Total Pageviews

Thursday, March 10, 2011

Machine --- Measurement .

Machine ..        இயந்திரம்; விசைப்பொறி

Machine Man ..            இயந்திரம் இயக்குபவர்

Machinery ..     இயந்திரத் தொகுதி

Machine Tools ..           இயந்திரக் கருவிகள்

Madam ..         அம்மையீர்; அம்மை; திருவாட்டி

Madras Port Fund ..     சென்னைத் துறைமுக நிதி

Madras Port Trust ..     சென்னைத் துறைமுகப் பொறுப்பாட்சிக் குழுமம்

Magazine ..       பருவ இதழ்; பருவ வெளியீடு

Magisterial ..     குற்ற இயல் நீதி பற்றிய; குற்ற இயல் நடுவர்க்குரிய

Magistrate ..     குற்றவியல்  நீதிபதி

Magnanimous ..            பெருந்தகைமையுடைய

Magnet ..          காந்தம்

Magnify ..         பெரிதாக்கு; மிகைப்படுத்து

Magnitude ..     பரிமாணம்; அளவு; முக்கியத்துவம்

Maid ..             கன்னிப்பெண்

Maiden attempt ..         முதல்முயற்சி; கன்னிமுயற்சி

Maiden Speech ..         கன்னிப்பேச்சு; முதற்பேச்சு

Mail .. அஞ்சல் தொகுதி

Maintenance .. பேணுகைப் பராமரிப்பு; வாழ்க்கைச் செலவுத் தொகை

Maintenance and Repairs ..       பேணுகையும் பழுதுபாத்தலும்

Maintenance of Accounts ..       கணக்குப் பேணுகை; கணக்கு வைத்துவரல்

Maintenance work ..     பராமரிப்புப்  பணி; பேணுகைப் பணி

Maistry ..          மேலாள்

Major ..            வயது வந்தவர்; பெரும்படியான; படைத் துறைப்பணித் தலைவர்

Major head of account ..           கணக்குப் பெருந்தலைப்பு

Major Irrigation Scheme ..        பெரும் பாசனத் திட்டம்

Majority ..        நிறை வயது; பெரும்பான்மை

Majority Communities ..            பெரும்பான்மை இனங்கள்

 Major Ports .. பெருந் துறைமுகங்கள்

Make Capital out of ..   பயன்பெறு; ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்

Make good the amount ..          தொகையை ஈடுசெய்க

Maladministration ..      முறைகெட்ட ஆட்சி; சீர்கேடான ஆட்சி

Malafide ..        நல்லெண்ணமற்ற; தீய எண்ணமுடைய

Malaria ..          முறைக் காய்ச்சல்; மலேரியா

Malicious Prosecution ..            வன்மக் குற்ற  வழக்குத் தொடுப்பு

Malnutrition ..   ஊட்டக் குறைவு

Malpractice ..   ஒழுங்கீனச்  செயல்

Malversatiion ..             நிதி மோசடி; செயலாட்சிக்கேடு

Mammoth ..      மிகப் பெரிய

Management .. மேலாண்மை

Manager ..        மேலாளர்

Managing Agent ..        மேலாண் முகவர்

Managing Body ..         மேலாண் குழு

Managing Director ..     மேலாண் இயக்குநர்

Managing Trustee ..      மேலாண் பெறுப்பாட்சியர்

Mandate ..        உரிமைக் கட்டளை; ஆணை

Mandatory Functions ..             தவிர்க்கலாகாத செய்கடமைகள்

Mandatory order ..       தவிர்க்கலாகாத ஆணை

Man days ..      மனித உழைப்பு நாள்கள்

Manganese ..    மங்கனம்

Manganese Mine ..       மங்கனச் சுரங்கம்

Manhandle ..    முரட்டுத்தனமாகப் பிடித்து இழு

Man-hole ..      புதை சாக்கடைத் திறப்பு வாய்; புதை சாக்கடைப் புழை

Mania ..            மட்டுமீறிய  ஆவல்; வெறி

Maniac ..          வெறியர்

Manifesto ..      கொள்கை விளக்க அறிக்கை

Manifolding Paper ..     படிஎடு தாள்

Manipulate ..    சூழ்ச்சித்  திறத்துடன் கையாளு

Manpower ..    மனித ஆற்றல்; ஆள் வலி

Mantle Lamp ..             வெண்தழல் விளக்கு

 Manual ..         கையேடு; நடைமுறை நூல்

Manual Labour ..          உடலுழைப்பு

Manual Training ..         உடலுழைப்புப்  பயிற்சி

Manufacture .. ஆக்கு, ஆக்குதல்

Manufacturer ..             தயாரிப்பாளர்; ஆக்குபவர்

Manufacturing Plant ..   ஆக்கத் தொழிற்சாலை

Manure ..         எரு

Manuscript ..    கையெழுத்துப்படி

Map .. நிலப்படம்

Marble ..          சலவைக்கல்; மாக்கல்

March ..           அணிவகுத்துச்  செல்; முன்னேறு

March Past ..    படை அணிவகுப்பு

Margin ..          ஓரம்; விளிம்பு

Marginal Profit ..           சிறிதளவு ஆதாயம்

Marginal Utility ..          குறைந்த பயன்பாடு

Margin money ..           விடு மிகு தொகை

Margin of Profit ..         ஆதாய அளவு

Marine ..          கடல்சாந்த; கடல் பற்றிய

Marine Department ..    கடல்துறை

Marine Engineer ..        கடல் துறைப் பொறியாளர்

Marine Fishery Development ..             கடல் மீன் வளப்பெருக்கம்

Marine Insurance ..       கடல்துறை ஈட்டுறுதி

Maritime Law ..            கடலாண்மைச்  சட்டம்

Mark ..             குறி; மதிப்பெண்; சின்னம்

Marketing Scheme ..     விற்பனைத் திட்டம்

Market (Mart) ..           அங்காடி; வணிக வாய்ப்பு

Market Price ..             நிலவர விலை

Market Rate .. நிலவர விலை விகிதம்

Markets and Fairs ..     அங்காடியும் சந்தையும்

Market Value ..            நிலவர மதிப்பு; நடப்பு மதிப்பு

Marking ..        குறியிடுதல்

Marriage ..       திருமணம்

Marriage Act ..             திருமணச் சட்டம்

Marriage Registrar ..     திருமணப் பதிவாளர்

 Marsh ..          சதுப்பு நிலம்

Martial Court ..             படைத்துறை நீதிமன்றம்

Martial Law ..   படைத்துறைச் சட்டம்; படைத் துறையாட்சி

Martyr ..           தியாகி

Masculine ..      ஆண்பால்

Mask ..            முகமூடி; முகத்திரை

Mason ..           கொத்தன்

Masonry ..        கட்டுமான வேலை; கொத்து வேலை

Masonry Dam ..           கல்கட்டு அணை

Masonry Drain ..          கல்கட்டு வடிகால்

Mass ..             மக்கள் திரள்

Mass Drill ..      பெரிய அளவிலான உடற்பயிற்சு

Massive ..         பெருத்த

Mass media ..   மக்கள் செய்தி வாயில்கள்

Mass Meeting ..            மாபெரும் பொதுக்கூட்டம்

MaSS Production ..      பெரும் அளவிலான பொருள் உற்பத்தி

Mass Scale ..    பெரும அளவு

Master piece ..             தலைசிறந்த படைப்பு

Master Plan ..   பெருந் திட்டம்

Matching Grant ..          ஈடான மானியம்

Material Alteration ..     மூல மாறுதல்; முக்கிய மாறுதல்

Material Irregularity ..   குறிப்பிடத்தக்க ஒழுங்கீனம்

Maternal ..        தாய்க்குரிய; தாய் வழியான

Maternal Morbidity and Mortality ..      பேறுகால நோக்காடும் சாக்காடும்

Maternity and Child Welfare .. தாய், சேய் நலம்

Maternity Assistant ..    மகப்பேறு உதவியாளர்

Maternity Benefit Act ..             பேறுகாலச் சலுகைச் சட்டம்

Maternity Home ..        மகப்பேறு இல்லம்; ஈனில்

Maternity Hospital ..     மகப்பேறு மருத்துவமனை

Maternity Leave ..        மகப்பேறு விடுப்பு

Maternity Relief ..         பேறுகால உதவி

Maternity Ward ..         மகப்பேற்றுப்  பிரிவு

Maternity Welfare ..      தாய்மை நலம்

 Mathematical Instruments ..      கணிதக் கருவிகள்

Matinee ..         பிற்பகல் காட்சி

Matriculation ..             பல்கலைக் கழக  நுழைவுத் தேர்வு

Matron ..          மூதாய்

Matter ..           பொருண்மை

Matter of opinion ..       வாதத்திற்குரிய செய்தி

Mattress ..        அடி மெத்தை

Maturity ..        பருவ நிறைவு; முதிர்வு

Maximum ..      பெருமம்

Maximum Wages ..       பெருமக் கூலி

Mayor ..           மேயர்

Meager ..         குறைவான

Meal ..             சாப்பாடு; உணவு

Mean ..            சராசரி; தாழ்ந்த; இடைநிலை; கீழ்த்தரமான; கருது; பொருள் கொள்

Means ..           வழிவகை; துணைப்பொருள் வருவாய் வகை

Means of Communication ..      போக்குவரத்து வழிவகை; செய்தி அறிவிப்பு வழிவகை

Measles ..         தட்டம்மை

Measurement ..             அளவு

No comments:

Post a Comment