Total Pageviews

Sunday, March 13, 2011

Resound ----Ryotwari -

Resound -                    எதிரொலி செய்; முழங்கு

Resource -                   வாய்ப்பு வளம்

Resources -                 வள ஆதாரங்கள்

Respect -                    மதிப்பு; கண்ணியம்; வகை; கூறு; தொடர்பு

Respectively -              முறையே

Respite -                     இடை ஓய்வு; இடை அமைதி

Respondent -               எதிர்வாதி

Response -                  ஏற்புத் தன்மை; பதிற் குறிப்பு; எதிர்ச் செயல்

Responsibility -            பொறுப்பு

Rest House -               ஓய்வில்லம்

Restitution -                 மீட்டு அடைவிப்பு; மீட்டளிப்பு

Restoration -                சீராக்கம்; மீட்பு; திருப்பிக் கொடுத்தல்

Restrain -                    அடக்கி வை; தடுத்து நிறுத்து

Restraint -                   தடை; தன்னடக்கம்; கட்டுப்படுத்தல்

Restriction -                 வரையறை; தடைக்கட்டு

Resubmitted -              மீளப் பணிந்தனுப்பப்படுகிறது

Result -                       பயன்; முடிவு; விளைவு

Resultant -                   பயனான; விளைவான

Resume -                    சுருக்கம்; சாரம்; மீண்டுந் தொடர்

Resumption of Funds -  நிதியைத் திரும்பக் கைக்கொள்ளுதல்

Retailer -                     சில்லறை விற்பனையாளர்

Retained Disposal (R. Dis.) -     நிலையான முடிவு (நி.மு.)

Retaining Fee -

Retaining Wall -           தாங்கு சுவர்

Retaliate -                    எதிர்த் தாக்கு; எதிர்ச் செயல்

Retention -                   நிறுத்தி வைத்தல்; வைத்திருத்தல்

Retirement -                 (பணி) ஓய்வு

Retort -                        எதிருரை

Retracted Confession - மறுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்; மாற்றப்பட்ட குற்ற ஏற்புரை

Retransfer -                  மறுமாற்றல்

Retranslation -             மறு மொழிபெயர்ப்பு

Retransmit -                 திருப்பியனுப்பு

Retreading -                 உருளிப்பட்டை புதுப்பிப்பு

Retreat -                      பின்வாங்கல்; பின்னடைவு

Retrenchment of Staff - பணியாளர் குறைப்பு

Retrial -                       மறு விசாரணை

Retrospective effect -    முன்மேவு பலன்

Return -                       திரும்புகை; பயன்; விவர அறிக்கை

Return of Document -    ஆவணம் திருப்பிக் கொடுத்தல்

Return ticket -              பயண மீள்வுச் சீட்டு

Returned -                   திருப்பு அனுப்பப்படுகிறது

Returning Officer -        தேர்தல் பொறுப்பு அலுவலர்

Reudce -                     குறை; தாழ்த்து

Revalidation -               மீண்டும் செல்லுபடியாக்கம்

Revalue -                     மறுமுறை மதிப்பிடு

Revamp -                     சீரமைப்பு

Reveal -                       வெளிப்படுத்து; வெளியிடு

Revenge -                    பழிவாங்கு; பழியுணர்வு

Revenue -                    வருவாய்

Revenue Board's Standing Orders -        வருவாய் வாரிய நிலை ஆணைகள்

Revenue Department -  வருவாய்த் துறை

Revenue Deposit -        வருவாய் வைப்புத் தொகை

Revenue Division -        வருவாய்க் கோட்டம்

Revenue Receipts -      வருவாய்த் துறை வரவினம்

Revenue Recovery -      வரித்தண்டல்; வருவாய் பிடித்தம்

Revenue Stamp -          வரி வில்லை

Revenue Summons -    வருவாய்த் துறை அழைப்பாணை

Reverence -                 பெருமதிப்பு

Reverse -                     பின்புறம்; தலைகீழான

Reversion -                  பணியிறக்கம்; முந்தைய பணிக்குத் திரும்பல்

Revetment -                 அணைச் சுவர்; பற்றுச் சுவர்

Review -                      மதிப்புரை; ஆய்வு; மறு ஆய்வு;

Review petition -           மறு ஆய்வு மனு

Revised Estimate -       திருத்திய மதிப்பீடு

Revised Proposal -       திருத்தப்பெற்ற கருத்துரு

Revision -                    சீராய்வு

Revision Petition -        சீராய்வு மனு

Revival -                       மீட்டுயிர்ப்பு; புத்தாக்கம்; புத்துயிரளிப்பு

Revocery -                   மீளப் பெறுகை; பிடித்தம்

Revoke -                      மாற்று; தள்ளுபடி செய்; திரும்பப் பெறு; நீக்கு

Revolt -                        கிளர்ச்சி செய்; புரட்சி செய்

Revolting -                   வெறுப்பூட்டுகிற; அருவருப்பான

Revolution -                  புரட்சி; சுழற்சி

Revolutionalize -           பெருமாற்றம் செய்

Revolve -                      சுற்று; சுழல்; உருள்

Revolver -                     சுழல் கைத்துப்பாக்கி

Reward -                      பரிசு; வெகுமதி

Ridiculous -                 ஏளனமான; பொருத்தமற்ற

Rifle -                          புரிகுழல் சுழல் துப்பாக்கி

Righteous -                  நியாயமான; நேர்மையான

Rights -                       உரிமைகள்

Rigid -                         விறைப்பான; கட்டுறுதியான; விட்டுக் கொடுக்காத

Rigorous -                    கடுமையான; கண்டிப்பான

Ring Leader -               கலகத் தலைவன்

Riot -                           கலகம்

Riparian Right -            ஆற்றங்கரை நிலம் சார் உரிமை

Risk -                          இடையூறு; இன்னல்

Risky -                        இடையூறான; கேடார்ந்த

Rites, Rituals -             சடங்கு முறை

Rival -                          எதிராள்; போட்டியாளர்

River Valleys -              ஆற்றுப் பள்ளத்தாக்குகள்

Road -                         சாலை

Road Roller -                சாலை உருளை

Road sense -               சாலைச் செவ்வுணர்வு

Road worthy -              சாலையில் செல்லுவதற்குரிய

Robbery -                    கொள்ளை; வழிப்பறி

Rocket -                      ஏவுகணை

Rod -                           தண்டு; கம்பி

Roll -                           பட்டியல்;

Roll call -                     வருகைப் பதிவு

Roll of Honour -            சிறப்புற்றார் பட்டியல்

Romote -                     நெடுந்தொலைவிலுள்ள; ஒதுக்கமாயுள்ள;தொடர்பற்ற

Roneo -                       படிப்பெருக்கி; படியெடு

Roof -                          கூரை

Room -                        அறை

Root cause -                அடிப்படைக் காரணம்

Ropeway -                   கயிற்றுப் பாதை

Roster -                       வேலை முறைப் பட்டியல்

Rostrum -                    சொற்பொழிவு மாடம்

Rotation -                    சுழற்சி; சுழல் முறை

Rotation of Crops -       சுழல்முறைப் பயிர்

Rotten -                       அழுகிய; பயனற்ற; சீரழிந்த

Rough Copy -               செப்பமற்ற படி

Rough Draft -               செப்பமற்ற வரைவு

Rough Estimate -         தோராய மதிப்பீடு

Rough Paper -              முரட்டுத் தாள்

Rough Sketch -            தோராய வரைபடம்

Round about -              சுற்றுவளைவான; ஏறக்குறைய

Rounding off -               முழுமையாக்கல்

Route -                        வழி; தடம்

Route Map -                 வழிகாட்டு குறிப்புப் படம்

Routine -                     வாலாயம்

Routine Clerk -             வாலாய எழுத்தர்

Routine File -               வாலாயக் கோப்பு

Routine Work -             வாலாய வேலை

Row -                          வரிசை; கலகம்; துடுப்பினால் தள்ளல்

Rowdyism -                 போக்கிரித்தனம்

Royalty -                     உரியம்

Rubber -                      தேய்ப்பான்; அழிப்பான்

Rubber Stamps -          இரப்பர் முத்திரை; கைப்பொறிப்பு

Rubbish -                     குப்பை கூளம்

Rude -                         முரட்டுத்தனமான; நயமற்ற

Rudimentary -              பயனற்ற; வளர்ச்சியடையாத

Rudiments -                 மூல அடிப்படை அறிவு; மூலக் கருக்கூறு

Rugged -                     கரடு முரடான

Ruin -                          கேடு; அழிவு; வீழ்ச்சி

Ruined Tank -              தூர்ந்த ஏரி; பாழடைந்த ஏரி

Ruins -                        இடிபாடுகள்; அழிபாடுகள்

Rule -                          விதி; முறைமை

Rule out -                    தகுதியற்றதெனத் தள்ளு

Ruled Paper -               கோடிட்ட தாள்

Ruler -                         வரை உருளை; ஆட்சி செய்பவர்

Rules of Games -         விளையாட்டு விதிகள்

Rumour -                     வதந்தி; அலர்

Running Commentary - நிகழ்ச்சித் தொடர் விளக்கவுரை

Running Current -         நடப்புக் கடிதம்

Running Note File -       தொடர் குறிப்புக் கோப்பு

Runway -                     ஓடுபாதை

Rupture -                     முறிவு; தகர்வு

Rural -                         ஊரக

Rural Development -     ஊரக வளர்ச்சி

Rural Housing Scheme -           ஊரக வீட்டு வசதித் திட்டம்

Rural Manpower Scheme -        ஊரக மனித ஆற்றல் திட்டம்

Rural Water Supply Scheme -   ஊரகக் குடிநீர் வழங்கு திட்டம்

Rush of Expenditure -   திரள்வேகச் செலவினம்

Rust -                          துரு; துருப்பிடி

Rustic -                       நாட்டுப்புறத்தார்

Ruthless -                    கருணையற்ற; கொடிய

Ryots -                        உழவர்

Ryotwari -                    நேர்க் குடிவார முறை

 

No comments:

Post a Comment