Total Pageviews

Thursday, March 10, 2011

Individual orders inflicting fines. -- Instance

Individual orders inflicting fines.. தண்டம் விதிக்கும் தனிப்பட்ட ஆணைகள்

Indivisible.. பகுக்க முடியாத

Indoor work..   மனையக வேலை

Indoor Games.. மனையக விளையாட்டு

Induce.. தூண்டு; இணக்குவி

Induction.. அறிமுகம்; தொடங்கி வைப்பு; தூண்டுதல்

Inductive Method.. உய்த்தறி முறை

In Due Course.. உரிய காலத்தில்; நாளடைவில்

In Due Course of time .. நாளடைவில்; காலப்போக்கில்

Industrial Area.. தொழிற்சாலைப் பகுதி

Industrial Centre.. தொழில் மையம்

Industrial Company..     தொழில் நிறுமம்

Industrial Conference.. தொழில் மாநாடு

Industrial Co-operative Society.. தொழில் கூட்டுறவுக் கழகம்

Industrial Co-operatives.. தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்

Industrial Disputes.. தொழில் தகராறுகள்

Industrial Engineer..      தொழில் பொறியாளர்

Industrial Engineering Workshop.. தொழில் பொறியியல் பட்டறை

Industrial Estates and Colonies.. தொழில் பேட்டைகளும் குடியிருப்புகளும்

Industrial Monopolies.. தொழில் தனி உரிமைகள்

Industrial School.. தொழில் பள்ளி

Industrial Tribunal.. தொழில் தீர்ப்பாயம்

Industrial Trust.. தொழில் பொறுப்பாட்சிக் குழுமம்

Industrialisation.. தொழில்மயமாக்கல்

Industrious.. கடுமையாக உழைக்கிற; சுறுசுறுப்புள்ள

Industry .. தொழில்

 Inefficiency.. திறமையின்மை

Ineligibility.. தகுதியின்மை

Inertia.. செயலின்மை

Inescapable.. தப்ப இயலா

Inevitable.. தவிர்க்க இயலா

Inevitable criticise.. தவிர்க்க முடியாத திறனாய்வு; கட்டாய விளைவான திறனாய்வு

Inevitable Payment..      தவிர்க்க இயலாக் கொடுப்பு

In Exercise of Powers.. அதிகாரங்களைச் செலுத்தி

Infallible.. தவறில்லாத

Infant.. குழவி; இளம் சிறார்

Infant Mortality Rate.. குழவி இறப்பு வீதம்; இளம் சிறார் இறப்பு வீதம்

Infected Area.. நோய் தொற்றிய பகுதி

Infectious Disease.. தொற்றுநோய்

Infectious Diseases Hospital.. தொற்றுநோய் மருத்துவமனை

Infer..   உய்த்துணர்

Inferior... மட்ட வகையான; கீழ்த்தரமான

Inferior Service.. கீழ்நிலைப் பணி

Inferiority Complex.. தாழ்வு மனப்பான்மை

Infest.. பரவித் தாக்கு; துயரளி

In figures.. எண்ணால்

Infiltration.. ஊடுருவுதல்

Infinite.. எல்லையற்ற; முடிவுற்ற

Infirm.. ஏலாத; நலிந்த

Infirmary.. நோயாளர் தங்குமிடம்; மருத்துவமனை

Inflammable Materials.. எளிதில் பற்றக்கூடிய பொருள்கள்

Inflation.. பணவீக்கம்

Inflict.. ஏற்படுத்து

Inflow.. உட்பாய்வு; உள் ஒழுக்கு

Influence.. செல்வாக்கு

Inform.. தெரிவி; அறிவி; தகவல் கூறு

Informal Conference.. முறைப்படியல்லாத மாநாடு

Informant.. தகவலாளர்

 Information.. செய்தி; தகவல்

Information Officer..     செய்தி அலுவலர்

Infra-structure.. உள்ளமைப்பு; இணைப்பமைவு

Infringement.. மீறுதல்; மாறாக நடத்தல்

Infructuous.. பயனற்ற; வீணான

Infull blast.. முழு வேகத்தில்

Infuriate.. சினமூட்டிடு; வெறியூட்டு

Infuse.. உட்செலுத்து; புகட்டு; பாய்ச்சு

Infusible.. உருக்க முடியாத

Ingenious.. கூர்மதியுடைய; புனைத்திறம் வல்ல

Ingredient.. ஆக்கக் கூறு; உள்ளடங்கிய பொருள்

Inherent Power.. இயல்பான அதிகாரம்

Inheritance.. மரபுரிமையாக அடைதல்

Inhibition.. தடை; தடையுணர்ச்சி

Initial.. தொடக்கம்; சுருக்கொப்பம்

Initials.. தலைப்பெழுத்துக்கள்

Initiate.. தொடங்கு; துவங்கு

Initiative.. தன் முயற்சி; தொடக்க முயற்சி

Injection.. உட் செலுத்துதல்; மருந்து போடுதல்

Injudicious.. ஆராயாது துணியப்பட்ட; நடுநிலை பிறழ்ந்த

Injunction.. உறுத்துக் கட்டளை; தடைக் கட்டளை

Injury.. தீங்கு; காயம்

Injurious.. தீங்கான; ஊறு பயப்பதான

Injustice அநீதி; தீங்கிழைப்பு

Ink.. மை

Ink Pad.. மையொற்றி

Inland Letter.. உள்நாட்டு அஞ்சல் தாள்

Inland Waterways.. உள் நாட்டு நீர்ப் போக்குவரத்து வழி

Inlet..    நுழைவாய்

In lieu of.. மாற்றாக; பதிலாக

Inmate.. உடனுறைபவர்; தங்கியிருப்பவர்

Innoccent.. குற்றமற்ற; அறிவிலி

Innovate.. புதிது புனை; புத்தமை

 Inoculation.. (நோய்) காப்பு மருந்தூசி

In operation..    செயல் முறையில் இருத்தல்; இயங்குதல்

Inoperative.. செயலற்ற; இயக்கமற்ற

In order to attain a Uniform Standard.. ஒருபடித்தான தரத்தை அடையும் பொருட்டு

In order to a maintain a Uniform Statndard..      ஒருபடித்தான தரத்தை பேணும் பொருட்டு

Inordinate.. அளவு கடந்த

Inordinate delay.. மட்டுமீறிய தாமதம்

In Partial Modification.. ஓரளவு மாற்றியமைத்து

In Patient.. உள்ளுறை நோயாளர்

In Place of.. பதிலாக

In Pursuance of the Order.. ஆணைக்கிணங்க; ஆணையைப் பின்பற்றி

Input.. உள்ளீடு; முதலீடு

Inquest Report.. இறப்பு விசாரணை அறிக்கை

Inquiry.. உசாவல்; விசாரணை; தகவல் அறிதல்

In regard to.. பற்றி; குறித்து

In Relaxation of the orders..      பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் தளர்த்தி

In Respect of.. குறித்து; பற்றி

In Return..        பதிலாக

Insane Asylum.. மனநோயாளர் காப்பு இல்லம்

Insanitary.. துப்புரவற்ற

Inscriptions.. வெட்டெழுத்துக்கள்

Insecticide.. பூச்சிக்கொல்லி

Insects and Pests.. பூச்சிகளும் புழுக்களும்

Insecurity.. பாதுகாப்பின்மை

Inseminate.. விதையூன்று; வித்திடு; கருவூட்டு

Insert.. இடை நுழை; செருகு

In Service Training..பணியிடைப் பயிற்சி

Inside .. உட்பக்கம்; உள்ளே

Insight.. நுண்ணறிவு

Insignificant.. மிகச் சிறு; குறிப்பிடத்தகாத

Insist.. வற்புறுத்து

Insolvency.. நொடிப்பு; முறிவு

  Inspecting Agency.. ஆய்வு முகமை

Inspecting officer.. ஆய்வு அலுவலர்

Inspection.. ஆய்வு; பார்வையிடல்

Inspection Bungalow.. ஆய்வாளர் மாளிகை

Inspection Notes.. ஆய்வுக் குறிப்பு

Inspection Report.. ஆய்வறிக்கை

Inspection Staff.. ஆய்வுப் பணியாளர்

Inspector.. ஆய்வாளர்

Inspectorate..   ஆய்வாளர் அலுவலகம்

Inspire.. எழுச்சியூட்டு; ஊக்கமளி; உணர்ச்சியூட்டு

Inspite of.. இருந்தும் கூட; இருந்தபோதிலும்

Installation.. அமைப்பு; அமர்த்துதல்

Instalment.. தவணை; தவணைத் தொகை

Instalment System.. தவணைமுறை

Instance.. எடுத்துக்காட்டு; சான்று; நிகழ்ச்சி

No comments:

Post a Comment