Total Pageviews

Saturday, March 12, 2011

Pace --- Perspective plan -

Pace -                         ஒரு காலடித் தொலைவு; முன்னேற்ற வேகம்

Pace maker -               இயக்க உருவாக்கி

Pace of progress -        முன்னேற்ற வேகம்

Pacify -                       அமைதிப்படுத்து

Package -                    சிப்பம்

Package Scheme -       செறிவுத் திட்டம்

Package tour -             தொகுப்புச் சுற்றுலாத் திட்டம்; திரள் சுற்றுலாத் திட்டம்

Packing and Forwarding Charges -         சிப்பமாக்கி அனுப்பும் செலவுகள்

Pact -                          உடன்படிக்கை

Paddy breeding station -           நெல் இனப் பெருக்க நிலையம்

Paddy yield -               நெல் கண்டுமுதல்; நெல் விளைச்சல்

Page 5 antes -             முன் 5 ஆம் பக்கம்

Page Proof -                பக்கப் பார்வைப் படி

Pageant, Pageantry -    ஒப்பனை அணிவகுப்பு; ஒப்பனைக் காட்சி

Paid staff -                   சம்பளம் பெறும் பணியாளர்

Pain -                          நோவு; வலி

Paint -                         வண்ணம், வண்ணப் பூச்சு

Painting -                     வண்ணம் பூசு; ஓவியம்

Pair -                           இணை

Palace -                      அரண்மனை

Palatable -                   நாவிற்கினிய; சுவையார்ந்த

Pale -                          வெளிறிய; மங்கலான

Paliate -                      மட்டுப்படுத்து; தளர்த்து

Palmistry -                   கைவரைநூல்; இரேகை சாத்திரம்

Paltry -                        அற்பமான; சிறு திறமான

Pamphlet -                   சிறு வெளியீடு; துண்டு வெளியீடு

Pan -                           வெற்றிலை

Panacea -                    அனைத்து நோய் மருந்து; சஞ்சீவி

Panchayat -                 ஊராட்சி

Panchayat Board -       ஊராட்சி மன்றம்

Panchayat Irrigation -    ஊராட்சிப் பாசனம்

Panchayat Road -        ஊராட்சிச் சாலை

Panchayat Union -        ஊராட்சி ஒன்றியம்

Panchayat Union Dispensary -  ஊராட்சி ஒன்றிய மருந்தகம்

Panchayat Union Road ஊராட்சி ஒன்றியச் சாலை

Pandemonium -            பெருங்குழப்பம்

Panel -                        தேர்ந்த பெயர்ப் பட்டியல்

Panic -                        பேரச்சம்; மருட்சி

Paper -                        தாள்; காகிதம்

Paper control -             காகிதக் கட்டுப்பாடு

Paper currency -          தாள் நாணயம்

Paper fastener -           தாள் பொருத்தி

Paper manufacture -     காகிதத் தயாரிப்பு

Paper weight -              தாள் இருத்தி

Par -                           சம ந¤லை; ஒத்த நிலை

Para, Paragraph -         பத்தி

Parachute -                  விண் குடை மிதவை; வான் மிதவைக் குடை

Parade -                      அணிவகுப்பு

Paradox -                    இயல்புக்கு மாறான; முரணுரை புதிரீடு

Parallel -                      இணையான

Paralyse -                    செயலறச் செய்; முடமாக்கு

Paralysis -                   முடக்குவாதம்; பக்கவாதம்

Paramount -                 தலையாய; முதன்மையான

Paramount Power -       தலையாய அதிகாரம்

Parapet -                     கைப்பிடிச் சுவர்

Paraphernalia -             பரிவாரம்

Parasite -                    ஒட்டுயிரி

Parcel -                       உருப்படிக் கட்டு; சிப்பம்; பொட்டலம்; கூறு

Parcel Post -               சிப்ப அஞ்சல்

Parcel service -            சிப்ப அனுப்புச் சேவை

Pardon -                      மன்னிப்பு

Parents -                     பெற்றோர்

Par-excellence -           எல்லாவற்றிற்கும் மேம்பட்டு

Parks and Gardens -    பூங்காக்களும் தோட்டங்களும்

Parley -                       சிக்கல் தீர்வுப் பேச்சு

Parliament -                 நாடாளுமன்றம்

Parliamentary constituency -     நாடாளுமன்றத் தொகுதி

Parliamentary questions -         நாடாளுமன்ற வினாக்கள்

Parochialism -              குறுகிய நோக்கம்

Parole -                       நன்னம்பிக்கை உறுதிமொழி

Parsimony -                 சிக்கனம்

Part -                          கூறு; பகுதி; பாகம்

Part and parcel -          இன்றியமையாக் கூறு

Part Government -        கட்சி அரசு

Part-final withdrawal -    பகுதி இறுதிப் பெறுகை

Partial -                       ஒரு தலையான; அரைகுறையான

Participate -                 பங்கு பெறு

Particle -                     துகள்; துணுக்கு

Particular -                   குறிப்பிட்ட; தனிப்பட்ட

Particulars -                 விவரங்கள்

Partition -                    பிரிவினை; இடைத் தடுப்பு

Partition deed -            பாகப் பிரிவினை ஆவணம்

Partner -                      கூட்டாளி; துணைவர்

Partnerhsip -                கூட்டாண்மை

Partron -                      புரவலர்; காப்பாளர்

Part-time employee, Part-time - servant  பகுதிநேரப் பணியாளர்

Part-time work -           பகுதி நேர வேலை

Party -                         கட்சி; உடந்தையாளர்

Pass -

Pass Book -                பற்று வரவுக் கைச்சாத்து

Pass order -                 ஏற்பாணை

Passage -                    செல்வழி

Passed for payment -   பணம் வழங்க ஏற்பளிக்கப்பட்டது

Passenger -                 பயணர்

Passer-by -                  வழிச் செல்வோர்

Passing of bills -          சட்ட வரைவு ஏற்பு; பட்டி ஏற்பு

Passport -                   கடவுச்சீட்டு

Paste -                        பசை

Pastime -                    பொழுதுபோக்கு

Pasture -                     மேய்ச்சல் நிலம்

Patch -                        ஒட்டு; துண்டம்

Patent -

Patent defect -             வெளிப்படையான குறைபாடு

Paternal -                    தந்தைக்குரிய; தந்தை வழியான

Pathway -                    நடைபாதை

Patience -                    பொறுமை

Patient -                      நோயாளர்

Patriotism -                  நாட்டுப் பற்று

Patrol -                        சுற்றுக் காவல்; சுற்றுக் காவலர்

Patronage -                  ஆதரவு; புரவு

Patta transfer -             பட்டா மாற்று

Pattern -                      மாதிரி; படிவம்

Paucity -                     பற்றாமை; போதாமை

Pauper suit -                வறியர் வழக்கு

Pauper suits register -  வறியர் வழக்குப் பதிவேடு

Pause -                       இடை நிறுத்தம்; இடைத் தயக்கம்

Pavement dwellers -     நடைபாதையில் வாழ்பவர்

Pavilion -                     காட்சிக் கூடம்; காட்சி அரங்கு

Paving the way -           வழியமைத்தல்

Pawn broker -              அடகு பிடிப்பவர்

Pay -                           சம்பளம்

Pay advance -              சம்பள முன்பணம்

Pay and Accounts Office -        சம்பளக் கணக்கு அலுவலகம்

Pay bill -                      சம்பளப் பட்டி

Pay Disbursing Officer -            சம்பளம் வழங்கும் அலுவலர்

Pay Drawing Officer -    சம்பளம் எடுக்கும் அலுவலர்

Pay drawn particular -   பெற்ற சம்பள விவரம்

Pay master -                சம்பளம் வழங்கும் அலுவலர்

Pay of establishment -  பணியாளர் சம்பளம்

Pay of Officers -           அலுவலர்கள் சம்பளம்

Pay order -                  பணக் கொடுப்பாணை

Pay slip -                     சம்பளச் சீட்டு

Payable by book transfer -        கணக்கேட்டு மாற்றல்வழி செலுத்தத்தக்க

Payee -                       பணம் பெறுபவர்

Payment -                   கொடுப்பு

Peace -                       அமைதி

Peace and security -    அமைதியும் காப்பும்

Peak hour -                  உச்ச நேரம்

Peak hour travel -         மிகு நெரிசல் நேரப் பயணம்

Pearl fishery -              முத்துச் சலாபம்; முத்துக் குளிப்பு

Peasant -                    உழவர்

Peasantry -                  உழவர் இனம்

Peculiarity -                 தனித் தன்மை; தனியியல்பு

Pecuniary -                  பணஞ் சார்ந்த

Pedestal fan -              நிலை மின் விசிறி

Pedestrian -                 நடந்து செல்பவர்

Pedestrian crossing -    நடந்து செல்வோர் கடப்பு வழி

Pedigree -                    குடிவழி; மரபுக் கால்வழி

Pen -                           மைக்கோல்; பேனா

Penal code -                தண்டனைச் சட்ட விதித் தொகுப்பு

Penal interest -            தண்ட வட்டி

Penal water rate -         நீர்த்தண்டத் தீர்வை

Penalize -                    தண்டி

Penalty -                     தண்டம்; தண்டத் தொகை

Pencil -                       பென்சில்; எழுதுகோல்

Pendency -                  முடிவாகா நிலை; நிலுவை

Pending bill -                நிறைவேறாத சட்ட வரைவு;நிலுவைப்பட்டி; பணங்கொடுபடாப்பட்டி

Pending enquiry -         விசாரணை முடிவடையா நிலை

Pending files -              முடிவாகாக் கோப்புகள்

Pen-name -                  புனைப் பெயர்

Pension -                     ஓய்வூதியம்

Pension alienation -      ஓய்வூதிய உரிமை மாற்றம்

Pension application -    ஓய்வூதிய விண்ணப்பம்

Pension arrears -          ஓய்வூதிய நிலுவை

Pension contribution -   ஓய்வூதியப் பங்குத் தொகை

Pension Fund -            ஓய்வூதிய நிதி

Pensioner -                  ஓய்வூதியர்

Penultimate -               ஈற்றயல்; கடைசிக்கு முந்திய

Penury -                      ஏழ்மை நிலை

Peon -                         ஏவலர்

People -                      மக்கள்

Per annum -                 ஓராண்டிற்கு

Per capita -                  தலைக்கு; ஒவ்வொருவருக்கு

Per capita income -      தனி ஒருவர் வருமானம்; தலை வீத வருமானம்

Per cent -                    நூற்றுக்கு

Perambulate -              சுற்றித் திரி; அலைந்து திரி;

Percentage -                நூற்று விழுக்காடு

Percolation -                வடிக்கட்டல்; கசியவைத்தல்

Perennial -                   வற்றாத; நிலைத்திருக்கிற

Perfect -                      முழு நிறைவான; குறைபாடற்ற

Perfect market -           நிறைசீர் அங்காடி

Perfidy -                      நம்பிக்கை மோசம்; நயவஞ்சகம்

Perforation -                 துளையிடுதல்

Performance -              செயலாக்கம்; நிறைவேற்றம்; நிகழ்ச்சி

Perfunctory -                கவனமற்ற; மனந்தோயாத

Perhaps -                    ஒருவேளை

Period -                       காலஅளவு; பருவம்

Period of Active Service -          பணிபுரி காலம்

Periodical register -      காலமுறை அறிக்கைப் பதிவேடு

Periodical reports -       காலமுறை அறிக்கைகள்

Periodical returns -       காலமுறை விவர அறிக்கைகள்

Periodically -                காலமுறை தோறும்

Periodicals -                பருவ வெளியீடுகள்

Peripheral level -           கீழ்மட்டம்

Periphery -                   புற எல்லை

Perishables -               விரைவில் அழியக்கூடிய பொருள்கள்; அழுகக்கூடிய பொருள்கள்

Perjury -                      பொய்ச் சான்று

Permanent -                 நிலை; நிலையான

Permanent Advance -   நிலை முன்பணம்

Permanent retention -   நிலை நிறுத்திக் கொள்ளல்

Permanent settlement -            நிலையான நிலவரித் திட்டம்

Permanently settled estate -     நிலையாக வரியமைந்த உடைமை

Permission -                இசைவு; அனுமதி

Permissive -                 தடையில்லாத; இசைவு தருகிற

Permit -                       அனுமதிச்சீட்டு; அனுமதி கொடு

Permit clerk -               அனுமதிச் சீட்டு எழுத்தர்

Perpetual stipends -     நிலை உதவிப் பணம்; தொடர் உதவிப் பணம்

Perplex -                     குழப்பமடையச் செய்; தடுமாறச் செய்; சிக்கலாக்கு

Persecute -                  இடர்ப்படுத்து; துன்புறுத்து; தொந்தரவு கொடு

Perseverance -             விடா முயற்சி

Persistant default -       தொடர்ந்து செய்யும் தவறு

Persistent -                  உறுதியாக நிற்கிற; பிடிவாதமான; விடாப்பிடியான

Personal Allowance -    தனிப்பட்ட படி

Personal Assistant -     நேர்முக உதவியாளர்

Personal Attendance -  நேர்முக வருகை

Personal Attention -      நேர்முக கவனம்

Personal clerk -            நேர்முக எழுத்தர்

Personal custody -       நேர் பொறுப்பு; சொந்தப் பொறுப்பு

Personal deposit -        பதவிப் பெயர் வைப்புத் தொகை

Personal Deposit Account -       பதவிப் பெயர் வைப்புத் தொகைக் கணக்கு

Personal effects -         தன் பயன்பாட்டுப் பொருள்கள்

Personal file -               பணியாளர் மந்தணக் கோப்பு

Personal Inspection -    நேர்முக ஆய்வு

Personal liberty -          தனதுரிமை

Personal Pay -             தனிப்பட்ட சம்பளம்

Personal Register -       தன் பதிவேடு

Personal security -       தனியாள் பிணையம்

Personal surety -          ஆள் பிணையம்

Personality -                ஆளுமை

Personation -               ஆள் மாறாட்டம் செய்தல்

Personnel -                  பணியாளர்

Perspective plan -         தொலை நோக்குத் திட்டம்

No comments:

Post a Comment