகின்ற; இயல்பான

Sporadic -                 சிதறலான; தொடர்ச்சியற்ற

Sports -                    போட்டி விளையாட்டு

Sports Club -             விளையாட்டுக் கழகம்

Sportsman -              விளையாட்டு வீரர்

Sportsmanship -        போட்டி நேர்மைப் பண்பு; விட்டுக் கொடுக்கும் தகைமை

Sprayer -                  தெளிப்பான்

Spray Painting -        தெளிப்புப் பூச்சு

Spread -                   பரப்புதல்; பரவுதல்; விரிவு

Sprinkler Irrigation -    தெளிப்பு நீர்ப்பாசனம்

Spurious -                 போலியான

Spy -                        ஒற்றர்

Squire Bracket -        பகர அடைப்புக் குறி

Squeeze -                 பிழி; பிசைவு; நெரிப்பு

Stab -                       கத்திக்குத்து; கத்தியால் குத்து

Stable -                    உறுதியான; நிலையான; அசையாத; குதிரை இலாயம்

Stability -                  உறுதி; நிலைத் தன்மை; அசையாத் தன்மை

Stack -                     குவியல்; வைக்கோற் போர்

Stadium -                  விளையாட்டரங்கு

Staff -                       பணியாளர்

Staff Car -                 அலுவலகச் சீருந்து

Stage -                     நிலை; கட்டம்; அரங்கு

Stagnation -              தேக்கம்

Stainless Steel -        துருவுறா எஃகு

Stake -                     பணயம்; கட்டுத்தறி

Stall -                       கடை; விற்பனைக் காட்சியரங்கு; தடுத்து நிறுத்து

Stamp -                    முத்திரைவில்லை; முத்திரை

Stamp Account -       அஞ்சல்வில்லைக் கணக்கு

Stamp Account Register -         அஞ்சல் வில்லைக் கணக்குப் பதிவேடு

Stamp Act -              முத்திரை வரிச் சட்டம்

Stamp Duty -            முத்திரை வரி

Stamp Paper -           முத்திரைத் தாள்கள்

Stamp Vendors -       முத்திரை வில்லை மற்றும் முத்திரைத் தாள் விற்பவர்

Stampede -               மிரள் திரளோட்டம்; நெருக்கலில் மிதியுறல்

Stamped Receipt -     வரிவில்லையிட்ட பற்றுச் சீட்டு

Stand -                     நிலையம்; நிலை; நில்

Stand a good chance -  வாய்ப்பினைக் காரணத்துடன் எதிர்பார்த்திரு; நல்ல வாய்ப்புள்ள

Standard -                 தரம்; படிநிலை

Standard Heads -      நிலையான தலைப்புகள்

Standardisation -       தரப்படுத்தல்; நிலைப்படுதல்

Standardised List -    நிலைப்படுத்தப்பட்ட பட்டியல்

Standard Measurements -         நிலையான அளவுகள்

Standard of Living -    வாழ்க்கைத் தரம்

Standard Rent -         நிலையான வாடகை

Stand-by                   சார்பில் உள்ள; அருகில் உள்ள

Standing Committee -   நிலைக் குழு

Standing Counsel -    நிலையான வழக்குரைஞர்; நிலையான வழக்குரைஞர் குழு

Standing Crop -         நிலைப் பயிர்

Standing Order -        நிலையாணை

Standing rule -           நிலை விதி

Stand still -               இயங்கா நிலை; அசையா நிலை

Staple -                    தைப்பு முள்; இழை

Staple Food -            முக்கிய உணவு

Stapler -                   கம்பித் தையற்பொறி

Starch -                    மாச்சத்து; கஞ்சிப் பசை

Starred Question -     உடுக் குறியிட்ட வினா

Startling -                  திடுக்கிடச் செய்கிற; திகைக்கச் செய்கிற

Starvation -               பட்டினி

State -                      நாடு; அரசு; மாநிலம்: நிலை; தெரிவி;விளக்கமாகக் கூறல்

State Administration -   மாநில ஆட்சி

State Aid -                அரசு உதவி

State Aid to Industries -            தொழில்களுக்கான அரசு உதவி

State Bank -             அரசு வங்கி

State Bank of India -  இந்திய அரசு வங்கி

State Fund                மாநில நிதி

State Government -    மாநில அரசு

State Legislature -     மாநிலச் சட்டமன்றம்

Stateless -                நாடற்ற

State List -                மாநில அரசு அதிகாரப் பட்டியல்

State Loan -              அரசுக் கடன்

Statement -               அறிக்கை; வாக்குமுலம்; விவர அறிக்கை

State Services -         மாநிலப் பணித் தொகுதிகள்; மாநிலப் பணிகள்

Statesman -              அரசியல் அறிஞர்; அரசியல் மேதகை

Statesmanship -        அரசியல் மேதகைப் பண்பு; அரசியல் நயத்திறம்

State Trading Corporation -        அரசு வணிகக் கழகம்

State Trading Scheme -            அரசு வணிகத் திட்டம்

Static -                     அசைவற்ற: நிலையான

Station -                   இடம்; நிலையம்

Stationary -               இடம் பெயராத; நிலையிருப்பான

Stationery -               எழுது பொருள்கள்

Statistics -                புள்ளியியல்; புள்ளி விவரம்

Statistics of Pendency -            நிலுவை பற்றிய புள்ளி விவரம்

Statue -                    உருவச்சிலை; படிகம்

Status -                    தகுதிநிலை; தகுநிலை; சமுதாயப்படி நிலை

Status quo -              நடைமுறை நிலைமை

Statutory Authority -  சட்டமுறை ஆணைக் குழு

Statutory Committee -   சட்டப்படி அமைந்த குழு

Statutory Powers -     சட்டப்படியான அதிகாரங்கள்

Statutory Rules -       சட்டமுறை விதிகள்

Stay Order -              தடுப்பு ஆணை

S.T.D. Call -              நெடுந் தொலைபேசி;

Steadfast -                மாறா நிலையான; நிலை உறுதியான

Steam Engine -         நீராவிப் பொறி

Steamer -                 நீராவிக் கப்பல்

Steam Power -          நீராவித் திறன்

Steam Roller -           நீராவி உருளை

Steel Control -           எஃகுக் கட்டுப்பாடு

Steering Committee - வழிப்படுத்தும் குழு; இயக்கு குழு

Stencil paper -           படியெடு தாள்

Stencil Pencil -          படியெடு தாள் எழுதுகோல்

Step -                       காலடி; படி

Step brother -            மாற்றாந்தாயின் மகன்

Step daughter -         மாற்றாம் புதல்வி

Step father -              மாற்றாந்தந்தை

Step mother -            மாற்றாந்தாய்

Stepney -                  சேமச் சக்கரம்; உரிமை மகளிர்

Step sister -              மாற்றாந்தாயின் மகள்

Step son -                 மாற்றாம் புதல்வன்

Step up -                  விரைவுபடுத்து

Stereo -                    பேரொலிக் கருவி

Stereotype -              மாறா நிலையான; ஒரே மாதிரியான

Sterilisation -             மலடாக்கம்; நோய் நுண்ம ஒழிப்பு

Stern -                      கடுமையான

Stethoscope -           இதயத்துடிப்பளவி

Steward -                  மேலாளர்; பொறுப்பாளர்

Stick -                      ஒட்டிக்கொள்; கம்பு; குச்சி

Stigma -                   இழுக்கு; கறை; தனிக்குறி

Still -                        இன்னும்; அசைவில்லாத

Stimulant -                தூண்டு பொருள்

Stipend -                   பயிற்சிக்கால உதவித் தொகை

Stipendiary -             பயிற்சி உதவிப் பணம் பெறுபவர்

Stipulation -              நிபந்தனை; நிபந்தனை குறிப்பிடுதல்

Stir -                         கிளர்ச்சி; எழுச்சி

Stock -                     இருப்பு; சரக்கு இருப்பு

Stock Account -        சரக்கு இருப்புக் கணக்கு; இருப்புக் கணக்கு

Stock Exchange -/Stock Market            பங்கு மாற்று நிலையம்

Stock File -               முக்கிய ஆணைத் தொகுப்பு

Stock Taking -           இருப்புக் கணக்கெடுப்பு

Stock verification -     இருப்புச் சரிபார்த்தல்

Stolen Property -       திருட்டுச் சொத்து

Stooge -                   உடந்தையாள்

Stool -                      கால்மணை; கழிமலம்

Stop -                       நில்: நிறுத்து; நிற்குமிடம்

Stop Clock -              நிறுத்தமைவுச் சுவர்க் கடிகாரம்

Stop Over -               பயண இடைத்தங்கல்

Stoppage -                நிறுத்தம்

Stoppages -              தங்கு செலவினங்கள்

Store -                      கிடங்கு; பண்டசாலை; களஞ்சியம்;சேர்த்துவை; திரட்டிவை

Store Keeper -           பண்டகப் பொறுப்பாளர்

Storey -                    மாடிக் கட்டடத் தள அடுக்கு

Storm -                     புயல்

Story -                      கதை

Stout-hearted -          நெஞ்சுரமிக்க

Stove -                      அடுப்பு

Straight Forward -      நேர்மையுள்ள; ஒளிவு மறைவற்ற

Strain -                     கடுமுயற்சி செய்; நலிசோர்வு

Stranded -                 துணையின்றி விடு

Stranger -                 புதியவர்; ஏதிலார்

Strait -                      கடற்கால்; நீரிணைப்பு

Strap -                      வார்; தோற்பட்டை; உலோகப் பட்டை

Strata -                     சமுதாயப் படிநிலைகள்

Strategy -                 வினைமுறைத் திறம்

Straw -                     வைக்கோல்

Stray -                      எங்கோ ஒன்றான; சுற்றிக் திரிகிற

Stream -                   ஓடை

Streamlining -            ஒழுங்குபடுத்தல்

Street -                     தெரு; வீதி

Strength -                 எண்ணிக்கை; வலிமை; ஆற்றல்

Strenuous -               விடாமுயற்சியுள்ள; தளர்வுறாத

Sump -                     கட்டுத் தொட்டி

Stress -                    வற்புறுத்தல்; அழுத்தம்; நெருக்கடி

Stretcher -                தூக்குப் படுக்கை

Strictly -                   கண்டிப்பாக

Strictly Confidential -  கடு மந்தணம்

Stricture -                 கண்டனம்

Strike -                     வேலை நிறுத்தம்

Striking -                   அடித்தல்; முனைப்பான; மனங்கவர்கிற

Stringent -                 கண்டிப்பு மிக்க; கடுமை வாய்ந்த

Strive -                      முயலு; முயற்சி செய்

Strong Room -           காப்பறை

Structure -                கட்டமைப்பு; அமைப்பு முறை

Struggle -                  போராடு

Stubborn -                 பிடிவாதமான

Stud Bull -                பொலிகாளை

Studious -                 முயற்சி வேட்கையுடைய; கல்வி ஆர்வமுடைய

Study -                     கல்வி; படிப்பு; ஆராய்வு

Study Leave -            படிப்பு விடுப்பு

Stuff -                       சரக்கு; மூலப்பொருள்

Stumble -                  தடுமாற்றம்

Stumbling Block -      முட்டுக்கட்டை

Stupid -                    மதிநுட்பமற்ற; முட்டாள்

Sturdy -                    கட்டுறுதி வாய்ந்த; திண்ணிய

Style -   (எழுத்து) நடை; (பேச்சு) நடை; பாணி

No comments:

Post a Comment