Total Pageviews

Friday, March 4, 2011

Commitment ------Competent Authority to sanction

 

Commitment .. ஒப்பிய பொறுப்பு

 

Committal .. ஒப்படைப்பு

 

Committed expenditure .. ஏற்கப்பெற்ற செலவினம்

 

Committed spill over .. அந்த நிதியாண்டில் பட்டுவாடா செய்யப்பட்ட தொகை போக             அடுத்த    நிதியாண்டுகளில் ஒவ்வோராண்டுக்கும்பட்டுவாடா செய்யப்படவேண்டியதொகை

Committed to Sessions .. அமர்வு நீதிமன்ற விசாரணைக்கனுப்புதல்

 

Committee .. குழு

 

Commode .. கழிகலன்

 

Commodity .. பண்டம்

 

Common Good .. பொது நலம்

 

Common Good Fund .. பொது நல நிதி

 

Common Law .. இயற்றாச் சட்டம்; மரபுச் சட்டம்

 

Common Property .. பொதுச் சொத்து

 

Common Sense .. இயல்பறிவு

 

Common Wealth .. பொதுவளமை

 

Commotion .. கிளர்ச்சி; குழப்பம்; கொந்தளிப்பு

 

Communal .. இனத்துக்குரிய; வகுப்புக்குரிய; சமுதாயத்தைச் சார்ந்த

 

Communal Proportions .. வகுப்புவாரி விகிதம்; இனவாரி விகிதம்

 

Communal Representation .. வகுப்புச் சார்பான்மை

 

Communicable Disease .. பரவும் நோய்

 

Communicate .. தெரிவி

 

Communication .. செய்தி அறிவிப்பு; தகவல் அளிப்பு;

                 போக்குவரத்து; கடிதப் போக்குவரத்து

Communication by post .. அஞ்சல் வழிச் செய்தி அறிவிப்பு

 

Communication by Railway .. இருப்பூர்தி வழிச் செய்தி அறிவிப்பு;

                                                 இருப்பூர்தி வழிப் போக்குவரத்து

 

Communication by Road .. சாலை வழிச் செய்தி அறிவிப்பு;

                         சாலைவழிப் போக்குவரத்து

Communication by Ropeway .. கயிற்று வழிச் செய்தி அறிவிப்பு

 

Communication by Ship .. கப்பல்வழிச் செய்தி அறிவிப்பு;

                        கப்பல்வழிப் போக்குவரத்து

Communication by Telegram .. தந்தி வழிச் செய்தி அறிவிப்பு;

Communication by Telephone .. தொலைபேசி வழிச் செய்தி அறிவிப்பு

 

Communication by Tramway .. சாலை இருப்பூர்திப் போக்குவரத்து

 

Communication by Wireless .. கம்பியில்லாத் தந்தி வழிச் செய்தி அறிவிப்பு

 

Communique .. அரசு அறிவிப்பு

 

Communist .. பொதுவுடைமைக் கொள்கையர்

 

Community Development Block .. சமுதாய வளர்ச்சி வட்டாரம்

 

Community Development Project .. சமுதாய வளர்ச்சித் திட்டம்

 

Community hall .. சமுதாயக் கூடம்

 

Commutation of Pension .. ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்

 

Commute .. மாற்றிப் பெறு; தண்டனையைக் குறை

 

Compact .. இறுகிய; நெருக்கமான; அடக்கமான.

Compact Area .. அடக்கமான பகுதி

Company .. நிறுமம்

 

Comparatively better .. ஒப்பிடுகையில் மேலானது

 

Comparative Statement .. ஒப்புநோக்கு விவர அறிக்கை; ஒப்பீட்டுவிவர அறிக்கை

Compare .. ஒப்பிடு

Comparison .. ஒப்புமை

 

Compass .. வட்டம் வரை கருவி; திசை அறி கருவி

 

Compassionate Allowance .. கருணைப் படி

 

Compassionate Gratuity .. கருணைப் பணிக்கொடை

 

Compassionate Ground .. கருணை அடிப்படை

 

Compassionate Pension .. கருணை ஓய்வூதியம்

 

Compendium .. சுருக்கத் தொகுப்பு; சுருக்கப் பதிப்பு

 

Compensation .. இழப்பீடு; ஈடுசெய்தல்

 

Compensation for Loss .. இழப்பீடு

 

Compensation Pension .. இழப்பீட்டு ஓய்வூதியம்

 

Compensation for ..       குத்தகையாளர்-குடிக்கூலிக்காரர்

Tenants improvements   மேம்பாட்டுப் பணிகளுக்கான இழப்பீடு

 

Compensatory allowances .. ஈட்டுப் படிகள்

 

Compensatory Leave .. ஈடுசெய் விடுப்பு

 

Competent .. தகுதிவாய்ந்த; பொருத்தமான

 

 Competent Authority .. தகுதியுடைய அதிகாரி

 

Competent Authority to sanction .. ஒப்பளிக்கத் தகுதிபெற்ற அதிகாரி

No comments:

Post a Comment