Total Pageviews

Wednesday, March 2, 2011

Civil Supplies Section - Co-Existence

Civil Supplies Section .. குடிமைப் பொருள் வழங்கு பிரிவு

Civil War .. உள்நாட்டுப்போர்; உள்நாட்டுக் கலகம்

Claim .. உரிமைக் கோரிக்கை; உரிமைப் பொருள்

Claimant .. உரிமை கோருபவர்; உரிமை கொண்டாடுபவர்

Claims and Objections .. கோரிக்கைகளும் மறுப்புகளும்

Claims of Deceased .. இறந்தவர் உரிமைக் கோரிக்கை

Claims Tribunal .. உரிமைக் கோரிக்கைத் தீர்ப்பாயம்

Clamour .. ஆர்ப்பரி; உரக்கக் கேள்; அமளி

Clandestine .. கள்ளத்தனமான; ஒளிவு மறைவான

Clarification .. தெளிவு; விளக்கம்

Clarify .. விளக்கு; தெளிவாக்கு

Clash .. மோதுதல்; கைகலப்பு; சச்சரவு

Class .. வகுப்பு; வகை

Classification .. வகைப்பாடு

Classified .. வகைப்படுத்தப்பட்ட

Clause .. கூறு

Clearance Certificate .. தடைநீக்கச் சான்றிதழ்

Clearance of Arrears .. நிலுவையை முடித்தல்; நிலுவையைத்தீர்த்தல்

Clearance of Audit Objections .. தணிக்கை மறுப்புரைகளைத் தீர்த்தல்

Clear-Cut .. திட்டவட்டமான; தெளிவான

Clear Days .. முழுமையான நாட்கள்

Clearing agent .. அப்புறப்படுத்தும் முகவர்

Clearing report .. தீர்ப்புப்பேரேடு

Clemency Petition .. கருணை மனு

Clerical Error .. எழுத்துப் பிழை

Clerk .. எழுத்தர்

Clever .. திறமையுள்ள

Client .. கட்சிக்காரர்; சார்ந்திருக்கிறவர்

Climate .. தட்பவெப்ப நிலை; வானிலை

Clinic .. தனி மருத்துவமனை; பயிற்சிமருத்துவமனை

Clip .. பிடிப்பு; ஊக்கு

Clique .. தன்னல உட்குழு

Cloack Room .. பொருள் வைப்பறை

Clock-Wise .. வலஞ்சுழிந்த; வலப்பக்கமான

Close .. அடைப்பு; முடிவு; நெருங்கிய

\Closet .. கழிப்பிடம்

Close Watch .. தவறாத கண்காணிப்பு

Closing Balance .. முடிவு இருப்பு

Closure .. முடிவு; முடித்தல்

Clot .. உறைவு; உறைகட்டி

Clothing .. ஆடை; உடை

Club .. மன்றம்; குழாம்; கழகம்; முனை; பருத்துள்ள குறுந்தடி

Clubbing .. பருத்துள்ள குறுந்தடி

Clue .. தடயம்; துப்பு; வழிகாட்டும் குறிப்பு

Co-accused .. உடன் எதிரி; உடன் குற்றவாளி

Coach .. பயிற்சி அளிப்பவர்; பயிற்சி அளி; மூடுவண்டி

Coal .. நிலக்கரி

Coalition Government .. கூட்டணி அரசு

Coarse Cloth .. முரட்டுத் துணி

Coast Belt .. கடலோரப் பகுதி

Coast line .. கடலோரப் பகுதி

Coat .. மேற்சட்டை; மேல் உடுப்பு

Coat of Arms .. மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி

Code .. விதித் தொகுப்பு

Co-Defendant .. உடன் எதிர்வாதி; உடன் எதிர் வழக்காடி

Code Number .. குறியீட்டெண்

Code-Words .. குறியீட்டுச் சொல்

Codification of Law .. சட்டத் தொகுப்பு

Codify .. ஒழுங்குபடுத்து

Co-education .. ஆண் பெண் இணைக் கல்வி முறை

Coercion .. வலுக்கட்டாயம்

Coercive Action]

Coercive Steps ] வலுக்கட்டாயப்படுத்தும் நடவடிக்கை

Co-Existence .. ஒருங்கிருத்தல்; கூடிவாழ்தல்

 

 

No comments:

Post a Comment