Total Pageviews

Friday, March 4, 2011

Daily --- Decentralization.

Daily . . . . . . . . . . . . . . .  .. . . . . . . . .  .நாள்தோறும்; நாளிதழ்

Daily Allowance .  . . ..  .. . .  . .. . . . . . .நாள்படி

Daily average wage .  . . . . . . ..  . . .. . .சராசரி நாள் கூலி

Daily Collections  .. . . . . . .  .. . . . . .  ..நாள் திரட்சி; நாள் தண்டல்

Daily journal . . . . . . . . . . .  .. . . . . . .  .நாளேடு; நாளிதழ்

Daily outturn Cards . .  .. .  .. . .  .. . .  ..அன்றாட விற்பனைக் குறிப்பு

Dairy / Dairy farm .. . . . . . .  .. . . . . . . . பாற்பண்ணை

Dairy farming . . . . . . .  .. . . . . . .  . .. . .பாற்பண்ணைத் தொழில்

Dais ….  . .. .  . . ..  .. . . .  ..  . .. .  .. .  . .மேடை; அரங்கம்

Dam .. .. . . . . .. .  .. . . . . . . . . . . . . . . . .அணை

Damage(n) .. .  .. . .  . . .. . . . . .  . . .. .  . ஊறு; சிதைவு; மதிப்பு இழப்பு

Damage(v) . . . . . . . . . . . . . . . . . . .  . சிதைத்துவிடு; ஊறுவிளை; மதிப்புக் குறை

Damages  .. . . . . . . . . . . . . . . . . . . . . . . .இழப்பீடு

Damp  . . . .. . . . . . . . . . .  .. .. . . . . . . . . ..ஈரமான

Damp proof . . . . . . . . . . . . . . . . . . . . . . ..ஈரத்தடுப்புடைய

Danger  .. . . . . . . . . .  .. . . . . . . . . . . . . . .கேடு; இடர்

Dangerous and offensive trade  . . . . .. . . கேடும் குற்றமும் பயக்கும் தொழில்

Dangerous Lunacy . .  .. . . . . . . .  .. . . . .  ..கேடுபயக்கும் மனநோய்

Dangerous weapon .  .. . . . .  . …  . . . . . கேடுபயக்கும் ஆயுதம்

Dare .  . . . .. . . .  . .. . . . . . . . . . .  துணிகரச் செயல்; முனைந்த முயற்சி; எதிர்த்து நில்

Dark  . .. . . .  ..  . .. . . . . . . . . . . . . . . .  . . இருள்; இருண்ட; கரிய; அறியா நிலை

Darkhast . . . . . . . . . . . . . . . . . .  . .. . .  .. ஒப்படைப்பு மனு

Dashing  . .. . . . . . . . . . .  . .. . . . . . .  .. .ஊக்கமுள்ள; பகட்டான

Data  . .. . .  .. .  . .. . . . . . . .  .. . . . . . .  அடிப்படை விவரம்; விவரக் குறிப்பு

Data Processing Centre  . . . .. . . . . . . . ...விவர வகைப்பாட்டு நிலையம்

 

Data Processing Code No..  .. . . .  . . விவர வகைப்பாட்டுக் குறியீட்டெண்

         (D.P. Code No.)

Data Statement .  . . . . . . . . . . .. . . .  . . .அடிப்படை விலை விவரப் பட்டியல்

Dated .  .. . . . .  .. . . . . . . . . . . . . . .  . . . .நாளிட்ட

Dateless .  .. .  .. . . . . . . . . . . . . . . . .. .  காலங்குறிப்பிட இயலாத (நாள்);

                                              தொன்று தொட்ட

Date of coming into force . . . . . . . . . . . .நடைமுறைக்கு வரும் நாள்

Date of expiry  . .. . . . . . . . . . . . . .  .  . காலக் கழிவுக்குரிய நாள்; முடிவுறு நாள்

Date of issue  . .. . . . .. . . . . . . . . ..  . ..  .அனுப்பிய நாள்; பிறப்பிக்கப்பட்ட நாள்;

                                            வெளியிட்ட நாள்; வழங்கிய நாள்

Date of renewal . . . . . . . . . . . . . . . . . . ..புதுப்பித்தலுக்குரிய நாள்

Date of return . . . . . . . . . . . . . . . . . . . . திரும்பிய நாள்;

                                            திரும்பக் கொடுப்பதற்குரிய நாள்

Date stamp .  . .. . . . . . . . . . . . . . நாள் முத்திரை

Day book  .. .  ..  .. . . . . . . . . . .  நாளேடு

Day scholar .  .. . . . . . . . . .  .. .விடுதியில் தங்காது பயிலும் மாணவர்

Dead lock .  . . . .. . . . . . . . . . . .முட்டுக்கட்டை நிலை; முடக்கம்

Dead slow  .. . .. . . ..  . . . . .. . . மிக மெல்ல

Dead stock   . ..  . . . . . . . . . ..  முடங்குபொருள் இருப்பு;

                                 விற்பனையாகாச் சரக்கு

Deal(n.) .. . .  .. .  .. . . . . . . . . . . . செயல் தொடர்பு;

Deal (v.. . . .  .. . ..  .. . . . . . … . .நடவடிக்கை மேற்கொள்

Dealer .  .. . . . . . . . . . .. . . . ..வணிகர்

Deal with the petition .  . . . .. . மனுமீது நடவடிக்கை எடு

Dean  . ..  .. . . . . . . . . . . . . . . .(கல்விநிலைய) முதல்வர்

Dearness allowance .  . .. . அகவிலைப் படி

Dear Sir.  .. . . . . . . . . . . .   . அன்பார்ந்த அய்யா

Dearth .  . ..  .. . . . . . . . .  .  இன்மை; போதிய அளவு இல்லாமை

Death-cum-Retirement

Gratuity(D.C.R.G).  ..  .. . இறப்பு-ஓளிணிவுப் பணிக்கொடை

Death Duty .  ..  . .. . . . . .  ..  இறப்பு வரி

Death rate .. .  .. . . . . . . . . . . இறப்பு வீதம்

Death Warrant . . . . . . . . . . . .மரண தண்டனை நிறைவேற்றல் ஆணை

Debar  .. . . . . . . . .. . . . . .  . விலக்கி வை; உரிமை தடு

Debate.  . .. . . .  . . . .. . . .  .விவாதம்; பட்டிமன்றம்; சொற்போர்;

                             விவாதம் செய்; சொற்போரிடு

Debenture .  . . . . .. . . . . . . . கடனீட்டு ஆவணம்

Debit .  . .. .  .. .  .. . . . . . . . . . பற்று;பற்று எழுது

Debit and credit entries .  .. . . பற்று, வரவுப் பதிவுகள்

Debit Head .  . . . . . . . . . . . .. செலவுத் தலைப்பு; பற்றுத் தலைப்பு

Debit note .  ..  . . . . .. . . . . .  பற்றுக் குறிப்பு

Debit side .  . . .. . . .  .. . . . . .  செலவுப் பக்கம்

Debit .  . . . . ..  .. . . . . . . . . . . . கடன்

Debit deposits .. . . . . . . . . . . . கடன் வைப்புத் தொகைகள்

Debtor . .. .  . . . .. .  .. .  . . . . .கடனாளி; கடன்பட்டவர்;

                             கடன் வாங்குபவர்

Decade  . . ..  . . . . .. . . . . . பத்தான தொகுதி; பதிகம்; பத்து; பத்தாண்டு

Decay  . .. . . . . . . . . . . . . .  .சிதைவு; அழுகுதல்

Deceit . . . . . . . . . . . . . . . . . . வஞ்சகம்; சூது; தவறான வழிகாட்டு

Deceive  . .. . . . . . . . . . . . . . . ஏமாற்று; ஏய்

Decency .  . .. .  .. . . . . . . . . நற்பாங்கு; நயத்தக்க பண்பு; தகைமை; ஒப்புரவுடைமை

Decency and Decorum of office ..  ..  .. .  .அலுவலக நற்பாங்கும் சீரொழுங்கும்

Decennium disposal (D.Dis) . ..  . .. . . . .  .பத்தாண்டு முடிவு (ப.மு.)

Decentralization.  . . . . .. . . . . . . . . . . . . . பரவல்; பன்முகப்படுத்தல்

 

 

No comments:

Post a Comment