Total Pageviews

Wednesday, March 9, 2011

Expectation -- Eye Witness

Expectation--எதிர்நோக்கு; எதிர்பார்ப்பளவு

Expedient--உகந்த; தக்க

Expedite--விரைவு படுத்து; விரைந்தனுப்பு

Expeditious--விரைவார்ந்த

Expeditiously--விரைவார்ந்த தன்மை

Expel--வெளியேற்று; நாடு கடத்து

Expenditure--செலவினம்

Expenditure Statement--செலவின விவர அறிக்கை

Expense--செலவு; செலவுத் தொகை

Experience--அனுபவம்; பட்டறிவு

Experiment--செய்முறை; தேர்வாய்வு

Expert --வல்லுநர்

Expertise--சிறப்பறிவுத் திறம்; சிறப்பறிவாளர் கருத்துரை

Expert Opinion--வல்லுநர் கருத்து;

Expiry --காலக் கழிவு; கால முடிவு

Explain--விளக்கு

Explanation--விளக்கம்

Explanatory Note--விளக்கக் குறிப்பு

Explicit--தெளிவான; வெளிப்படையான; விளக்கமான

Exploitation--சுரண்டல்; தன்னலப் பயன்படுத்தல்

Exploration--முற்றாய்வு; துருவுதல்; புத்தாய்வுப் பயணம்

Explosion--வெடிப்பொலி; வெடித்தல்

Explosive Act --வெடிபொருள் சட்டம்

Explosive Licence--வெடிபொருள் உரிமம்

Explosives--வெடிபொருள்கள்

Export --ஏற்றுமதி

Export Duty--ஏற்றுமதித் தீர்வை

Export-Import Trade--ஏற்றுமதி-இறக்குமதி வணிகம்

Expose--வெளிப்படுத்து

Express Bus--விரைவுப் பேருந்து

Expression--சொற்றொடர்; தெரிவித்தல்

Express Memo--விரைவுக் குறிப்பாணை

 Express Pay Order--சம்பள அளிப்பு அதிகார ஆணை;

                                 --விரைவுப் பணக் கொடுப்பாணை

Express Telegram--விரைவுத் தந்தி

Express Train--விரைவு இருப்பூர்தி

Expropriation--சொத்தெடுப்பு; பறித்தல்

Expulsion--வெளியே துரத்துதல்; நாடு கடத்துதல்

Expunge--நீக்கு

Ex-Servicemen--முன்னாள் படைவீரர்

Extension--பெருக்கம்; நீட்சி; விரிவாக்கம்

Extension Counter--விரிவாக்கக் கிளை; விரிவுக் கிளை; விரிவாகக் கிளை

Extension of Service--பணி நீட்சி

Extension Telephone--கிளைத் தொலைபேசி

Extensive--விரிவான; பரந்தகன்ற

Extent   --பரப்பு;அளவு

External--வெளிப்புறமான; வெளியான

External Affairs--வெளி நடவடிக்கைகள்

Extinct--மரபற்றழிந்த; வழக்காறொழிந்த

Extinguish--அணைத்துவிடு; தணிவி

Extra--மிகையான; மிகைப்படியான

Extract--பகுதி நகல்; பகுதி நகல் எடு; எடுபகுதி;

                --பிழிந்தெடு; பொழிப்பு; சுருக்கம்

Extraction (or) Deoiled cake--எண்ணெய் நீக்கிய பிண்ணாக்கு

Extra Curricular Activities--பாடத்திட்டப் புறச் செயல்கள்;

                                             --பாடத் திட்டம் சாராச் செயல்கள்

Extradition--அயல்நாட்டிடம் ஒப்புவிப்பு

Extradition Warrant--அயல்நாடு புகுந்த குற்றவாளிப் பிடியாணை

Extra Judicial--சட்டமுறைக்குப் புறம்பான

Extraneous--அயலான; தொடர்பற்ற

Extraordinary expenditure--இயல்பு கடந்த செலவினம்

Extraordinary Gazette--சிறப்பரசிதழ்

Extraordinary Leave without Allowance--ஊதியமற்ற விடுப்பு; படிகளற்ற மிகை விடுப்பு

Extraordinary Pension--சிறப்பு ஓய்வூதியம்

Extraordinary Powers --சிறப்பு அதிகாரங்கள்

Extra Territorial Jurisdiction --புற நிலவரை ஆட்சி எல்லை

Extravagant--கழி மிகையான; ஊதாரித்தனமான; வரம்பு கடந்த

Eye Hospital--கண் மருத்துவமனை

Eye Sight--கண் பார்வை

Eye Sketch--நோக்க உருவரை

Eye Witness--நேரில் பார்த்த சான்றுரைஞர்; கண்ணுற்ற சான்றுரைஞர்

             

             

 

 

 

 

No comments:

Post a Comment