Total Pageviews

Saturday, March 12, 2011

Provision - --- Puzzling

Provision - ஏற்பாடு; ஒதுக்கீடு; வழிவகை; காப்புரை; மளிகைப் பொருள்

Provision of funds - நிதி ஒதுக்கீடு

Provisional - தற்காலிகமான; அப்போதைக்கான

Provisional conclusion - தற்காலிக முடிவு

Provisional demand -

Proviso - விலக்குக் கூறு; காப்புரை

Provocation - ஆத்திரமூட்டுதல்; சினமூட்டுதல்; தூண்டுதல்; எரிச்சலூட்டுதல்

Provocative acts - ஆத்திரமூட்டுஞ் செயல்கள்; சினமூட்டுஞ் செயல்கள்

Provoke - தூண்டு; சினமூட்டு

Proximity - அண்மை; நெருக்கம்

Proxy - அதிகாரமளிக்கப்பெற்ஹ மாற்றாள்; பதிலான

Prudence - முன்மதி; உலகியலறிவு

Pseudonymous communication - பொய்ப் பெயர்க் கடிதம்

Pseudonymous letter - புனைப் பெயர் கடிதம்; பொய்ப் பெயரில்எழுதப்பட்ட செய்தி அறிவிப்பு

Psychology - உளவியல்

Psychotherapy - வசியத் துயில் முறை மருத்துவம்

Public - பொது; பொது மக்கள்

Public Accounts - பொதுக் கணக்கு

Public Accounts Committee - பொதுக் கணக்குக் குழு

Public Carrier - வாடகைச் சுமை உந்து; வாடகைச் சுமை ஊர்தி

Public convenience - பொதுக் கழிப்பிடம்

Public Debt - அரசுக் கடன்

Public Document - அரசு ஆவணம்

Public Endowment - பொது அறக்கட்டளை

Public Examination - அரசுத் தேர்வு

Public Health - மக்கள் நல்வாழ்வு

Public Health and Sanitation - மக்கள் நல்வாழ்வும் துப்புரவும்

Public instruction - பொதுக் கல்வி

Public Interest - பொது நலன்

Public Library - பொது நூலகம்

Public Limited Company - வரையறுக்கப்பட்ட பொது நிறுமம்

Public Notification - பொது அறிவிக்கை

Public Opinion - பொது மக்கள் கருத்து

Public Prosecutor - குற்றவியல் அரசு வழக்குரைஞர்

Public Purpose - பொது நோக்கம்

Public record - அரசுப் பதிவுரு

Public relations - மக்கள் தொடர்பு

Public resort - பொது மக்கள் கூடுமிடம்

Public road - பொதுச் சாலை

Public safety - பொதுமக்கள் பாதுகாப்பு

Public sector - பொதுத் துறை

Public servants - அரசுப் பணியாளர்

Public service - பொதுநலப் பணி; அரசுப் பணி

Public Utilities - பொதுப் பயனுடைமை

Publications - வெளியீடுகள்

Publicity - விளம்பரம்

Publish - வெளியிடு

Publisher - வெளியீட்டாளர்

Pull - இழு

Pull up - கண்டி

Pulley - கப்பி; உருளை

Pulp - கூழ்

Pump - விசைக் குழாய்

Pumping station - நீரேற்று நிலையம்

Pump-set - விசைக் குழாய் அமைப்பு; இறைப்பி

Punching - துளையிடுதல்

Punching of stamps - வில்லைகளைத் துளையிடுதல்

Punctuality - காலந்தவறாமை

Puncture - ¤ழிசல்; கீறல்

Pungent - கடுமையான; காரமான

Punishment - தண்டனை

Punishment roll - தண்டனைப் பட்டியல்

Punitive Police - தண்டக் காவல் பிரிவு

Purchase ledger - கொள்முதல் பேரேடு

Purchase price - வாங்கிய விலை; கொள்முதல் விலை

Purify - தூய்மையாக்கு

Purport - பொருள்படு; பொருள்; கருத்து

Purpose - நோக்கம்

Purpose of Journey - பயண நோக்கம்

Purse - பணப் பை

Pursue - தொடந்து செய்; தொடர்ந்து செல்

Pursuit - நாட்டம்; தொழில்; பின்தொடர்கை

Purview - அகப்பாட்டெல்லை; உள்ளீட்டெல்லை

Push - தள்ளு; தூண்டு; முயற்சி

Pushing - முயற்சியுடைய

Put in Black and White - எழுதி வை

Put off - தள்ளிப் போடுதல்; காலங்கடத்து

Put up draft - வரைவு வைக்க

Put up papers - கோப்புகளை அனுப்புக

Puzzling - குழப்பமூட்டும்; திகைப்பூட்டும்

No comments:

Post a Comment