Total Pageviews

Wednesday, March 9, 2011

Fabricate -- Fermentation

Fabricate --கட்டமை; புனைந்து கட்டு

Face Value --முகமதிப்பு

Facial Expression --முகபாவம்

Facilitate --எளிதாக்கு; வசதி செய்

Facsimile --உருவ நேர்படி

Facsimile Signature--ஒப்ப உருவ நேர்படி

Fact --பொருண்மை; மெய்ம்மை நிகழ்ச்சி

Fact in issue --தீர்வுதரு பொருண்மை; தீர்வுறு பொருண்மை

Faction --உட்கலம்; உட்கட்சி வேறுபாடு

Factor --காரணக்கூறு; ஆக்கக் கூறு

Factories Act --தொழிற்சாலைச் சட்டம்

Facts in Evidence --சான்றாகும் பொருண்மை

Factual --மெய் நிகழ்ச்சியைச் சார்ந்த

Faculty --வினைத்திறம்; பல்கலைக் கழக கலையியல் () அறிவியல் பிரிவு;

Fag End of the year --பல்கலைக் கழக () கல்லூரித் தொழில் முறைப்பணியாளர் தொகுதி

Failure of Justice --ஆண்டு முடியும் தருவாய்

Failure to Report --நீதி தவறுகை

Fair --அறிவிக்கத் தவறுதல்

Fair Copy --அழகான; நேர்மையான; செவ்வையான; நியாயமான

  Fair Copy Register --செவ்வைப் படிப் பதிவேடு

Fairly Satisfactory --ஒரு சீராக மனநிறைவளிக்கிற;

                              --ஒரு சீராக ஏற்கத்தக்க

Fair Price shops --நியாய விலைக் கடைகள்

Fairs and Festivals --விழாக் காட்சிக் கடைகளும் திரு விழாக்களும்

Faithful --நம்பிக்கைக்குரிய; உண்மையான; நேர்மையான

Fake --போலித்தனம்

Fallow --தரிசு நிலம்; பயிரிடப்படாத நிலம்

False ceiling --ஒப்பனை உட்கூரை

False claim --தவறான உரிமைக் கோரிக்கை

False Evidence --பொய்ச் சான்று; ஆதாரமற்ற சான்று

False Personation --ஆள் மாறாட்டம்

False Weights and Measures --தவறான எடைகளும் அளவைகளும்

Falsification of Accounts --பொய்க் கணக்கு எழுதுதல்

Falsification of Records --பொய்ப் பதிவுரு அமைத்தல்

Familiar --நன்கு தெரிந்த; பழகிய

Famine Allowance --குடும்பப் படி

Family Benefit Fund --குடும்பக் காப்பு நிதி

Family Benefit Scheme --குடும்பக் காப்புத் திட்டம்

Family Circumstances --குடும்பச் சூழ்நிலை

Family Planning --குடும்ப நலத் திட்டம்

Family Pension --குடும்ப ஒய்வூதியம்

Family Allowance --பஞ்சகாலப் படி

Famine Relief-- பஞ்ச இடருதவி

Famine Relief Programme --பஞ்ச இடருதவித் திட்டம்

Famous --புகழ் பெற்ற; மிகச் சிறந்த

Fanatic --விடாப்பிடியர்; வெறியர்

Fancy Goods --பகட்டுப் பொருள்

Fare List --கட்டணப் பட்டியல்

Fare table --கட்டண அட்டவணை

Farewell Address --வழியனுப்பு உரை

Farm --பண்ணை

Farm Economy--பண்ணைப் பொருளியல்

Farm forestry --பண்ணைக் காடுகள்

Farm Manager --பண்ணை மேலாளர்

Farm Yard Manure--தொழு எரு

Fasli --வருவாய்த் துறை ஆண்டு

Fasting --உண்ணாமை

Fatal --இறப்புக்குரிய; அழிவார்ந்த

Fatal Accident --உயிரழிக்கும் விபத்து;

                         --இறப்புக்குரிய விபத்து

Fathom --6 அடி ஆழ அளவு

Fault --குற்றம்; தவறுகை

Favourable Orders --ஆதரவான ஆணைகள்

Favourable Season --தக்க பருவம்; உகந்த பருவம்

Favouritism --ஒருதலைப் பற்று; தனிப்பற்று; ஆர்வப் பற்று

Feasible --நடைபெறக்கூடிய; இயலக்கூடிய; செய்யத்தக்க

Feasibility Report --செய்யத்தக்கமைக்கான அறிக்கை

Feature --தோற்றம்; சிறப்பியல்பு; உருவம்

Federal Government --கூட்டிணைவரசு

Federation -- கூட்டுப் பேராட்சி

Fee --கட்டணம்

Feeder category --ஊட்டுப் பணிவகை;

                            --வளர் நிலைப் பணிவகை; அடைவுப் பணியிடம்

Feeder Post --ஊட்டுப் பணியிடம்; வளர்நிலைப் பணியிடம்

Feeding Charges --தீனிக் கட்டணம்; உணவுக் கட்டணம்

Fee Remission --கட்டணத் தள்ளுபடி

Fees for stamping --எடை அளவுகள் முத்திரைக் கட்டணம்

Felicitate --மகிழ்ச்சி தெரிவி; வாழ்த்துக் கூறு

Felicity of Expression--சொற்றிறன்

Fellowship --ஆதரவு ஊதியம்; புத்தாய்வு மாணவர் நிலை

Fencing --வேலியமைப்பு

Fermentation --புளித்தல்; பொங்குதல்

             

No comments:

Post a Comment