Total Pageviews

Thursday, March 10, 2011

First Aid Kit- -- Foot Path

First Aid Kit--முதல் உதவிப் பெட்டி

First Aid Centre--முதல் உதவி நிலையம்

First charge--முதல் பற்று; முதல் செலவு; முதல் உரிமை

First Copy--முதற்படி; முதல் நகல்

First Crop--முதல் போகம்; முதல் பட்டம்

First Information--முதல் தகவல்

First Offender --முதல் முறையாகக் குற்றம் புரிபவர்

 First Payment--முதற் கொடுப்பு

Fiscal Year--நிதியாண்டு

Fish Culture--மீன் வளர்ப்பு

Fishermen Co-operative Society--மீனவர் கூட்டுறவுச் சங்கம்

Fishery--மீன் வளம்

Fishery Rental--மீன் பாசிக் குத்தகை

Fishery Research--மீன் வள ஆராய்ச்சி

Fishery Right --மீன் பிடி உரிமை

Fishing hand --மீன்பிடி துணையாள்

Fishing Right--மீன் பிடி உரிமை

Fish Farm--மீன் பண்ணை

Fish preservation--மீன் பதனம்

Fitment Table --பொருத்த அட்டவணை

Fitness --தகுதி; பொருத்தம்

Fixation --அறுதியிடல்

Fixation of Fair Rent --நியாய வாடகை அறுதியிடல்

Fixation of Pay --சம்பளம் அறுதியிடல்

Fixed Assets --நிலையான இருப்புகள்

Fixed Deposit --காலவரை வைப்புத் தொகை

Fixed Travelling Allowance--அறுதியிட்ட பயணப்படி

Flag --கொடி

Flagging --குறிப்படையாளக் கொடி வைத்தல்

Flag hoisting --கொடியேற்றுதல்

Flag Mast --கொடிக் கம்பம்

Flash back --மீள் காட்சி

Flash irrigation --தெளிப்பு நீர்ப்பாசனம்

Flat Rate --ஒரே விலை வீதம்

Flats --குடியிருப்புத் தளங்கள்

Falttery--முகப் புகழ்ச்சி; தகாப் பாராட்டு

Flaw --குறைபாடு; குற்றம்; வழு

Flaying--தோலுரிப்பு

Flee--ஓடிப்போ; தப்பி ஓடு

Fleet --கப்பற்படைத் தொகுதி

Fleet (Bus) Owner--பேருந்துத் தொகுதி உரிமையாளர்

Flexible--இசைவிணக்கமுடைய; நெகிழ்வுத் தன்மையுடைய; வளையத்தக்க

Flight--வானூர்திப் பயணம்; பறத்தல்; விட்டோடுதல்

Flimsy --அற்ப; உறுதியற்ற

Floating Capital --நடைமுதல்

Floating Population--வந்து செல்லும் மக்கள் தொகுதி

Flood Control--வெள்ளக் கட்டுப்பாடு

Flood Gates--வெள்ள வாரி; வெள்ள மடை

Floor Area--தளப் பரப்பு

Floor Price--அடிநிலை விலை; உற்பத்தியிட விலை

Floriculture--மலர் இயல்

Flow irrigation--ஓடு நீர்ப்பாசனம்

Fluctuation--ஏற்ற இறக்கம்

Fluency--சொல்லோட்டம்; ஆற்றொழுக்கான நடை

Fluid--நீர்த்தன்மையுள்ள; கசியும் தன்மையுள்ள

Flush out Latrine--பாய்நீர்க் கழிப்பிடம்

Fly leaf--குறிச் சீட்டு; அடையாளச் சீட்டு

Fly-over--பல்வழி மேம்பாலம்

F.O.B --கப்பலில் ஏற்றும் வரை செலவு

Focal Point/Focus --குவி மையம்

Fodder --தீனி; தீவனம்

Foil --இதழ்; தகடு; முறிதல்

Fold --மடிப்பு; மடக்கு

Folder --மடிப்புத் தாள்

Folio --இருபுற; இணைப் பக்கம்; எதிரெதிர்ப்பக்கம்; இருமடி

Follow--பின்பற்று; பின்செல்; பின்தொடர்

Follow up action --தொடர் நடவடிக்கை

Folly --மடமை

Food Adulteration --உணவுப் பொருள் கலப்படம்

Food and Agricultural Organisation--உணவு-வேளாண் நிறுவனம்

Food Control --உணவுக் கட்டுப்பாடு

Food Corporation of India--இந்திய உணவுப் பொருள் கழகம்

Food Crop --உணவுப் பயிர்

Food Habits --உணவுப் பழக்கங்கள்

Food-stuff --உணவுப் பொருள்

Foolscap Paper--முழுத் தாள்

Foot Board--உந்து வண்டியின் படிப்பலகை

Foot Bridge--நடை பாலம்

Foot Note--அடிக் குறிப்பு

Foot Path --பக்க நடை பாதை

No comments:

Post a Comment