Total Pageviews

Friday, March 4, 2011

Compulsory Enforcement -- Confinement

Compulsory Enforcement .. கட்டாயச் செயலாக்கம்

 

Compulsory Labour .. கட்டாய உழைப்பு

 

Compulsory Registration .. கட்டாயப் பதிவு

 

Compulsory Retirement .. கட்டாய ஓய்வு

 

Compulsory Savings Deposit .. கட்டாயச் சேமவைப்பு

 

Computed Value .. கணித்த மதிப்பு

 

Computer .. கணிஞர்; கணிப்பம்

 

Concede .. இணங்கு; விட்டுக்கொடு

 

Concentrate .. ஒருமுகப்படுத்து; செறிவூட்டு; ஒருமுகநோக்கு

 

Concept .. பொதுக் கருத்து; கோட்பாடு

 

Concessional Rate .. நயப்பு வீதம்; சலுகை வீதம்

 

Concessional Rent .. நயப்பு வாடகை; சலுகை வாடகை

 

Concession Sales .. சலுகை விலை விற்பனை

 

Concession to Trainees .. பயிற்சியாளர்களுக்குச் சலுகை

 

Conciliation .. சந்து செளிணிவித்தல்; இணக்கப் படுத்தல்;

இசைவிணக்கம்

 

Concise .. சுருக்கமான

 

Conclude .. முடிவுறு; முடிவுக்குக் கொண்டுவா

 

Concluding Address .. முடிப்புரை

 

 Conclusive Evidence .. அறுதிச் சான்று

 

Conclusive Proof .. அறுதிச் சான்றுறுதி

 

Concourse of People .. மக்கள் திரள்; மக்கள் கூட்டம்

 

Concrete .. திண்காரைக் கட்டு

 

Concur .. இசைவுறு; உடனிகழ்; ஒத்தியங்கு

 

Concurrence .. கூட்டுச்செயல்; உடன்பாடு; இசைவு

 

Concurrent Audit .. உடனிகழ் தணிக்கை; ஒருங்கியல் தணிக்கை

 

 

Concurrent Auditor .. உடனிகழ் தணிக்கையாளர்

 

Concurrent List .. ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்; பொது அதிகாரப் பட்டியல்

 

Concurrent powers .. ஒருங்கியல் அதிகாரங்கள்; பொது அதிகாரங்கள்

 

Concurrent Sentences .. ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்

 

Condemn .. பழித்துரை; கண்டி; பயனற்றதென்று கழி; எதிராகக் குற்றத் தீர்ப்பளி

 

Condemnation of ..

Unserviceable Articles: பயனற்ற பொருள்களைக் கழித்தொதுக்கல்

 

Condemnation Register .. பயனற்ற பொருள் தீர்வுப் பதிவேடு

 

Condense .. சுருக்கு; செறிவி; உறைவி

 

Condiments .. சுவையூட்டும் பொருள்கள்

 

Condition .. வரையறை; கட்டுப்படுத்து; நிலைமை

 

Conditional Order .. வரையறையுடன் கூடிய ஆணை

 

Condition precedent .. முன் நிபந்தனை

 

Conditions of Licence .. உரிம வரையறைகள்

 

Conditions of Service .. பணிமுறைமைகள்

 

Conditions of Tender .. ஒப்பந்தப்புள்ளி வரையறைகள்

 

Conditions of works .. வேலை முறைமைகள்

 

Conditions Stipulated .. குறிப்பிடப்பட்ட வரையறைகள்

 

Condolence Meeting .. இரங்கற் கூட்டம்

 

Condonation .. பிழை பொறுத்தல்; மன்னிப்பு; பொருட்படுத்தாதுவிடல்

 

 

Condonation of Break-in Service .. பணியிடை முறிவைப் பொருட் படுத்தாதுவிடல்

 

Conducive .. உகந்த; வாய்ப்பான

 

Conduct .. நடத்தை; ஒழுகலாறு; நடத்து

 

Conduct and Character .. நடத்தையும் பண்பும்

 

Conduct of Examination .. தேர்வு நடத்துதல்

 

Conductor .. நடத்துநர்

 

Conductress .. நடத்துநர் (பெண்)

 

Conduit .. குழாய்க் கால்வாய்

 

Confer .. அளி; கலந்தாய்

 

Conference .. மாநாடு

 

Conferred by Sub-Section ..

(1) of Section 5                      பிரிவு 5-ன் உட்பிரிவு (1)-ன் கீழ் அளித்த

 

Conference Hall .. மாநாட்டுக் கூடம்

 

Confession .. குற்ற ஏற்புரை; ஒப்புதல் வாக்கு மூலம்

 

Confidence .. பற்றுறுதி; மந்தணம்; நம்பிக்கை

 

Confidential Cover .. மந்தண உறை

 

Confidential Records .. மந்தணப் பதிவுருக்கள்

 

Confidential Report .. மந்தண அறிக்கை

 

Confinement .. சிறைப்பட்ட நிலை; பிள்ளைப் பேற்று

No comments:

Post a Comment