Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்-3

Brick works முதல் Drug Stores  வரையிலான ஆங்கிலச் சொற்களுக்கு 

80. Brick Works -               செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்

81. Broiler Centre -             இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)

82. Brothers -                     உடன்பிறப்புகள், உடன்பிறப்பாளர், அண்ணன் தம்பிகள்

83. Builders -                     கட்டட அமைப்பாளர், கட்டடக் கலைஞர் கட்டுநர்

84. Building Society -          கட்டுமானக் கழகம்

85. Buffet -                         எடுத்தூண், மகிழ்ந்தூண், கூட்டூண் சிற்றுண்டியகம்

86. Bulb -                           குமிழி, குமிழ் விளக்கு, குமிழ், மின்குமிழி

87. Bunk -                          பேழங்கு, மூடிருக்கை, சிறுகடை , பெட்டிக்கடை

88. Bureau -                       பிரிவு, அறையகம், பேழை, நிலைப்பேழை, தகவலகம்

89. Business -                    வாணிகம், தொழில்

90. Butcher -                      ஊன் விற்பவர், தசை வாணிகர், ஊன் விலங்கு வெட்டுநர், இறைச்சி வெட்டுநர்

91. Button Centre -             பொத்தான் நடுவம், பொத்தான் கடை

92. Buzzer -                       இமிரி

93. Cables -                       கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்

94. Cabs -                          வாடகை வண்டிகள்

95. Cafe -                           அருந்தகம், சிற்றுணவகம்

96. Cafteria -                      சிற்றுண்டி நிலையம்

97. Calendar -                    நாட்காட்டி

98. Camp -                         முகாம், பாசவை, தங்குமிடம்

99. Camphor Works -          எரியணப் பணியகம், கற்பூரப் பணியகம்

100. Campus -                   வளாகம்

101. Cane Works -             பிரம்புப் பணிகள், பிரம்பு வினையகம்

102. Canteen -                   பணிமனைச் சிற்றுண்டிச்சாலை, சிற்றுண்டியகம்

103. Canvas -                     கித்தான், திரைச்சீலை, சித்திரப்படம்

104. Carpentry Works -       தச்சுப் பணிகள், தச்சுப் பட்டறை

105. Cash Counter -            பணம் வழங்கறை, பட்டுவாடா அறை, பணம் வழங்குமிடம்

106. Cassette -                  பேழில், பேழை, நாடா, ஒலிப்பேழை

107. Ceiling Fan -               முகட்டு விசிறி

108. Cellular Telephone -     செல்லிடப் பேசி

109. Cement -                    பைஞ்சுதை, பசுஞ்சுதை, பசுங்காரை, பசைமண்

110. Centre -                      நடுவம், மையம்

111. Chalan -                     அக இதழ், செலுத்துச் சீட்டு

112. Chalk Industries -        கண்ணக்கட்டித் தொழிலகம்

113. Chemicals -                வேதுப் பொருள்கள், வேதியப் பொருள்கள்

114. Chicken Centre -         கோழியிறைச்சி மையம், கோழியிறைச்சிக் கடை

115. Chicken Soup -           கோழி வடிசாறு, கோழிச்சாறு

116. Chit Fund -                 சீட்டு நிதியகம், சீட்டுக்குவையகம்

117. Chordless Telephone - கைப்பேசி

118. Club -                         மன்றகம், சங்கம், விடுதி, உணவகம்

119. Clinic                         மருத்துவகம், மருத்துவ அகம்,மருந்தில்லம்

120. Coffee Filter -              குளம்பி வடிகட்டி, காப்பி வடிகட்டி

121. Coffee House -            குளம்பியகம், காப்பி நிலையம்

122. Coffee Mart -               குளம்பித்தூள் அங்காடி, காப்பித்தூள் கடை

123. Coil Industries -           சுருளைத் தொழிலகம், சுருள் தொழிலகம், மின்கம்பிச் சுருளகம், சுருள் கம்பித் தொழிலகம்

124. Coir Industries -           கயிற்றுத் தொழிலகம்

125. Collections -               திரட்டுகள், தண்டல்கள்

126. Colour Lab -                வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், வண்ணப்பட ஆக்ககம்

127. Colours -                    வண்ணங்கள், நிறங்கள்

128. Compact Disc -           பதிவு வட்டு

129. Company -                  குழுமம், வணிக நிறுவனம்

130. Complex -                   வளாகம்

131. Compound -                அரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்

132. Computer Centre -       கணினி மையம், கணிப்பொறி மையம், கணினி நடுவம்

133. Concrete Works -        திண்காரைப் பணியகம்

134. Condensed Disc -        செறி தட்டு, செறி தகடு

135. Cone Ice Cream -        கூம்புப் பனிகம்

136. Confectioners -            தின்பண்ட விற்பகம், நொறுவல் விற்பவர்கள்

137. Constructions -           கட்டுமானங்கள்

138. Consultant -                கலைந்துரைஞர், தகவுரைஞர், உறுபொருள் உரைப்பவர் உசாக்கையர்

139. Containers -                கொள்கலம்

140. Contractor -                ஒப்பந்தகர், ஒப்பந்தக்காரர்

141. Constructor -               கட்டடம் கட்டுநர்

142. Cooker -                     பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமையல் கலம், சமைகலம்

143. Cool Drinks -               குளிர்பானங்கள், தண்ணருந்தகம், குளிர் குடிநீரகம்

144. Corporation -               கூட்டிணையம், நிறுவகம், நிறுவனம், கூட்டகம், கூட்டு நிறுவனம், மாநகராட்சி

145. Cottage Industries -     குடிசைத் தொழிலகங்கள், குடிசைத்  தொழில்கள்

146. Counter -                    எண்ணகம், செயலறை, கல்லா, செலுத்துமிடம்

147. Courier -                     தூதஞ்சல்

148. Covering -                   புனைவு அணி, முலாமிட்ட, முலாம் பூசிய, மேலிடு

149. Crackers -                  பட்டாசுகள், வெடிகள்

150. Crafts -                       கைத்தொழில்கல்

151. Cushion -                    மெத்தியம், மெத்தை

152. Cut-Piece Centre -       விடுதுணியகம், வெட்டுத் துணியகம், துண்டுத் துணிக்கடை

153. Cycle Company -        மிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை

154. Cycle-Mart -                மிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்

155. Cycle Rickshaw -        மிதியிழுவண்டி

156. Cycle Rickshaw manufacturers -  மிதியிழுவை உருவாக்கம், நரவண்டி உருவாக்கம், மிதியிழுவை தயாரிப்பாளர்கள்

157. Cylinder Press -          உருளையச்சகம்

158. Data Proceesing -       விவர வகைப்பாடு, தகவல்/செய்தித் தொகுப்பகம்

159. Dealers -                    விற்பகர், விற்குநர்

160. Decorators -                அணி செய்பவர், அழகுபடுத்துநர்

161. Deluxe Centre -           சொகுசு நிலையம்

162. Dental Clinic -             பல் மருத்துவமனை

163. Dentist -                     பல் மருத்துவர்

164. Departmental Store -   பாகறைப் பண்டகம், பல்பொருள்

165. Deposit -                    அங்காடி

166. Depot -                       இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு, வைப்புத் தொகை

167. Designers -                 கிடங்ககம், கிட்டங்கி, கிடங்கு, பணிமனை

168. Detergent                   வடிவமைப்பாளர் சலவைப் பொருள்

169. Die Castings -             அச்சு உரு வார்ப்புகள்

170. Digital Watch` -           எண் கடிகை

171. Distilleries -                துணிவடிமனை, வடிசாலை, வடிமனை

172. Drinks -                      பருகுணா, குளிர்பானம், பானங்கள், குளிர் குடிநீர்மங்கள்

173. Dress Makers -           ஆடை ஆக்குநர், ஆடை தயாரிப்பாளர்

174. Dress Paradise -         ஆடை உலகம், உடை நிறையகம், ஆடையகம்

175. Druggists -                  மருந்தாளர்கள்

176. Drug Stores -              மருந்துப் பண்டகம், மருந்துக் கடை



 

No comments:

Post a Comment