Total Pageviews

Thursday, March 10, 2011

Misjoinder -- Mythology

Misjoinder ..     தவறான சேர்ப்பு

Mislead ..         தவறான வழிப்படுத்து

Mismanage ..    தவறாக நடத்து

 Mismanagement ..        திறமையற்ற செயலாண்மை

Misnomer ..      தவறான சொல்வழக்கு

Misplaced ..     இடந்தவறி வைக்கப்பெற்ற

Miss .. தவற விடு; இழ; செல்வி

Missent ..         தவறாக அனுப்பிய

Mission ..         சமயக்குழு; தூதுக்குழு

Missionary ..     சமயப் பரப்பாளர்

Mist .. மூடுபனி

Mistake ..         தவறு

Mist blower ..   நுண் திவலை  தூவான் அல்லது பனித் தூவான்;

                   நுண் தெளிப்பான்

Mister ..           திருவாளர்

Mistress ..        திருவாட்டி; தலைவி; திருமதி

Mistrust ..         அவநம்பிக்கை; ஐயப்பாடு

Misunderstanding ..       தப்பெண்ணம்; தவறான பொருள் கொள்; மனவேறுபாடு

Mis-use ..         தவறான பயனீடு

Mite .. சிறிதளவு; சிறு பூச்சி வகை (ஒருவர் ஆற்றக்கூடிய சீரிய செயல்)

Mitigate ..         மட்டுப்படுத்து; தனி

Mixed fertiliser ..           கலப்பு உரம்

Mixed Manure ..           கலப்பு எரு

Mixie ..             கலவைக் கலம்; கலவைக் கருவி

Mixture ..         கலவை

Mobile ..          நடமாடும்

Mobile Medical Unit .. நடமாடும் மருத்துவப் பிரிவு

Mobile party .. சுற்றும் குழு; நடமாடும் குழு

Mobile Unit Staff ..       நடமாடும் பிரிவுப் பணியாளர்

Mobile Unit Van ..        நடமாடும் பிரிவு ஊர்தி

Mobility ..         இடம் பெயர்  ஆற்றல்

Model ..           எடுத்துக்காட்டு; சிற்றுரு; மாதிரிப் படிவம்

Modeling ..      மாதிரியமைத்தல்

Model Village ..            மாதிரி ஊர்

Mode of Service ..        சேர்ப்பிக்கும்  முறை

Modern age ..   நவீன காலம்

 Modification ..             மாற்றம்; திருத்தம்

Modus operandi ..        செயல் வகை

Mofussil ..        நாட்டுப்புறப் பகுதி; வெளியூர்ப் பகுதி

Moisture ..        ஈரம்; நீர் நயப்பு

Molecules ..      மூலக்கூறுகள்; அணுத்திரள்

Momentary ..    நிலையில்லா

Momentum ..    இயங்குவிசை

Monetary ..      நாணயஞ் சார்ந்த; பணம் சார்ந்த

Monetary Demand ..     பணத் தேவை

Monetary Dispute ..      பணத் தகராறு

Money ..          பணம்

Money Bill ..     பணச் சட்ட வரைவு

Money Lender ..           கடன் கொடுப்பவர்; வட்டித் தொழிலர்

Money Lending ..         பணம் கடன் கொடுத்தல்

Money Order ..            பண அஞ்சல்

Money Value Forms .. விற்பனைப் படிவங்கள்

Monitoring cell ..           அறிவுறுத்தக்  குழு

Monogamy ..    ஒரு துணை மணம்

Monopoly ..     தனியுரிமை

Monotonous .. சலிப்பூட்டுகிற

Monsoon ..       பருவக்காற்று; மழைக்காலம்

Monsoon Damages ..    பருவ மழைச்சேதம்

Month ..           திங்கள்; மாதம்

Monthly Abstract ..       மாதச் சுருக்கக் குறிப்பு

Monthly Account ..       மாதக் கணக்கு

Monthly Journal ..         மாத இதழ்; திங்களிதழ்

Monthly Narrative Report ..      மாத விவரிப்பு  அறிக்கை

Monthly Return ..          மாத விவர அறிக்கை

Moped ..          உந்து ஈருருளி

Moral ..            அறமுறையான; ஒழுக்கம் சார்ந்த; படிப்பினை

Moral Delinquency ..    ஒழுக்கத் தவறு

Morale ..          ஒழுங்குணர்வு; கட்டுப்பாட்டமைதி

Moralist .          அறவோர்

 Morality ..       ஒழுக்கப் பண்பு; நன்னடத்தை

Moral Obligation ..       அறமுறைக் கடமை

Moral Support ..           மன ஆதரவு

Moral Turpitude ..        ஒழுக்க ஈனம்

Moratorium ..   கடனைக் காலம் தாழ்த்தித் தீர்ப்பதற்கான சட்ட இசைவு;

                   கடன் தவணையுரிமை

Morose ..         சிடுசிடுப்பான; முகவாட்டமுடைய

Mortality Rate ..           இறப்பு வீதம்

Mortar ..          கல்வம்; காரை

Mortgage ..      அடைமானம்; ஒற்றி

Mortgage Bonds ..        அடைமானப் பிணை முறிகள்

Mortgagee ..     அடைமானம் பெறுபவர்

Mortgager ..     அடைமானம் வைப்பவர்

Mortuary ..       பிணவறை

Mosaic Floor ..             பல்வண்ண மெருகுத் தளம்

Mosque ..         பள்ளிவாசல்

Most Immediate ..        உடனடிக் கவனிப்பிற்குரியது

Motel ..            உந்துணவகம்; உந்துலாவினர் உணவகம்

Motivate ..        செயல் நோக்கமளி

Motive ..          நோக்கு; உட்கருத்து

Motive Force ..            இயக்கும் ஆற்றல்

Motor ..           இயக்கி

Motor Bus Warrant ..   பேருந்து பயண  ஆணைச் சீட்டு

Motor Car ..     சீருந்து

Motor Cycle .. மிதி இயக்கி

Motor Vehicles ..          இயக்கூர்திகள்

Motor Vehicles Taxation Act ..             இயக்கூர்தி  வரி விதிப்புச் சட்டம்

Mould ..           வார்ப்படம்

Mount ..           குன்று

Mountain ..       மலை

Mourn ..           துயருறு

 Movable Property ..    இடம் பெயர்  சொத்து

Movement ..     இயக்கம்; நடமாட்டம்

Movement control ..     நடமாட்டக் கட்டுப்பாடு

Movement register ..     இயக்கப் பதிவேடு

Movie ..           திரைப்படம்

Mud .. சேறு; சக்தி

Muddle ..         குழப்பம்; குளறுபடி

Mud Road (Kutcha) .. மண்சாலை

Mufti ..             அலுவல் சாரா பொது உடை

Mug .. குடுவை; குவளை

Multifarious ..   பல்வேறு வகைப்பட்ட

Multiple ..         பன்மடங்கான

Multiple choice questions ..       பன்முகத் தெரிவு வினா

Multiplier effect ..          பல்பெருக்கு செயல்திறன்

Multiply ..         பெருக்கு; பெருகு; இனம் பெருக்கு

Multipoint Taxation ..    பலமுனை வரி  விதிப்பு

Multipurpose Co-operative Society..     பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்

Multi-storeyed building ..          பன்மாடிக் கட்டடம்

Multitude ..       மக்கள் திரள்; எண்ணிறந்த நிலைமை

Municipal ..      நகராட்சிக்குரிய

Municipal Chairman ..   நகராட்சித்  தலைவர்

Municpal Corporation ..            மாநகராட்சி  மன்றம்

Municipal Council ..      நகராட்சி மன்றம்

Municipal Hospital ..     நகராட்சி மருத்துவமனை

Municipality ..   நகராட்சி

Munitions ..      படைக்கலங்கள்

Munsifs Court ..            உரிமை இயல் நீதி மன்றம்

Murder ..          கொலை

Murky ..           இருளார்ந்த

Museum ..        அருங்காட்சியகம்

Mushroom ..     சிப்பிக் காளான்

Music centre .. இசையகம்; இசை மையம்

 Muslim Law ..             இசுலாமியச்  சட்டம்

Musket ..          கைத்துப்பாக்கி

Muster Roll ..   பணியாளர் வருகைப் பட்டியல்

Mutable ..         மாறக்கூடிய

Mutatis Mutandis ..       வேண்டிய மாறுதல்களுடன்

Mutiny ..           படைவீரர் கலகம்; அரசியல் புரளி

Muttadar, Muthavalli .. இசுலாமிய அறச் சொத்து மேலாளர்

Muttas ..           இசுலாமிய அற நிலையம்

Mutual ..           ஒருவருக்கு  ஒருவர்; ஒன்றுக்கொன்று

Mutual Transfer ..         ஒருவருக்கு  ஒருவரான இசைவு மாற்றல்

Mycology .. காளானியல்; நோயியல்

Mystery ..    விளங்காச் செய்தி; புதிர் நிலை; தெளிவின்மை

Mythology .. பழங்கதை இயல்; புராண இயல்

       

       

 

 

 

 

 

 

No comments:

Post a Comment