Total Pageviews

Sunday, March 13, 2011

Thoroughly - -- Tyre Retreading Plant

Thoroughly -              முற்றிலுமாக

Thoughtful -               சிந்தனையார்ந்த; எண்ணிப் பார்க்கிற

Thread -                    இழை; நூல்; புரி

Threat -                     அச்சுறுத்தல்; மருட்டம்

Thresher -                 கதிரடிக்கும் கருவி

Threshing Floor -       கதிரடிக்கும் களம்

Thrift -                       சிக்கனம்; சேமிப்பு

Through Proper Channel -          உரிய வழியாக

Thrust -                     உந்துகை; புகுத்து; குத்தி நுழை

Thumb-Impression -   பெருவிரல் பதிவு

Thumping Majority -   மிகப் பெரும்பான்மை

Tick -                        சரிக் குறி

Ticket -                     சீட்டு

Ticket Counter -         சீட்டுப் பெறுமிடம்

Ticket Examiner -      சீட்டு ஆராய்வாளர்

Ticklish -                   அருநுட்பம் வாய்ந்த; கவனமாகக் கையாள வேண்டிய

Tidiness and Cleanliness of the -Office   அலுவலகச் சீர்மையும் தூய்மையும்

Tiller -                       உழவர்

Time bound -             காலவரையறைக்குட்பட்ட

Time bound programme -           காலக்கெடுவுடன் கூடிய திட்டம்

Timber -                    மரக்கட்டை; மரத் துண்டு

Time Barred -            காலவரை கடந்த

Time Limit -               கால வரம்பு

Timelog -                  கால இடையீடு

Time-keeper -            நேரம் குறிப்பவர்; காலர்; காலவர்

Time-piece -              மாடக் கடிகாரம்

Time-scale of pay -    காலச் சம்பள ஏற்றமுறை

Time-Table -              கால அட்டவணை

Tissue Paper -           மெல்லிழைத் தாள்

Title -                        தலைப்பு; பட்டப் பெயர்; உரிமை

Title and head -         பெயரும் தலைப்பும்

Title page -                முகப்புப் பக்கம்

                               

                               

                               

Title Deed -               உரிமை ஒப்பாவணம்

To -                          பெறுநர்

To Await Orders of Posting -      பணியலமர்த்து ஆணையை எதிர்பார்த்திருக்க

To Balance brought down -        எடுத்தெழுதப்படும் இரும்பு

Toddy -                     கள்

Toilet room -              ஒப்பனை அறை

Token -                     அடையாளம்; அடையாள வில்லை; அறிகுறி

Token Coin -             அடையாள நாணயம்

Token Grant -            அடையாள மானியம்; சிறு மானியத் தொகை

Tolerance -                சகிப்புத் தன்மை

Toll -                         சாலைச் சுங்கம்

Toll Gate -                 சுங்கச் சாவடி

To make Good the loss -           இழப்பைச் சரிசெய்ய

Tonic -                      தெம்பூட்டி

Too high -                 சாலமிகுதி

Too low -                   சாலக்குறைவு (மிகக் குறைவு)

Tools -                      கருவிகள்

Tools and Plants -     கருவிக் கலத் தொகுதி

Topographical Survey -  இட அமைப்பு விவர மதிப்பீடு

Topography -             இட அமைப்பியல்

Toposketch -             இட அமைப்பு வரைபடம்

Topple -                    கவிழ்

Top Priority -             தலையாய முதன்மை

Torch Bearer -           வழிகாட்டி; புத்தறிவு; கொளுத்துகிறவர்

Torture -                    சித்திரவதை

Toss -                       சுண்டி எறி; அலைக்கழி

Total -                       மொத்தம்; முழுமையான; கூட்டு

To the Point -            செய்திக்குரியது மட்டும்

Tough -                     கெட்டிப்பான; கட்டுறுதியான; கடுமையான; பிடிவாதமுடைய

Tour -                       சுற்றுப்பயணம்; சுற்றுலர்

Tour Diary -               பயண நாள் குறிப்பு

Touring Officer -         சுற்றுலா அலுவலர்; சுற்றாய்வு அலுவலர்

Touring Talkies -        நிலையில்லாத் திரைப்பட அரங்கு

Tourism -                  திட்டமிட்ட சுற்றுலா; சுற்றுலா ஏற்பாடு

Tourist Bungalow -     சுற்றுப் பயணர் மாளிகை

Tourist Guide -          சுற்றுலா வழிகாட்டி

Tournament -             குழுப் போட்டி விளையாட்டு

Tour Programme -      பயண நிரல்

Tower Blocks -          அடுக்கு மனையகத் தொகுப்பு; அடுக்ககம்

Towing -                    கட்டி இழுத்தல்

Town -                      நகரம்; பேரூர்; பட்டணம்

Town Extension -       நகர் விரிவு

Town Hall -                நகர மன்றம்

Town Nuisance Act -  நகரத் தொல்லைச் சட்டம்

Town Panchayat -      பேரூராட்சி

Town Planning -         நகர அமைப்பு

Town Planning Committee -       நகரமைப்புக் குழு

Township -                நகரியம்

Township Committee -  நகரியக் குழு

Toxicity -                  நஞ்சியல்பு

Tracer -                     வரைப்படப் படி எடுப்பவர்; வரைபடப் படியெடு கருவி

Tracing Paper -          வரைபடப் படியெடு தாள்

Tractor -                    இயந்திரக் கலப்பை; உழுவை

Trade -                      தொழில்; வணிகம்

Trade and Commerce -  தொழிலும் வணிகமும்

Trade Disputes -        தொழில் தகராறுகள்

Trade Mark -             வணிகக் குறி

Trade Representation -  வணிக முறையீடு

Trade Union -            தொழிற்சங்கம்

Trade wind -              தடக் காற்று

Trading Corporation -  வணிகக் கழகம்

Tradition -                 மரபு

Traffic -                     போக்குவரவு

Traffic Control -          போக்குவரவுக் கட்டுப்பாடு

Traffic Island -            சாலைத் திட்டு

Traffic Point -             சாலையில் வண்டி நிற்கும் இடம்

Traffic Regulation -     போக்குவரவு ஒழுங்குமுறை

Traffic Signal -           போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி

Trailer -                     இழுவை

Train -                       இருப்பூர்தி

Trained Teacher -       பயிற்சி பெற்ற ஆசிரியர்

Trainee -                   பயிற்சி பெறுபவர்

Training -                  பயிற்சி

Training College -       பயிற்சிக் கல்லூரி

Training School -       பயிற்சிப் பள்ளி

Train to Thoughts -     சிந்தனைத் தொடர்

Transaction -             வணிக நடவடிக்கை; நடவடிக்கை

Transfer -                  மாற்றம்

Transferee -               மாற்றலுக்குரியவர்

Transfer Entry -         மாற்றல் குறிப்பு

Transfer to Charge -   பொறுப்பு மாற்றம்

Transfer of Property - சொத்துரிமை மாற்றம்

Transfer Travelling Allowance -   மாற்றல் பயணப் படி

Transitional Provisions -            இடைமாறுபாட்டுக் கால ஏற்பாடுகள்

Transit Pay -             இடைமாறுபாட்டுக் காலச் சம்பளம்

Transit Period -          பணியேற்பிடைக் காலம்

Transit Period, Transitional Period -        இடை மாறுபாட்டுக் காலம்

Translation -              மொழி பெயர்ப்பு

Transliteration -         எழுத்துப் பெயர்ப்பு; வரி பெயர்ப்பு

Transmitted -             அனுப்பப்படுகிறது

Transmitter -             ஒலி அனுப்பி

Transplant -               பெயர்த்து நடு; பெயர்த்தமை

Transport -                போக்குவரத்து; ஏற்றிச் செல்லுதல்

Transportation -         கொண்டு செல்லல்; அனுப்புதல்; சரக்கேற்றிச் செல்லல்

Transportation for Life -  ஆயுள் தண்டனை

Transport Facilities -  போக்குவரத்து வசதி

Trap -                       கண்ணி; வலைப்பொறி; சிக்கவை

Traveller -                  பயணர்

Traveller's Bungalow -   பயணர் மாளிகை

Travelling Allowance - பயணப் படி

Travelling Allowance Bill -          பயணப்படிப் பட்டி

Traverse -                  ஊடு கட; கடந்து செல்; மறுதளிப்பு

Tray -                       தட்டு; மரவை

Treasurer -                பொருளாளர்

Treasure-trove -         புதையல்

Treasury -                 கருவூலம்

Treatment -               நடத்தும் முறை; பண்டுவம்; சிகிச்சை

Treaty -                     நாட்டிடை உடன்படிக்கை

Tree Tax Assessment - மரவரி விதிப்பு

Tremble -                  நடுங்குதல்; நடுக்கம்

Tremendous -            மிகப்பெரிய; பேராற்றல் வாய்ந்த

Trench -                    மறைகுழி; •பள்ளம்

Trend -                      போக்கு; நாட்டம்

Trespass -                அத்து மீறுகை; எல்லை கடந்து செல்லுதல்

Trial                          வழக்கு விசாரணை

Trial-Balance -           ஐந்தொகை

Tribes -                     பழங்குடிகள்

Tribunal -                  தீர்ப்பாயம்

Tributary -                 கிளையாறு

Tricycle -                  முச்சக்கர மிதி வண்டி

Triennial -                  மூன்றாண்டுக்கொருமுறை

Trignometrical Survey -  திரிகோணக் கணக்கு முறை அளவை

Trip -                        சிறு பயணம்

Triplicate -                 முப்படியாக; மூன்றாம் படி

Trivial -                      மிகச் சிறுதிறமான; சாரமற்ற; அற்பமான

Triwheeler -               முச்சக்கர உந்து

Trodden -                  மிதிபட்ட

Troops -                    படைப் பிரிவுகள்

Trophy -                    வெற்றிச் சின்னம்

Trouble -                   தொல்லை; இடர்ப்பாடு

Troupe -                    கலைக் குழு

Truck -                      பாரக் கட்டை வண்டி; பாரஊர்தி

True Copy -               உண்மைப் படி; நேர்படி

True Extract -            உண்மையான எடுபகுதி

Trunk-Call -               நெடுந்தொலை பேசி; நெடுந்தொலைப்ப பேச்சு

Trust -                      நம்பிக்கை; பொறுப்பாட்சி

Trust Board -             பொறுப்பாட்சிக் குழுமம்

Trust Interest Fund -  பொறுப்பாட்சி வட்டி நிதி

Trustee -                   பொறுப்பாட்சியர்

Tube -                       குழாய்

Tube Light -               குழல் விளக்கு

Tuberculosis -           என்புருக்கி நோய்; காச நோய்

Tuberculosis Hospital -  என்புருக்கி நோய் மருத்துவமனை; காச நோய் மருத்துவமனை

Tube Well -               குழாய்க் கிணறு

Tug of War -              இழுவை வடப் போட்டி

Tuition -                    கற்பிப்பு

Tuition fee -               கற்பிப்புக் கட்டணம்

Tunnel -                    சுரங்க வழி; குடை வழி

Turn -                       முறை; திருப்பம்; திரும்பு

Turning Point -           திருப்புமுனை

Turbulent -                கொந்தளிப்பான; குமுறலான

Turn down -               ஏற்க மறு; தள்ளுபடி செய்

Turn duty -                முறைப்பணி

Turn-over -                 விற்பனை அளவு; செய்து முடித்த அளவு

Tutor -                      பயிற்றாசிரியர்

Twist -                      முறுக்கு; திரித்துக் கூறு

Type -                       அச்சு; வகை; மாதிரி

Typed Copy -            தட்டச்சுப் படி

Type Design -            மாதிரி வடிவமைப்பு

Typewriter -               தட்டச்சுப் பொறி

Typhoid -                  குடற் புண் காய்ச்சல்

Typical -                   மாதிரி; எடுத்துக்காட்டான; உருமாதிரியான

Typist -                     தட்டச்சர்

Tyranny -                  கொடுங்கோன்மை

Tyre -                       உருளிப்பட்டை

Tyre Retreading Plant - உருளிப்பட்டை புதுப்பிப்பு நிலையம்

                               

                               

                               

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment