Total Pageviews

Wednesday, March 9, 2011

Ex--- Expatriate

Ex--முன்னாள்

Exact--சரிநுட்பமான

Exaggeration--மிகைப்படுத்தல்

Examination--தேர்வு; ஆராய்வு

Examination Centre--தேர்வு மையம்

Examination Fees--தேர்வுக் கட்டணம்

Examination in Chief--முதல் விசாரணை

Examiner--தேர்வாளர்; ஆராய்வாளர்

Examining Fees--ஆராய்வுக் கட்டணம்

Example--எடுத்துக்காட்டு

Excavation--அகழ்தல்; தோண்டியெடுத்தல்

Exceed--எல்லை கட; விஞ்சு

Exceeded the age limit--வயது வரம்பு கடந்த; குறித்த வயது கழிந்த

Excellency--மேதகு

Excellent--மிகச் சிறந்த; நேர்த்தி வாய்ந்த

Exception--புறநடை; விதிவிலக்கு

Excerpt--(நூலிலிருந்து) எடு பகுதி; (நூலிலிருந்து) ஒரு பகுதியை எடு

Excess--மிகை; மிஞ்சிய அளவு

Excess Expenditure--மிகைச் செலவு

Excess payment--மிகைக் கொடுப்பு

Excess Profits Tax (E.P.T)--மிகை ஊதிய வரி

Exchange--பரிமாற்றம்; மாறு

Exchange accounts--மாற்றுக் கணக்குகள்

Exchange Compensation Allowance --பரிமாற்ற ஈட்டுப்படி;

                                                            --மாற்றி கொள்ளத்தக்க ஈட்டுப்படி

Exchange Deed--பரிமாற்ற ஒப்பாவணம்

Exchange Reminder--மறுமொழியுடன் மீள் நினைவூட்டு

Excise --உள்நாட்டுப் பொருள் வரி; ஆயத் துறை

Excise Administration--ஆயத்துறை ஆட்சி

Excise Commissioner--ஆயத்துறை ஆணையர்

Excise Committee--ஆயத்துறை குழு

Excise Duty--ஆயத் தீர்வை

Excise Manual--ஆயத் துறை நடைமுறை நூல்

Exclusion--விலக்கல்; தவிர்ப்பு; நீக்கம்

Exclusion of Evidence--சான்று நீக்கம்

Exclusively--அதற்கே உரிய

Ex-convict --முன்னாள் தீர்ப்புக் குற்றவாளி

Excretion --சிறுநீர்; மலம்

Excursion--இன்பச் சுற்றுலா; இன்பச் செலவு

Excuse --மன்னி; மன்னிப்பு; சாக்குப் போக்கு

Executant--எழுதிக் கொடுத்தவர்; நிறை வேற்றுநர்

Executor, Executrix--நிறைவேற்றஞ் செய்பவர்

Execution--செய்துமுடித்தல்; நிறைவேற்றம்; தூக்குத் தண்டனை

Execution of Agreement--உடன்படிக்கை நிறைவேற்றல்

Execution of Document--ஆவணம் எழுதிக்கொடுத்தல்

Execution Petition--நிறைவேற்றம் கோரும் மனு

Execution Proceedings--நிறைவேற்று நடவடிக்கைகள்

Executive--செயலாட்சி; செயலாண்மைக் குழு; செயலாட்சித் துறை; செயற்குழு

Executive Ability--செயல்திறன்

Executive and Judiciary--செயலாட்சித் துறையும் நீதித்துறையும்

Executive Authority--செயலாட்சி அதிகாரி; செயலாட்சி

Executive Committee--செயற்குழு

Executive Councils--செயல்மன்றம்,. செயலாட்சி மன்றம்

Executive Instructions--செயலாண்மை அறிவுரைகள்

Executive Officer--செயல் அலுவலர்

Executive Staff--செயலாண் பணியாளர்; செயலாட்சி துறைப் பணியாளர்

Exemplary--எடுத்துக்காட்டாக உள்ள; முன் மாதிரியான

Exemption--விலக்களிப்பு; விதி விலக்கு

Exercise--பயிற்சி

Exertion--கடுமுயற்சி; விரை செயல்

Exgratia grant--கருணைக் கொடை

Exgratia payment--கருணைத் தொகையளிப்பு

Exhaust--பயன்படுத்தித் தீர்; புறம்போக்கி; உரமிழக்கச் செய்

Exhibition--பொருட்காட்சி

Exhibit--காட்சிப் பொருள்கள்; சான்றுப் பொருள்கள்; சான்றாவணம்

Exhumation--புதைத்த பிணத்தை வெளியில் எடுத்தல்

Exigence--உடனடித் தேவை; நெருக்கடி நிலை

Exile--நாடு கடத்தப்பட்டவர்; நாடு கடத்து

Existence--உளதாம் தன்மை; பிழைப்பு

Existing--நடைமுறையில் உள்ள

Exit--வெளிச்செல் வழி; போதல்

Ex-Officio --அலுவல் வழி; பதவி வழி; அலுவலால்

Ex-Officio Member--அலுவல் வழி உறுப்பினர்; பதவி வழி உறுப்பினர்;

Ex-Officio President--அலுவல் வழித் தலைவர்; பதவி வழித் தலைவர்

Exoneration--குற்றச்சாட்டிலிருந்து விடுதலை; பொறுப்பு விடுவிப்பு; பழிதுடைப்பு

Exorbitant--வரம்பிகந்த; முறையற்ற ; அளவு கடந்த

Exotic --அயற்பண்புடைய; அயல் திணைக்குரிய

Expansion--விரிவு; பெருக்கம்; விரிவடைதல்

Ex-Parte--ஒருதலையான; ஒரு சார்பான

Expatriate--நாடு கடத்து;

             

No comments:

Post a Comment