Total Pageviews

Sunday, March 13, 2011

Regret --- Resort

Regret -                       வருத்தம்

Regular -                     ஒழுங்கான; முறைப்படி

Regularise -                 முறைப்படுத்து

Regulated Market -       முறையுறு அங்காடி; ஒழுங்கு முறைஅங்காடி

Regulation -                 ஒழுங்குமுறை விதிகள்

Regulation (issued under law) -  (சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட)ஒழுங்குமுறை விதிகள்

Regulator -                   மதகு; சமநிலைப் பொறி

Rehabilitation -             மறு வாழ்வு

Rehearsal -                  ஒத்திகை

Reimbursement -          செலவு ஈடு செய்தல்; செலவு ஈடு

Reinforced Cement Concrete -   வலுவூட்டிய திண்காரை; கற்கலவை

Reinforcement -            வலுவூட்டல்

Reinstatement -           மீண்டும் அமர்த்தல்

Reissue -                     மறு பதிப்பு

Reiterate -                   வலியுறுத்திக் கூறு

Reject -                       தள்ளுபடி செய்; மறுத்துவிடு;வெளியேற்று

Rejected on Mechanical grounds -         விதிநுட்ப அடிப்படையில் தள்ளுபடிசெய்யப்படுகிறது

Rejoice -                      களி; மகிழ்வெய்து; மகிழ்ச்சியூட்டு

Rejoin -                       மீண்டும் சேர்

Rejoinder -                   எதிருரை; மறுப்பு

Relapse -                     மறுவீழ்வு; மறுக்களிப்பு

Relation -                     தொடர்பு; உறவு

Relax -                        தளர்த்து

Relaxation -                 தளர்த்துதல்

Relay -                        இடைமாற்றீடு; அஞ்சல் செய்

Release -                     விடுதலை செய்; விடுதலை

Release on Bail -          பிணையின்மீது விடுதலை செய்

Release Order -            விடுதலை ஆணை; வெளியீட்டாணை

Relevancy -                  பொருத்தம்; இயைபு

Relevant -                    தொடர்புடைய; பொருத்தமான

Relevant fact -              தீர்வுதவு பொருண்மை

Reliable -                     நம்பத்தக்க

Relief -                        தணிப்பு; இடருதவி

Relief Works -              இடருதவிப் பணிகள்; தணிப்புப் பணிகள்

Relieve -                      விடுவி

Religious Association - சமயச் சங்கம்; சமயக் கழகம்

Religious Endownments -          சமய அறக்கட்டளை

Religious Institution -    சமய நிறுவனம்

Relinquishment -          கைவிடல்; துறப்பு

Relinquishment of Inams -         இனாம் உரிமை கைவிடல்

Relish -                       விரும்பிக் கொள்; துய்த்து மகிழ்

Reluctant -                   விருப்பமற்ற; மனமின்றி

Rely -                          நம்பிக்கை வை; சார்ந்திரு

Remain -                     எஞ்சியிரு; தங்கியிரு

Remains -                    சிதைவெச்சம்; எஞ்சியவை; அழிபாட்டுச்சின்னங்கள்

Remand -                    காவல் வைப்பு; (விசாரணைக்கு)மீட்டனுப்புகை

Remarkable -               குறிப்பிடத்தக்க

Remarks -                   குறிப்புரை

Remarks Called for -     குறிப்புரை கேட்டல்

Remarriage -                மறுமணம்

Remarriage of Hindu Widows -   இந்துக் கைம்பெண் மறுமணம்

Remedy -                    தீர்வு; தீர்வழி; கழுவாய்

Remember -                 நினைவு கொள்

Remembrancer -          நினைவூட்டுநர்

Remind -                     நினைவுபடுத்து

Reminder -                   நினைவூட்டு

Reminder Diary -          நினைவூட்டுக் குறிப்பு

Remission -                 மன்னிப்பு; குறைப்பு

Remission of sentence -           தண்டனைக் குறைப்பு

Remission of Tax -       வரிக்குறைப்பு

Remit -                        செலுத்து

Remittance -                பணம் செலுத்துதல்; செலுத்துத் தொகை

Remittance chalan -     பணம் செலுத்துச் சீட்டு

Remittance Transfer Certificate -            செலுத்துத் தொகை மாற்றுச் சான்றிதழ்

Remnant -                   கழிவு; எச்சமிச்சம்

Removal -                    விலக்கல்; நீக்கல்

Removal from service -  பணிநீக்கம்

Remove -                     நீக்கு; விலக்கு

Remuneration -            கைம்மாறு; உழைப்பூதியம்

Remunerative -             ஆதாயமுள்ள; பயன் தருகிற

Remunerative Enterprises -       பயன்தரு தொழில் முயற்சிகள்

Render Assistance -     உதவியளி

Renewal -                    புதுப்பித்தல்

Renewal application -    புதுப்பிப்பு விண்ணப்பம்

Renounce -                  துற; கைவிடு; ஒழி

Renovation -                 புதுப்பித்தல்; சீரமைத்தல்

Rent -                          வாடகை; குத்தகைத் தொகை

Rent free Building -       வாடகையில்லாக் கட்டடம்

Rent Restriction -         வாடகைக் கட்டுப்பாடு

Rent suit -                   தீர்வை வழக்கு; வாடகை வழக்கு; குத்தகை வழக்கு

Rental Value -              வாடகை மதிப்பு; குத்தகை மதிப்பு

Rented Building -          வாடகைக் கட்டடம்

Reorganisation -           திருத்தியமைத்தல்

Repair -                       பழுதுபார், செப்பனிடு; ஒதுக்கீடு

Reparation -                 இழப்பீடு செய்தல்; செப்பனிடுதல்

Repatriation -               தாயகத்துக்கு மீளல்; தாயகத்துக்கு அனுப்புதல்

Repaying capacity -      திருப்பிச் செலுத்தும் திறன்

Repayment -                திருப்பிக் கொடுத்தல்; திருப்பிச் செலுத்தல்

Repeal -                      நீக்கம்; சட்ட நீக்கம்

Repealing and Amending Act -  நீக்கித் திருத்தும் சட்டம்

Repetition -                  திரும்பச் சொல்லல்; கூறியது கூறல்

Replacement -             பதில் வைப்பு; பதிலமர்த்திடு

Replenish -                  மீள நிரப்பு

Replica -                      உருவ நேர்படி; நேர் பகர்ப்பு

Reply -                        மறுமொழி; விடை

Report -                       அறிக்கை; அறிவி; தெரிவி; அறிக்கையிடு; செய்தி அறிவி

Report is awaited -       அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது

Reports and Returns -   அறிக்கைகளும் காலமுறை அறிக்கைகளும்

Repose -                     நம்பிக்கை வை

Reprehensible -            கண்டிக்கத்தக்க; குற்றம் கூறத்தக்க

Represent -                  சார்பாளராயிரு; எடுத்துரை

Representation -           பெயராண்மை; முறையீடு

Representation and Protests -   முறையீடுகளும் மறுப்புகளும்

Representative -           சார்பாளர்

Repression -                அடக்குமுறை

Reprieve -

Reprimand -                 கண்டனை; கண்டித்தல்; கண்டனந் தெரிவி

Reprint -                      மறு பதிப்பு

Reprisal -                     பழிவாங்கு நடவடிக்கை

Reproach -                   இடித்துரை; பழித்துரை

Reproduce -                 மறு ஆக்கம்; இனப்பெருக்கம் செய்; படி எடு

Reproduction -             மறு ஆக்கம்; இனப்பெருக்கம்; மறுபடி எடுப்பு

Reproof -                     கடிந்துரை; குற்றங்கூறு

Republic -                    குடியரசு

Republish -                  மீண்டும் வெளியிடு; மீண்டும் புதுப்பி

Repudiate -                  மறுதலி

Repugnant -                 நேர் எதிரான; ஒத்திசையாத; முரண்பாடான

Repulsive -                   வெறுப்பூட்டுகிற; வெறுத்தொதுக்கிற

Reputation -                 நற்பெயர்; நன்மதிப்பு; புகழ்

Request -                    வேண்டுகோள்; கோரிக்கை

Requirements -            தேவைகள்; வேண்டப்படுவன

Requisite -                   தேவையான; வேண்டிய

Requisition -                தேவைக் கோரிக்கை; எழுத்து வழி வேண்டுகோள்

Requisitioning of property -        உடைமை கைப்பற்றுதல்

Requite -                     கைம்மாறு செய்; பதிலீடு செய்

Res Judicata -              முன் தீர்ப்பின் தடை; மறுதீர்ப்புத் தடை

Resale -                      மறு விற்பனை

Rescind -                     மாற்று; தள்ளுபடி செய்

Rescue -                     மீட்பு; விடுவி; மீட்புதவி; காப்பாற்று

Rescue operation -       மீட்பு நடவடிக்கை

Research -                   ஆராய்ச்சி

Research Officer -        ஆராய்ச்சி அலுவலர்

Research Scheme -      ஆராய்ச்சித் திட்டம்

Reservation -                ஒதுக்கீடு

Reservation of Appointment -     நியமன ஒதுக்கீடு

Reserve -                     சேமம்; ஒதுக்கம்; காப்பு

Reserve Bank of India - இந்தியச் சேம வங்கி

Reserve Fund -             காப்பு நிதி

Reserve Police -           சேமக் காவலர்; சேமக் காவல் பிரிவு

Reserved -                   ஒதுக்கீடு செய்த

Reserved Forests -       காப்புக் காடுகள்

Reserved Land -           ஒதுக்கிய நிலம்

Reserved seat -            ஒதுக்கிய இடம்

Reserves -                   சேமப் படைப் பகுதி; நெருக்கடி நிதி

Reservoir -                   நீர்த்தேக்கம்

Resettlement -             நிலத்தீர்வை மறு விதிப்பு; மறுகுடியேற்றம்

Reshuffle -                   மறு நிலைபெயர்

Residence -                 குடியிருப்பிடம்

Resident Director -       உள்ளுறை இயக்குநர்

Residential Area -         குடியிருப்புப் பகுதி

Residue -                     எஞ்சியது; மிச்சம்

Resignation -               பதவி விலகல்

Resistance -                தடுப்பாற்றல்; எதிர்ப்பு

Resolute -                    உறுதி கொண்ட; பின்வாங்காத

Resolution -                 தீர்மானம்; முடிவு

Resort -                       போக்கிடம்; புகலிடம்

No comments:

Post a Comment