Total Pageviews

Thursday, March 10, 2011

Name Board -- Non-Bailable Offence

Name Board ..      பெயர்ப் பலகை

Namely ..    அஃதாவது; என்னவெனில்

Napkin ..    துடைப்புக்  குட்டை; கைக்குட்டை

Narcotic Drugs, Nacrotics .. மயக்க மருந்துகள்

Narrative Form ..    எடுத்துரை முறை; விரிவுரை முறை; நிரல்பட உரைக்கும் முறை

Narrative Report ..   நிகழ்முறை அறிக்கை; விரிவுரை அறிக்கை

Narrow ..     ஒடுக்கமான; குறுகலான

Narrow-Minded ..   குறுகிய நோக்கம் வாய்ந்த

Natal ..      பிறப்புக்குரிய

Natal work .. பேறுகாலப் பணி

Nation ..     நாடு

National Anthem ..   நாட்டு வாழ்த்து

National Cadet Corps ..     தேசிய மாணவர் படை

National Capital ..    தேசிய முதல்

National Debt ..      தேசியக் கடன்

National Education .. தேசியக் கல்வி

National Employment Service ..      தேசிய வேலை வாய்ப்புப் பணி

National Extension Service .. தேசிய விரிவாக்கப்  பணி

National Highways .. தேசியப் பெருவழி

National Institutions ..       தேசிய நிலையங்கள்

Nationalisation ..     நாட்டுடைமையாக்கல்

Nationalist ..     நாடர்; நாட்டினப் பற்றார்வலர்

Nationality ..     நாட்டினம்

National Savings Certificate ..   தேசிய சேமிப்புச் சான்றிதழ்

National Water Supply and Sanitation Programme         தேசியக் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் திட்டம்

 Nativity Certificate ..    பிறப்பிடச்  சான்றிதழ்; சொந்த ஊர் சான்றிதழ்

Natural ..          இயல்பான; இயற்கையான

Naturalisation ..            குடியுரிமை  வழங்கல்

Natural Regeneration ..             இயல்பான இனப் பெருக்கம்

Natural Resources ..     இயற்கை வளம்

Natural Source ..          இயற்கை மூலம்

Nature cure ..   இயற்கை மருத்துவம்

Nature of Disposal ..     முடிவின் தன்மை

Nature of Document .. ஆவணத்தின் தன்மை

Naught ..          இன்மை; வெறுமை; இன்மைக் குறி

Naughty ..        குறும்புத்தனமான; நன்னடக்கையற்ற

Nautical ..         கப்பல் துறை சார்ந்த; கடலோடிகளுக்குரிய

Navigation ..     கடற்பயணம்; நீர்வழிச் செலவு

Navy ..             கப்பற்படை

N. Dis (Note Disposal) ..          மூலத் திருப்பு முடிவு (மூ.தி.மு.)

N. Reference -              மூலக் கேட்புக் கடிதம்; மூலத் திருப்புக் கடிதம் (மூ.தி.க)

Nearly -                       கிட்டத்தட்ட; ஏறத்தாழ

Neat -                          செம்மையான; நேர்த்தியான

Neatness -                   துப்புரவு; செம்மை

Necessaries -              இன்றியமையாத் தேவைகள்

Neck -                         கழுத்து

Nectar -                       தேன்

Need -                         தேவை

Needful -                      தேவைப்படுகிற; இன்றியமையாத

Needle -                      ஊசி

Nefarious -                   கொடிய; இழிந்த; வெறுக்கத்தக்க

Negative -                    மறுதலை; எதிர்மறை; எதிர்மறையான;மறுதலையான

Neglect -                     புறக்கணிப்பு; புறக்கணி

Negligence -                கருத்தின்மை; கவனக் குறைவு

Negotiable Instrument - செலாவணி முறி

Negotiable Instruments Act -     செலாவணி முறிச் சட்டம்

Negotiate -                   பேரம் பேசு; ஒப்பந்தம் பேசு கொண்டு செலுத்து

Negotiation -                பேரப் பேச்சு; ஒப்பந்தப் பேச்சு

Neighbour -                  அடுத்திருப்பவர்

Neighbourhood -           அணிமை; அருகிடம்; சுற்றுப்புறம்

Neither -                      இரண்டுமற்ற; இரண்டும் இல்லாததாக;இதுவுமதுவும் அல்லாத

Nephew -                     உடன் பிறந்தார் மகன்

Nepotism -                   உறவினர்க்களிக்கும் தனிச்சலுகை

Nervous -                     மன உரமற்ற

Nest -                          கூடு

Net -                           வலை; நிகர

Net Amount -               நிகரத் தொகை

Net Income -                நிகர வருமானம்

Net Price -                   நிகர விலை

Net Profit -                   நிகர ஊதியம் (ஆதாயம்)

Net work -                    தொடரமைவு; தொடரமைப்பு,இணைவமைவு

Neutralisation -             மட்டுப்படுத்தல்; ஈடு கட்டல்

Neutrality -                   நடுநிலைமை

Never -                        என்றுமில்லை; ஒருபோதுமில்லை

Nevertheless -              எனினும்; இருந்தபோதிலும்

New -                          புதிய; புதிதான

New Case Register -     புதுக் கடிதப் பதிவேடு

New look -                   புதிய தோற்றம்

New Moon -                 மறை மதியம்; அமாவாசை

New route proposal -     புதிய தடம் அமைப்புக் கருத்துரு

News -                        செய்தி

News letter -                செய்தி மடல்; செய்திக் கதிர்

News Paper -               செய்தித் தாள்; நாளிதழ்

News Reel -                 செய்தித் திரைப்படம்

Newsprint -                  இதழ் அச்சிடும் தாள்

Next -                          அடுத்த; அடுத்தவர்; அடுத்தது

Next best -                  அடுத்துச் சிறந்ததாயுள்ள

Nexus -                       தொடர்பு; உறவு

Nib -                            மைக்கோலின் கூர்முனை; எழுதுமுனை

Nice -                          நேர்த்தியான; நயமான; இனிய

Nick name -                 செல்லப் பெயர்; அடைபெயர்

Niece -                        உடன் பிறந்தார் மகள்

Night round -                இரவுச் சுற்றுகை

Night Soil Depot -         மலக்கிடங்கு

Nil -                             ஒன்றுமில்லை; இன்மை

Nil Balance -                இருப்பின்மை

Nil Report -                  இன்மையறிக்கை

No -                            இல்லை; மறுப்பு

No Confidence Motion - நம்பிக்கையில்லாத் தீர்மானம்

No Entry -                    செல்வழி அன்று

No Objection Certificate -          மறுப்பின்மைச் சான்றிதழ்; இசைவுச் சான்றிதழ்

No Parking -                நிறுத்தி வைக்கக்கூடாத இடம்

Noble -                        மேதக்க; சிறந்த

Nobody -                     ஒருவருமிலர்

Nocturnal -                   இரவுக்குரிய

Nodal -                        இணைப்புக்குரிய; ஒருங்கிணைப்புக்குரிய

Noise -                        இரைச்சல்; கூச்சல்

Nomadic Communities -            நாடோடி இனத்தவர்

Nomenclature -            இடு பெயர்த் தொகுதி; சொல் வழக்கு; வழக்காற்றுச் சொல்

Nominal -                     பெயரளவில்

Nominal Price -            உரிய விலை

Nominal Rent -             உரிய வாடகை

Nominal Roll -              பெயர்ப் பட்டியல்

Nomination -                நியமனம்; பெயர் குறிப்பிடு; வேட்புமனு

Nomination paper -       வேட்பு மனு

Nominee -                    நியமிக்கப்பட்டவர்; பெயர் குறிப்பிடப்பட்டவர்

Nominte -                    நியமி; பெயர் குறிப்பிடு;

Non-Appearance -        வருகை தராமை; தோன்றாமை

Non-Availability Certificate -       கிடைக்கப் பெறாமைச் சான்றிதழ்

Non-Bailable Offence -  பிணையில் விடத்தகாக் குற்றம்

No comments:

Post a Comment