Total Pageviews

Sunday, March 13, 2011

Wages --- Wrought

Wages -                   கூலி

Wagon -                   சரக்கு இருப்பூர்திப் பெட்டி

Waiting list -             காத்திருப்பவர் பட்டியல்

Waiting Room -         காத்திருக்கும் அறை

Waive -                     கைவிடு

Wakf -                      இசுலாமிய அறக்கட்டளை

Wakf Board -             இசுலாமிய அறக்கட்டளைக் குழுமம்

Wall Clock -              சுவர்க் கடிகாரம்

Wandering gang -      நாடோடிக் கூட்டம்

Want -                      தேவை; இல்லாமை

Wantonly -                வேண்டுமென்றே

War -                        போர்

War Allowance -        போர்ப் படி

Ward -                      தொகுதி; பிரிவு

Warden -                  விடுதிக் காப்பாளர்

Warder -                   சிறைக் காவலர்

Wards -                    காப்பில் உள்ளவர்; காப்புளார்

Warehouse -             கிடங்கு; பண்டசாலை

Warehousing Corporation -        பண்டசாலைக் கழகம்

War loan -                 போர்க் கடன்

Warm clothing advance -           வெப்பஉடை முன்பணம்

Warning -                  எச்சரிக்கை

Warning letter -         எச்சரிக்கைக் கடிதம்

Warning sign -           எச்சரிக்கைக் குறி

Warrant -                  பிடியாணை

Warrant case -          பெருங்குற்ற வழக்கு; பிடியாணை வழக்கு

Warrant of precedence -            வரிசைமுறைமை ஆணை

Warranty -                பொறுப்புறுதி

War Service -            போர்ப் பணி

War time Allowance - போர்க்காலப் படி

Wash basin -            கழுவு தொட்டி

Wastage -                 அழிமானம்; சேதாரம்

Waste -                    தரிசு; கழிவு; பயன்படாத; பாழான

Wasteful expenditure -  பயனற்ற செலவு

Waste land -             தரிசு நிலம்

Waste paper basket -   கழிவுத்தாள் கூடை

Watch and ward duties -           காவல் பணி

Watch-Dog -             காத்துப் பேணுநர்

Water diviner, Water finder -      உல்லியர்; ஊற்று உணர்பவர்

Waterfall -                 அருவி

Water Gradient -        நீர்ச் சரிவு வாட்டம்

Water-Logged -         நீர் தேங்கிய

Water-Proof -            நீர்புகா

Water-Proof Coat -     நீர்புகா மேற் சட்டை

Water rate -              தண்ணீர்த் தீர்வை

Water rights -            தண்ணீர் உரிமை

Water shed -             நீர்ப் பிரி முகடு

Water supply -          நீர் வழங்கல்

Water Supply Scheme -            நீர் வழங்கு திட்டம்

Water table -             நிலத்தடி நீர்மட்டம்

Water Tank -             நீர்த் தொட்டி

Water tight -              நீர்த்தடுப்பு அமைவு

Water tight compartments -       முற்றிலும் தனிவேறான பிரிவுகள்

Water ways -            நீர் வழிகள்

Water works -           நீர் வழங்கு நிலையம்

Wax -                       மெழுகு

Wax light -                மெழுகுவத்தி

Wax paper -              மெழுகுத் தாள்

Way bill -                  ஊர்திப் பாரப் பட்டி

Way in -                   புகுவழி; நுழைவழி

Way out -                 வெளியேறு வழி; வெளிச் செல்வழி

Ways and means -    வழிவகைகள்

Weak -                     வலுவற்ற; நலிந்த

Wealth tax -              சொத்து வரி

Weapon -                  படைக்கலம்

Wear and tear -         தேய்வும் நைவும்

Weariness -              களைப்பு

Weather report -        வானிலை அறிக்கை

Weaving -                 நெசவு; நெய்தல்

Weaver -                   நெசவாளர்

Weedicide -              களைக் கொல்லி

Weeding out -           களைதல்; களையெடுப்பு

Weekly journal -        வார இதழ்; கிழமை இதழ¢

Weekly return -         வார விவர அறிக்கை

Weekly Shandy -       வாரச் சந்தை

Weighing -                நிறுத்தல்; எடையிடுதல்

Weighing machine -   எடையிடும் எந்திரம்

Weight -                   எடை; நிறை; பளு

Weightage -              மதிப்பு; பணி அடிப்படையிலான சிறப்புச் சம்பள உயர்வு

Weighed average -     நிறையிட்ட சராசரி

Weights and measures -           எடைகளும் அளவுகளும்

Weir -                       சிற்றணை; கலிங்கல்

Welcome -                நல்வரவு

Welcome address -   வரவேற்புரை

Welding -                  பற்றவைத்தல்

Welfare fund -            நல ந¤தி

Welfare state -          மக்கள் நல அரசு

Wet land -                 நன்செய்

Wharf -                     நாவாய்த் துறை

Wheel barrow -          தள்ளு வண்டி

Whenever necessary -  தேவையானபோதெல்லாம்

When necessary -     தேவையானபோது

Whereabouts -          இருக்கும் இடம்; உள்ள இடம்

Whereas -                 ஆகையால்; அப்படியிருக்க

Where necessary -    தேவையான இடத்தில்

Wherever necessary -   தேவையான இடமெல்லாம்

Whichever is higher - எது உயர்வோ அது

whichever is lesser -  எது குறைவோ அது

Whims and Fancies - மனம்போன போக்கு

Whirl wind -               சூறாவளி

Whispering campaign - அலர் தூற்றல்

Wholehearted -          முழு மனதோடு

Wholesale -              மொத்த விற்பனை

Wholly -                    முற்றிலும்; முழுவதும்

Wicked -                   கொடிய

Widespread calamities -            பரவலான பேரிடர்கள்

Wild life -                  கானக விலங்குகள்

Wilful -                      வேண்டுமென்றே செய்யப்பட்ட

Will -                        மனத்திட்பம்; விருப்புறுதி; விருப்பம்

Will be presumed -    கருதப்பெறும்

Willingly -                 தன் விருப்புடன்

Will power -               மனத் திண்மை; உரன்

Winch -                    திருகு; உருளை ஏற்றப் பொறி

Wind -                      காற்று

Winding up -             முடித்தல்

Window -                  பலகணி; சன்னல்

Wing -                      பிரிவு

Winter Allowance -    குளிர்காலப் படி

Wipe out -                 முற்றிலுமாக அகற்றுதல்

Wireless -                 கம்பியில்லாத் தந்தி

Wireman -                 மின் கம்பியாள்

Wire mesh -              கம்பி வலை

Wiring -                    மின் கம்பியிடல்

Wisdom -                  மதிநலம்; அறிவு நுட்பம்

Witch craft -              பில்லி சூனியம்

With a view to -         கருத்தில் கொண்டு; என்ற நோக்குடன்

Withdrawal -              திரும்பப் பெறல்; பின்வாங்குதல்

Withhold -                 கொடுக்க மறு; தடுத்து நிறுத்து

Within the age limit -  வயது வரம்பிற்குள்

Without prejudice to - ஊறு பயக்காதவாறு

With reference to -     பற்றி; குறித்து; பற்றிய வகையில்

With regard to -         பற்றி குறித்து

With respect to -       பற்றிய வகையில்

Withstand -               ஈடுகொடு; எதிர்த்து நில்

Witness -                  சான்று; சான்றுரைஞர்

Witness Allowance -  சான்றுரைஞர் படி

Wonderland -            விந்தையுலகம்

Wood -                     காடு; மரம்

Wording and articulation -          சொல்லமைப்பும் தெளிவாக ஒலித்தலும்

Work -                      பணி; வேலை; உழைப்பு; அலுவல்

Work-load -               வேலைப் பளு

Work Assistant -       பணி உதவியாளர்

Workable -                இயங்கக்கூடிய; செய்யத்தக்க

Work charged establishment -   சில்லறைச் செலவினப் பணியாளர் தொகுதி

Working capital -       நடைமுதல்

Working class -         தொழிலாளர் இனம்

Working committee - செயற்குழு

Working group -         பணிக் குழு

Working expenses -   நடைமுறைச் செலவுகள்

Working day -           அலுவல் நாள்

Working hours -         அலுவல் நேரம்

Working journalist -    பணியாற்றும் இதழாளர்

Working partner -       பணிபுரியும் பங்காளர்

Working shed -          தொழிற் கொட்டில்

Workman's breach of contract - வேலையாள் ஒப்பந்த முறிவு

Workman's compensation -       வேலையாள் இழப்பீடு

Workmanship -          வேலைப்பாடு; வேலைத் திறன்

Work order -              வேலை ஆணை

Works Committee -   பணிக் குழு

Workshop -               பட்டறை; கருத்தரங்கு

Workspot -                பணியிடம்

Work to rule -            விதிக்கிணங்கப் பணி செய்

Worn out -                தேய்ந்த; பயனற்றுப்போன

Worshipful Mayor -    வணக்கத்திற்குரிய மேயர்

Worthwhile -              பயனுடையதான

Worthy -                   பெருந்தகவாளர்

Wound pension -       ஊனமடைந்தோர் ஓய்வுச் சம்பளம்

Wrapper -                 உறைத் தாள்

Wreath -                   மலர் வளையம்

Wreckage -               சிதைவு; சேதம்

Wresting -                 மற்போர்

Wrist watch -            கைக்கூடிகாரம்

Writ -                        நீதிப்பேராணை

Write-off -                  தள்ளுபடி செய்தல்

Writing pad -             எழுது அட்டை

Writ of Certiorari -      ஆவணக் கேட்புப் பேராணை; நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணை

Writ of habeas corpus - ஆட்கொணர் நீதிப் பேராணை

Writ of Mandamus -   செயலுறுத்தும் நீதிப் பேராணை

Writ petition -            நீதிப்பேராணை விண்ணப்பம்

Writ of Quo warranto -   தகுதிமுறை வினவும் நீதிப் பேராணை

Written Statement -   எழுத்து வடிவிலான வாக்குமுலம்; எழுத்து வடிவிலான அறிக்கை

Written test -             எழுதும் தேர்வு

Wrongful -                 முறைகேடான, தவறான

Wrongful confinement - முறையின்றி சிறைப்படுத்தல்

Wrongful gain -          முறைகேடான ஆதாயம்

Wrongful restraint -    முறைகேடான தடுப்பு

Wrought -                 உருவாக்கப்பட்ட

                               

                               

                               

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment