Total Pageviews

Friday, March 4, 2011

Confirmation --- Constitution of India

Confirmation .. உறுதி ஆக்கம்

 

Confiscated property .. பறிமுதல் செய்யப்பட்ட சொத்து

 

Confiscation .. பறிமுதல்

 

Conflict .. சண்டை; முரண்; முரண்பாடு; மனப் போராட்டம்

 

Conflict of Laws .. நாட்டிடைச் சட்ட முரண்

 

Conform .. இணங்கு; ஒத்து இரு

 

Confound .. குழப்பு; திகைப்பூட்டு; சீர்குலை

 

Confront .. எதிர்த்து நில்; முரண்; சந்தி

 

Confusion .. குழப்பம்; கலக்கம்

 

Congenital debility .. பிறவி நொய்மை

 

Congenital Deformity .. பிறவி உடலூனம்

 

Congested Area .. நெரிசல் பகுதி; நெருக்கமிக்க பகுதி

 

Congested Localities .. நெருக்கமிக்க பகுதிகள்

 

Congratulation .. வாழ்த்துரை; பாராட்டு

 

Congregation .. கூட்டம்

 

Congress .. குழாம்; கூட்டம்; அவை

 

Conjecture .. ஊகம்; உய்த்துணர்வு

 

Connect .. இணை; சேர்

 

Connected matter .. தொடர்பான செய்தி

 

Connivance .. உடந்தை; மறைமுக ஆதரவு; உட்கையாயிருத்தல்

 

Conscience .. மனசாட்சி; உளச்சான்று

 

Conscious .. உணர்கிற; தெரிகிற

 

Consecutive .. தொடர்ச்சியான

 

Consensus .. கருத்து ஒருமைப்பாடு

 

Consent .. இசைவு; ஒப்புதல்

 

Consent Letter .. இசைவுக் கடிதம்

 

Consequence .. விளைவு; பயன்

 

Consequent .. விளைவாக; பயனாக

 

Consequent on reversion .. முன் வேலைக்குத் திரும்பியதன் விளைவாக

 

Conservancy Staff .. துப்புரவுப் பணியாளர்

 

Conservation .. பேμகை; பாதுகாத்தல்

 

Conservative .. பழமை விரும்புகிற; மாறுதல் விரும்பாத

 

Conservator .. காப்பாளர்

 

Consideration .. கருதுதல்; மறு பயன்

 

Considered Opinion .. எண்ணித் தேர்ந்த கருத்து; ஆய்ந்த கருத்து

 

Consignee .. சரக்குப் பெறுபவர்; பண்டம் பெறுபவர்

 

Consignment .. அனுப்புச் சரக்கு, ஒப்படைப் பொருள்

 

Consignor .. சரக்கு அனுப்புபவர்

 

Consist .. உளதாகு; அமைந்திரு; கொண்டிரு

 

Consistency .. நிலையாயிருத்தல்; மாறாமை

 

Consolation .. துயராற்றுதல்; ஆறுதல்

 

Consolidated Certificate .. தொகுக்கப்பெற்ற சான்றிதழ்;

                                           ஒருங்கிணைவுச் சான்றிதழ்

 

Consolidated Final ..

List of Amendments . . ஒருங்கிணைக்கப்பட்ட இறுதித் திருத்தப்பட்டியல்

 

Consolidated Fund of India .. இந்திய அரசுத் தொகுநிதி

 

Consolidated Fund of State .. மாநில அரசுத் தொகுநிதி

 

Consolidated Preliminary

List of Amendments  . . . . . . ஒருங்கிணைக்கப்பட்ட தொடக்கத் திருத்தப் பட்டியல்

 

Consolidated Reminders  . . தொகுப்பு நினைவூட்டுகள்

 

Consolidated Statement  . . தொகுப்பு விவர அறிக்கை

 

Consolidation                . . . . தொகுப்பு; ஒருங்கிணைப்பு

 

Consortium                    . . . . நட்பமைப்பு

 

Conspicuous Place  . . .  . . . நன்கு தெரிகிற இடம்; பார்வைக்குரிய இடம்

 

Conspiracy                   . . . . சதி; கூட்டுச் சதி

 

Constable / Police Constable  . . காவலர்

 

Constant Price  . .  . . .  . . . . .  .  நிலையான விலைவாசி

 

Constituency  . .  .   . . .  . . . .  . . தொகுதி; வாக்காளர் தொகுதி

 

Constituent   . .  . .  . . .  . . .. .  . ஆக்கக் கூறு; மூலக் கூறு

 

Constituent Assembly  . .  . .  . அரசமைப்புச் சட்டப் பேரவை

 

Constitute  . .  .  . . .  . .  . .  . . . அமை; ஏற்படுத்து; உருவாக்கு

 

Constitution  .  . .  .  .  . .  . . .  . அரசமைப்பு; அரசமைப்புச் சட்டம்; உடல்கட்டமைவு

 

Constitutional Remedy  . .  .  . அரசமைப்புச் சட்டத் தீர்முறை

 

Constitution and Management  . . . அமைப்பும் மேலாண்மையும்

 

Constitution Bench  . .  . .  . . . . . .  .அரசமைப்புச் சட்ட வழக்கிற்கான நடுவர்ஆயம்

 

Constitution of Committee  . . . .  . குழு அமைத்தல்

 

Constitution of India  . .  .  .  . .  . . இந்திய அரசமைப்புச் சட்டம்

No comments:

Post a Comment