Total Pageviews

Thursday, March 10, 2011

Habeas Corpus -- Hysteria

Habeas Corpus ..ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை

Habitation .. குடியிருப்பிடம்; உறைவிடம்

Habitual offender .. வழக்கமாகக் குற்றம் புரிபவர்

Hackney Carriage .. வாடகை வண்டி

Hair pin bend .. மிகக் குறுகிய வளைவு

Half timer .. அரைநேரம் வேலை செய்பவர்

Half yearly journal .. அரையாண்டு இதழ்

Half yearly return .. அரையாண்டு விவர அறிக்கை

Hall .. மண்டபம்; மன்றம்; கூடம்

Hall mark ..      தரக் குறியீடு

Hall Superintendent ..தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர்

Hall Ticket .. தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு

Halt ..   நில்; இடைத் தங்கல்

Halt and go .. நின்று செல்க

Halting allowance . .இடைத் தங்கற் படி

Hamlet ..சிற்றூர்

Hand bill ..துண்டறிக்கை; துண்டு வெளியீடு

Hand Book .. கையேடு; கைச் சுவடி

Hand cuff .. கை விலங்கு

Handful .. கையளவு; சிறிதளவு; குறைந்த அளவு

Handicap .. இடையூறு; தடங்கல்

Handicapped .. ஊனமுற்ற; ஊனமுற்றோர்

Handicraft .. கைத்திறத் தொழில்

Handing over charge .. பொறுப்பு ஒப்புவித்தல்

Handloom .. கைத்தறி

Hand numbering machine .. எண்ணிடும் கைப்பொறி

Hand Post .. வழிகாட்டிக் கம்பம்

Hand-pounding rice .. கைக்குத்தல் அரிசி

Hand-receipt .. கைச்சாத்து

Hand Tools .. கைக் கருவிகள்

Handwriting expert ..    கையெழுத்து (இயல்) வல்லுநர்

Hanging .. தூக்கிலிடல்

Harass .. தொல்லை கொடு; அலைக்கழி

Harbour .. துறைமுகம்

Harbouring the accused .. குற்றவாளிக்குப் புகலிடமளித்தல்

Hard and fast Rule .. கோடா விதி

Hard earned .. வருந்தி ஈட்டிய

Hardware .. இரும்புப் பொருள்கள்

Harijans .. ஆதி திராவிடர்

Harijans uplift .. ஆதி திராவிடர் முன்னேற்றம்

Harmonious ..   இசைவிணக்கமான

Harsh .. கடுமையான; இனிமையற்ற

Hartal .. கண்டன வேலை நிறுத்தம்

Harvest .. அறுவடை

Hasten .. விரைவுபடுத்து; அவசரப்படு

Hasty .. அவசரமான

Havoc .. பேரழிவு

Hawker .. கூவி விற்பவர்

Hazard .. இன்னல்; இடையூறு

Heading .. தலைப்பு

Head line .. தலைப்புச் செய்தி

Head load .. தலைச் சுமை

Head of Account .. கணக்குத் தலைப்பு

Head Office ..   தலைமை அலுவலகம்

Headquarters .. பணித் தலைமையிடம்; பணியகம்

Heads .. தலைப்புகள்

Heads of Departments .. துறைத் தலைவர்கள்

Headwise .. தலைப்புவாரியாக

Heal .. குணப்படுத்து

Health .. உடல்நலம்; நலம்

Health and holiday resort .. நலவாழ்வு மற்றும் ஓய்வுப் புகலிடம்

Health Centres .. நல நிலையங்கள்

Health propaganda and publicity .. நல்வாழ்வுச் செய்தி பரப்பலும் விளம்பரமும்

Health propaganda lecture ..     நலக்கோட்பாடு பரப்புச் சொற்பொழிவு

Hearing .. வழக்கு விசாரணை; கேட்புரை

Hearing date .. விசாரணை நாள்

Hearsay evidence .. கேள்விநிலைச் சான்று; கேட்டுணர்ந்த செய்திச் சான்று

Heavy industry .. கனரகத் தொழில்

Heavy vehicle .. கன ஊர்தி

 Heavy weight .. மிகு கனம்; மிகு எடை

Heinous .. கடுங்கொடிய

Heir .. மரபுவழி உரிமையர்

Heir apparent .. உறுதிநிலை மரபுரிமையாளர்

Heir presumptive .. இற்றை நிலை மரபுரிமையர்

Helmet .. தலைக் கவசம்

Helper .. உதவியாள்

Hemp .. சணல் நார்; சணல் கயிறு

Hence .. இதனால்; இங்கிருந்து

Hence-forth ..   இச்சமய முதல்; இது முதற் கொண்டு

Heptathlon .. எண்வகை விளையாட்டு

Hereby .. இதனால்

Hereditary .. மரபுரிமையான

Hereditary office .. மரபுரிமையான அலுவலகம்

Hereditary village officers .. மரபுரிமையான ஊர் அலுவலர்கள்

Heredity .. மரபுவழி; கால்வழி

Herewith .. இத்துடன்

Hesitation .. தயக்கம்

Heterogeneous .. பல்வேறான; பலவகைப்பட்ட

High Command .. மேலிடம்

High Commission .. தூதரகம்; உயர் ஆணையர் பணியகம்

High Commissioner .. (காமன்வெல்த்) நாட்டுப் பேராளர் உயர் ஆணையர்

High breed variety .. கலப்பின வகை

High Court .. உயர்நீதி மன்றம்

High Court Judge .. உயர்நீதி மன்ற நீதிபதி; உயர் நீதிமன்ற நடுவர்

Higher Secondary School .. மேனிலைப் பள்ளி

Highest Bid ..    உச்ச ஏலத் தொகை

High Ground .. மேட்டு நிலம்

High Handed .. தான்தோன்றித் தனமான; தன்முனைப்பான

High Income Group .. உயர் வருவாய்ப் பிரிவு

High level Co-ordination Committee .. உயர்மட்ட ஒத்திசைவுக் குழு

Highlight .. முனைப்பான பகுதி; சிறப்புக் கூறு

 Highlights .. மாண்சீர் காட்சிகள்

High Pressure .. அதிக அழுத்தம்

High Road .. நெடுஞ்சாலை

High School .. உயர்நிலைப் பள்ளி

High School Education .. உயர்நிலைப் பள்ளிக் கல்வி

High Seas .. ஆழ்கடல்

High tide .. கடல் ஏற்றம்

Highways .. பெருவழி

High Yielding variety Programme .. மிகு விளைச்சல் வகைத் திட்டம்

Hill Allowance .. மலையிடப் பணிப் படி

Hill Station .. மலைவாழிடம்; மலை ஊர்

Hill tribes .. மலைவாழ் பழங்குடியினர்

Hilly tract .. மலைசார் பகுதி; மலைப்பாங்கான பகுதி; குறிஞ்சி நிலம்

Hindrance .. தடை; இடையூறு

Hindu law .. இந்துச் சட்டம் (இந்துக்கள் சட்டம்)

Hindu Religious and Charitable Endowment (Administration)Department.. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை

Hint ..   சிறு நினைவுக் குறிப்பு; சைகை

Hire purchase scheme .. தவணைக் கொள்முதல் திட்டம்

His Excellency .. மேதகு

Historical Documents .. வரலாற்று ஆவணங்கள்

Historical Monuments and Records..     வரலாற்றுச் சின்னங்களும் பதிவுருக்களும்

Historical research ..வரலாற்று ஆராய்ச்சி

History .. வரலாறு

Hitch .. சிக்கல்; தடை

Hither to .. இதுவரை

Hoarding and Profiteering .. பதுக்கலும் கொள்ளை ஆதாயம் அடைதலும்

Hoist .. ஏற்று; உயர்த்து

Holding .. உடைமை; கைப்பற்று நிலம்; பிடி

Hold on .. நிறுத்து

Holds good here .. இதற்கும் பொருந்தும்

 Hold to account .. பொறுப்புடையவராக்கு

Holiday .. விடுமுறை நாள்

Holy .. தூய்மையான; திருவருள் நிறைந்த

Home Department .. உள்துறை

Home guard .. ஊர்க்காவலர்

Homeopathy .. இனமுறை மருத்துவம்

Home Science .. மனையியல்

Homicide .. மரணம் விளைவித்தல்

Homogeneous .. ஓரினமான; ஒரு சீரான; ஒரே விதமான

Honesty .. நேர்மை; கண்ணியம்; வாய்மை

Honorarium .. மதிப்பூதியம்

Honorary .. மதிப்புறு; சம்பளம் பெறா; மதிப்பியலான

Honorary adviser .. மதிப்புறு அறிவுரையாளர்

Honorary magistrate .. குற்றவியல் மதிப்புறு நீதிபதி

Honorific .. நன்மதிப்பு அடைமொழி

Honour .. நன்மதிப்பு; தன்மதிப்பு; மேதகைமை; நற்பெயர்; கற்புநிலை

Honourable .. மாண்புமிகு

Honourable intention .. உயர்நோக்கம்; நன்னோக்கம்

Honour and title .. விருதுகளும்; பட்டங்களும்

Hook .. கொக்கி; துரட்டி முள்; தூண்டில் முள்

Hooliganism .. போக்கிரித்தனம்

Horizontal .. கிடைநிலை

Horse power .. குதிரைத்திறன்

Horticulture ..   தோட்டக்கலை

Hospital .. மருத்துவ மனை

Hospital and Dispensary .. மருத்துவமனையும் மருந்தகமும்

Hospital stoppages .. மருத்துவமனை தங்கு செலவினங்கள்

Hostel .. விடுதி; மாணவர் இல்லம்; மாணவர் விடுதி

Hostile witness .. பிறழ் சான்றுரைஞர்

Hostility .. பகைமை, எதிர்ப்பு போர்நிலை

Hotel .. உணவகம்; உண்டிச்சாலை; வழித்தங்கல் மனை

Hours of attendance; office hours .. அலுவல் நேரம்; அலுவலக நேரம்

 House Breaking .. மனை வன்நுழைவு

House Building Society .. வீடு கட்டும் சங்கம்

Housed in a rented building .. வாடகைக் கட்டடத்தில் அமைந்துள்ள

Household articles .. வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள்

House of People .. மக்கள் அவை

House rent .. வீட்டு வாடகை ; குடிக்கூலி

House rent allowance .. வீட்டு வாடகைப் படி

House site .. வீட்டு மனை

House surgeon .. மனை மருத்துவர்; பயிற்சி மருத்துவர்

House tax .. வீட்டு வரி

House to house Enumeration .. வீடுதோறுமான கணக்கெடுப்பு

House trespass .. அத்துமீறிய மனை நுழைவு

Housing .. வீட்டு வசதி

Housing Board .. வீட்டு வசதி வாரியம்

Housing Board Colony .. வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு

Housing Scheme .. வீட்டு வசதித் திட்டம்; குடியிருப்பு வசதித் திட்டம்

Hue and cry ..   கூப்பாடு; கூக்குரல்

Huller .. உமி நீக்கி

Hulling .. குற்றுதல்; குற்றுகை

Hulling agent .. குற்றுகை முகவர்

Human Resources Development .. மனித வள மேம்பாடு

Humble .. பணிவான

Humid climate .. ஈரமான வானிலை

Humidity .. நீர்நயப்பு; ஈர அளவு

Humility` .. பணிவு; அடக்கம்

Hundi .. உண்டியல்

Hundi stamps .. உண்டியல் வில்லைகள்

Hunger strike .. உண்ணா நோன்பு

Hurdle .. இடைப்படு; தடை

Hurt .. துன்புறுத்து; ஊறுசெய்

Hut .. குடிசை

Huzur Treasury .. மாவட்டக் கருவூலம்

Hybrid .. கலப்பினம்

 Hydrant .. பெருங் குழாயிலிருந்து நீர் பெறுவதற்கான அமைப்பு

Hydraulic .. நீராற்றலால் இயக்கப்படுகிற

Hydro-electric scheme .. நீர் மின் திட்டம்

Hydrogen .. நீரகம்

Hydrologist . நீர் இயலர்

Hydrometer ..   நீர் அளவி

Hygiene .. நலவியல்

Hypothecation .. அடைமானம்; ஒற்றி

Hypothecation Bond .. அடைமானப் பிணைமுறி

Hypothesis .. புனை கொள்கை

Hysteria .. நரம்புத் தளர்ச்சி நோய்

             

             

             

No comments:

Post a Comment