Total Pageviews

Sunday, March 13, 2011

Table ---- Thorough Fare

Table -                      மேசை; அட்டவணை

Tableau -                  ஒப்பனைக் காட்சி ஊர்தி

Table cloth -              மேசை விரிப்பு

Table Fan -               மேசை மின் விசிறி

Taboo -                     தடைக்கட்டு; சமூக விலக்கு

Tabulate -                 அட்டவணைப்படுத்து

Tackle -                    சமாளி; எதிர்த்துப் போராடு

Tactful -                    நுண் திறமுள்ள; சாமர்த்தியமான

Tactics -                   தந்திர முறை; சூழ்வினைத் திறன்

Tags -                       கூர் புரி; இணைப்புப் புரி

Tail-End -                  கடைக் கோடி

Take into account -    கவனத்திற்கு எடுத்துக் கொள்; கருத்தில் எடுத்துக்கொள்; கணக்கில் கொள்

Take no account -      புறக்கணி; கருதாது விடு

Taken unawares -      திடுக்கிடச் செய்தல்; எதிர்பாரா நிலைக்கு உள்ளாக்கல்

Take one's chance -  நிகழ்வதையேற்றுக்கொள்

Take place -              நடைபெறு

Takes effect -            செயற்படுகிறது; நடைமுறைக்கு வருகிறது

Taking charge -         பொறுப்பேற்றல்

Talent -                     செயல் திறம்

Tally -                       ஒத்திசைவாக்கு; நேர் செய்தல்; சரி செய்தல்

Taluk -                      வட்டம்

Taluk Accounts -       வட்டக் கணக்குகள்

Taluk Office -             வட்டாட்சி அலுவலகம்

Tamil Nadu Account Code -       தமிழ்நாடு கணக்கு விதித் தொகுப்பு

Tamil Nadu Budget Manual -      தமிழ்நாடு வரவு செலவு நடைமுறை நூல்

Tamil Nadu Civil Services -(Classification, Control and Appeal) Rules

Tamil Nadu Financial Code -      தமிழ்நாடு நிதி விதித்தொகுப்பு

Tamil Nadu Forest Act -            தமிழ்நாடு கானகச் சட்டம்

Tamil Nadu Government Aid -to Industries Act     தமிழ்நாடு அரசு தொழில் உதவிச் சட்டம்

Tamil Nadu Last Grade Service -            தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதி

Tamil Nadu Ministerial Service - தமிழ்நாடு அலுவலகப் பணித் தொகுதி

Tamil Nadu Public Service -Commission தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Tamil Nadu Soldiers, Sailors -and Airmen's Board           தமிழ்நாடு தரை, கடல், வான் படைவீரர் வாரியம்

Tamil Nadu Suppression of -Immoral Traffic Act   தமிழ்நாடு பரத்தமை ஒழிப்புச் சட்டம்

Tamil Nadu Treasury Code -      தமிழ்நாடு கருவூல விதித் தொகுப்பு

Tampering -               மோசடியான மாற்றம்; மோசடியான திருத்தம்

Tamper with witness -   சான்றுரைஞர்களைக் கலைத்தல்

Tangible -                  தெளிவான; உறுதியான

Tangle -                    கடுஞ் சிக்கல்; குழம்பிய நிலை

Tank -                       கண்மாய்; குளம்; ஏரி; தொட்டி

Tank Bed -                ஏரியின் உட்பரப்பு

Tank Restoration Scheme -       ஏரிச் சீரமைப்புத் திட்டம்

Tanner -                    தோல் பதனிடுபவர்

Tanning -                  தோல் பதனிடுதல்

Tantamount -             ஒப்பான; நிகரான

Tapal -                      அஞ்சல்

Tapal Arrangements - அஞ்சல் ஏற்பாடுகள்

Tape Recorder -

Tardiness -                மெத்தனம்

Target -                     இலக்கு; குறியீடு

Target and Achievement -          இலக்கும் சாதனையும்

Tariff -                       சுங்க வரி; கட்டண வீதப் பட்டியல்

Tarnish -                   கறை; களங்கம்

Tarpaulin -                 தார்ப் பாய்

Task -                       இடுபணி; கடும் உழைப்பு; கடமைப் பொறுப்பு

Task Force -             சிறப்புப் பணிப்பிரிவு

Task Master -            வேலை வாங்குபவர்

Tastefully Decorated -   அழகுற ஒப்பனை செய்யப்பெற்ற

Tax -                        வரி

Taxation -                 வரி விதிப்பு

Tax Collection -         வரித் தண்டல்

Tax Collector -           வரித் தண்டலர்

Tax deducted at Source -          சம்பளம் வழங்குமிடத்துப் பிடித்தம் செய்யப்படும் வரி

Tax Free -                 வரியற்ற

Taxi -                        வாடகைச் சீருந்து

Taxidermy -               தோற்பாவைக் கலை

Taxi Stand -              வாடகைச் சீருந்து நிற்குமிடம்

Tax on Advertisements in -News Papers நாளிதழ் விளம்பர வரி

Tax on Agricultural Income -      வேளாண் வருமான வரி

Tax on Mineral Rights - கனிப்பொருள் உரிமை வரி

Tax on Other Advertisements -   பிற விளம்பர வரி

Tax on Railway Fares and -Freights       இருப்பூர்திப் பயணக் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் மீதான வரி

Tax on Sales or purchase of -Goods       சரக்கு விற்பனை அல்லது கொள்முதல் மீது வரி

Tax Payer -               வரி செலுத்துநர்

Tea Party -                தேநீர் விருந்து

Teachers' College -    ஆசிரியர் கல்லூரி

Teaching Grant -        ஆசிரியர் சம்பள மானியம்; கற்பிப்பு மானியம்

Team-Work -             குழு முயற்சி

Teapoy -                   சிறு மேசை

Teargas -                  கண்ணீர்ப் புகை

Tear Off Block -         கிழிதாள் கற்றை

Technical Advice -     தொழில்நுட்ப அறிவுரை

Technical Defects -    தொழில்நுட்பக் குறைபாடு

Technical Education -   தொழில்நுட்பக் கல்வி

Technical Examination -            தொழில்நுட்பத் தேர்வு

Technical Know-how -   தொழில்நுட்ப வழிவகை அறிவு

Technical Officer -      தொழில்நுட்ப அலுவலர்

Technical Sanction -  தொழில்நுட்ப அனுமதி

Technical Terms -      தொழில்நுட்பச் சொற்கள்

Technical Training Institute -      தொழில்நுட்பப் பயிற்சி நிலையம்

Technician -              தொழில்நுட்பப் பணியாளர்

Technique -               செய்முறை நுட்பம்; உத்தி

Technology -             தொழில்நுட்பவியல்

Tedious -                  சலிப்பூட்டுகிற; சோர்வூட்டுகிற

Telecommunication -  தொலைச் செய்திப் போக்குவரத்து

Telegram -                தந்தி; தந்திச் செய்தி

Telegraph -                தந்தியனுப்பு; தந்திமுறை

Telephone -               தொலைபேசி

Telephone Booth -     தொலைபேசிச் சவுக்கை; தொலைபேசிச் சாவடி

Telephone Clerk -      தொலைபேசி எழுத்தர்

Telephone Exchange -  தொலைபேசி இணைப்பகம்

Telephone Operator - தொலைபேசி இயக்குபவர்

Teleprinter -               தொலை தட்டச்சுப் பொறி

Telescope -               தொலை நோக்காடி

Television -                தொலைக்காட்சி

Telex -                      தொலையச்சு

Teller -                      காசாளர்

Temperature -            தட்பவெட்ப நிலை

Temple -                   ஆலயம்; திருக்கோயில்

Temple Renovation -  ஆலயத் திருப்பணி; ஆலயப் புதுப்பிப்புப்பணி

Temple Trustee -       அறங்காவலர்

Temporary -              தற்காலிகமான; நிலையற்ற

Temporary Advance - தற்காலிக முன்பணம்

Temporary Establishment -        தற்காலிகப் பணியாளர்த் தொகுதி

Temporary Order -     தற்காலிக ஆணை

Tempting Offer -         ஆவலைத் தூண்டும் வாய்ப்பு

Tenable -                  நிலைக்கக்கூடிய; ஏற்றுக்கொள்ளக் கூடிய

Tenancy Act -           குடிவாரச் சட்டம்

Tenant -                    குடியிருப்பவர்; குத்தகைதாரர்

Tendency -                போக்கு; சார்பு

Tender -                    ஒப்பந்தப் புள்ளி

Tendered Vote -         ஆராய்வுக்குரிய வாக்கு

Tenements -              குடியிருப்பு மனை; நிலையான உடைமை

Tension -                  விறைப்பு; அமளி; நெருக்கடி; மன உளைச்சல்

Tent -                       கூடாரம்

Tentage -                  கூடாரச் செலவு

Tentage Allowance -  கூடாரப் படி

Tentative -                 ஆய்நிலையான; தற்காலிகமான

Tenure -                    பதவிக்காலம்; உடைமை உரிமை; உரிமைக் காலம்

Tenure Post -            உரிமைக் காலப் பணியிடம்

Ten Years cycle -      பத்தாண்டுச் சுழல்

Term -                      சொல்; வரையறைக் காலம்; பருவம்

Terminal Benefits -     ஓய்வுகாலப் பயன்கள்

Terminal Charges -    பயணமுனையக் கட்டணம்

Termination -             முடிவு; இறுதிநிலை

Termination of Service - பணிமுடிப்புச் செய்தல்

Terminus -                முடிவிடம்

Terms and conditions -  விதிமுறைகளும் வரையறைகளும்

Term of Office -          அலுவல் காலம்; பதவிக் காலம்

Terms of reference of the -Committee     குழுவின் ஆய்வெல்லை

Terrace -                   மேல் தளம்; மொட்டை மாடி; படி அடுக்கு மேடை

Terrace Cultivation -   படித்தளச் சாகுபடி

Terrain -                    நிலப்பகுதி

Terrible -                   அச்சந்தருகிற; நடுக்கமூட்டுகிற

Territorial Waters -     நாடுசார்ந்த கடற்பகுதிகள்

Territory -                  ஆட்சிப் பகுதி; நிலப் பகுதி

Terrorism -                வன்முறைச் செயல்; கொடுங்கோன்மை

Test -                       தேர்வு; தேர்வாய்வு; போட்டி ஆட்டம்; சோதனை

Test Audit -               சோதனைத் தணிக்கை; தேர்வாய்வுத் தணிக்கை

Test check -              சோதனைச் சரிபார்ப்பு; தேர்வாய்வுச் சரிபார்ப்பு

Testify -                    சான்றளி; உறுதிப்படுத்து

Testimonial -             நற்சான்றிதழ்

Testimony -               சான்று; சான்றுரை

Text Book -               பாட நூல்

Text Book Committee - பாட நூல் குழு

Textile -                    நெசவம்

Textile Control -         நெசவக் கட்டுப்பாடு

Texture -                   இழை நயம்

Thatched Hut -          கூரை வேய்ந்த குடிசை

Theatre -                   அரங்கு

Theft -                       களவு; திருட்டு

Theme -                    கருப்பொருள்

Theory -                    கோட்பாடு

Therapeutic -             நோய்த் தீர்வியல்

Thermal Station -       அனல் மின் நிலையம்

Thermo Meter -          வெப்ப அளவி

Thesis -                    ஆராய்ச்சிக் கட்டுரை

Third person -            மூன்றாமவர்; அயலார்

Third Rate -               கீழ்நிலையான

Thorough Fare -         பொது வழி

No comments:

Post a Comment