Total Pageviews

Thursday, March 10, 2011

Jacket. ------ Juxtaposition.

Jacket.. உறை; மகளிர் மேற்சட்டை; கச்சு

Jacket Sheet... உறைத் தாள்

Jaghir.. ஜாகீர் மானியம்; ஊழிய மானியம்

Jail Corps.. சிறைக் காவற்படை

Jail manufacture.. சிறையில் செய்பொருள்

Jailor.. சிறை அலுவலர்

Jails ..சிறைகள்; சிறைச் சாலைகள்

Jam... பழப்பாகு; நெருக்கடி

Jamabandy.. ஜமாபந்தி; வருவாய் தீர்வாயம்

Jaundice.. மஞ்சள் காமாலை நோய்

Jealousy...பொறாமை

Jeep.. ஈப்பு

Jelly...   பாகு; இழுது; உறை கூழ்; சல்லிக்கல்

Jeopardy..இடர்

Jerk.. சட்டென இழு; திடீர் ஆட்டம்; வெட்டி வெட்டி இழு

Jet ..நீர்த்தாரை; பீறிடு

Jetty.. தோணித் துறை; துறைமுக அணைகரை

Jewel...அணிகலன்; நகை

Job.. வேலை; பணி; தொழில்; அலுவல்

Job chart.. அலுவல் விளக்கப் பட்டியல்

Job Work.. சில்லறை வேலை; கூலி வேலை

Joining Report.. பணியேற்பு அறிக்கை

Joining time.. பணியேற்பு இடைக்காலம்

Joint..இணை; இணைப்பு; கூட்டான

Joint Account ..கூட்டுக் கணக்கு

Joint Committee.. கூட்டுக் குழு

Joint Family.. கூட்டுக் குடும்பம்

Joint Farming Society.. கூட்டுப் பண்ணைச் சங்கம்

Joint Inspection.. கூட்டாய்வு

Jointly and Severally liable to.. கூட்டாகவும் தனித் தனியாகவும் பொறுப்புள்ள

Joint patta.. கூட்டுப் பட்டா

Joint purchas. . . கூட்டுக் கொள்முதல்

Joint responsibility... கூட்டுப் பொறுப்பு

Joint Sector.. கூட்டுத் துறை

Joint Session.. கூட்டமர்வு; கூட்டுக் கூட்டம்

Joint Sitting.. கூட்டுக் கூட்டம்

Joint Stock Company.. கூட்டுப் பங்கு முதலீட்டு நிறுமம்

Joint Ventrue.. கூட்டுத் துணிகர முயற்சி

Joists.. விட்டங்கள்

Jolt.. குலுங்கல்

Journal.. நடவடிக்கைக் குறிப்பேடு; இதழ்; நாளிதழ்

Journalism.. இதழியல்; பத்திரிகையியல்

Journalist.. இதழாளர்

Journey... பயணம்

Journey on transfer.. மாற்றல் பயணம்

Jubilee, Golden Jubilee.. ஐம்பதாம் ஆண்டு  நிறைவு விழா; பொன் விழா

Judge.. நீதிபதி; நடுவர்

Judgement.. தீர்ப்பு; தீர்ப்புரை

Judicature.. நீதித் துறையாட்சி

Judicial.. நீதிமன்றஞ்  சார்ந்த

Judicial Cognizable .. நீதிமன்றக்  கொள்தகு நிலை

Judicial Commission... நீதிமுறை ஆணையம்

Judicial Decision.. நீதி முறை முடிவு

Judicial Department.. நீதித் துறை

Judicial discretion.. நீதிமுறைத் தீர்வுரிமை; நீதிமுறை விருப்புரிமை

Judicial proceedings .. நீதிமுறை நடவடிக்கைகள்

Judicial Separation.. தீர்ப்பு வழிப் பிரிவுறைவு

Judicial Service.. நீதித் துறை பணித் தொகுதி

Judiciary.. நீதித் துறை

Jugglery.. செப்பிடு வித்தை; ஏமாற்று

Juice.. சாறு

Juke Box.. தானியல் இசைப்  பெட்டி

Jumbo.. அருவருப்பான பேருருவம்

Jump.. குதி; தாண்டு; குதிப்பு; தாண்டுதல்

Junction.. சந்திப்பு; சந்தி; கூடல்; இணைப்பு

Juncture .. வேளை; தறுவாய்

Jungle Clearance.. புதர்க் காடழிப்பு

Jungle stream.. காட்டோடை

Junior.. இளநிலையர்; பிந்தியவர்

Junior Red Cross Society.. இளநிலை செஞ்சிலுவைச் சங்கம்

Jurisdiction.. ஆட்சி எல்லை; அதிகார எல்லை

Jurisdiction and powers of Courts ..நீதிமன்றங்களின் ஆட்சி எல்லையும் அதிகாரங்களும்

Jurisprudence.. சட்ட இயல்

Jurist.. சட்ட இயலர்

 Juror.. சான்றாயர்; அறங்கூறாய உறுப்பினர்

Jury.. சான்றாயம்; அறங்கூறாயம்

Just and equitable.. நீதியும் நேர்மையானதும்

Just and Humance conditions of Work.. நீதியும் பரிவும்  கொண்ட பணிச் சூழல்

Justice equity and good conscience.. நீதி, நேர்மை மற்றும் மனச் சான்று

Justice.. நீதி, நீதிபதி

Justice of Peace.. அமைதிக் காப்பு நீதிபதி

Justification.. எண்பிப்பு சரியென நிறுவுகை

Jute.. சணல்

Jute Twine.. சணல் கயிறு

Juvenile.. இளைஞர்; இளம் பருவத்தினர்

Juvenile delinquency.. இளமை தீச்செயல்; இளமைக் குற்றம்

Juvenile Offender.. இளங் குற்றவாளி

Juxtaposition.. பக்க அணிமை நிலை; அடுத்தடுத்து வைத்தல்

             

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment