Total Pageviews

Saturday, March 5, 2011

Departmental audit --- Despatching Clerk

Departmental audit .. துறைத் தணிக்கை

Departmental estimate .. துறை மதிப்பீடு

Departmental expenditure .. துறைச் செலவுகள்

Departmental proceedings .. துறை நடவடிக்கைகள்

Departmental publications .. துறை வெளியீடுகள்

Departmental receipts .. துறை வரவினங்கள்; துறை வரவுகள்

Departmental revenues .. துறை வருவாய்

Departmental Stores .. பல்துறை அங்காடி

Departmental Test .. துறைத் தேர்வு

Departmental Unit .. துறைப் பிரிவு

Departmental Manual .. துறை நடைமுறை நூல்

Departure .. புறப்பாடு; பிறழ்வு

Dependant .. சார்ந்து வாழ்பவர்; ஆதரவில் இருப்பவர்

Dependent .. பிறர் சார்புள்ள; சார்ந்திருக்கிற

Depict .. தீட்டிக் காட்டு; வரைந்து காட்டு; சொற்களால் விரித்துரை

Deployment .. பரவலமர்த்தம்; பயன்கொள்; ஈடுபடுத்தல்

Deport .. நாடு கடத்து; வெளியேற்று

Deponent .. சான்றுரைஞர்

Depose .. சான்றுரை; முடிதுறக்கச் செய்தல்

Deposit .. வைப்புத் தொகை

Deposit and remittance heads .. வைப்பு செலுத்துத் தொகைத் தலைப்புகள்

Depositor .. தொகை செலுத்துபவர்; கணக்குடைமையர்

Depot .. மண்டி; கிடங்கு

Depot agents .. நிலைய முகவர்கள்

Deprecate .. விருப்பமின்மை தெரிவி

Depreciation .. தேய்மானம்; மதிப்பிறக்கம்

Depreciation Fund .. தேய்மான நிதி

Depreciation Reserve .. தேய்மான ஒதுக்கீடு

Depreciation Reserve Fund .. தேய்மானக் காப்பு நிதி

Depressed classes .. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

Deprive .. இழக்கச் செய்; இல்லாததாக்கு

Deputation .. பேராண்மைக் குழு; வேற்றுப் பணிக்கனுப்புதல்

Deputation Allowance .. வேற்றுப் பணிப் படி

Deputation for training .. பயிற்சிக்கு அனுப்புதல்

Depute .. ஆட்பேர் உரிமை அளி; வேற்றுப்பணிக்கனுப்பு; பதிலாக அனுப்பு

Deputy .. துணை

Deputy Chairman .. துணைத் தலைவர்

Derail .. தண்டவாளத்திலிருந்து பிறழ்தல்

Dereliction of duty .. கடமை தவறுதல்

 Derive .. (மூலத்திலிருந்து) பெறுவி; (மற்றொன்றிலிருந்து) உய்த்துணர்.

Derogatory .. மதிப்புக் குறைக்கிற; சிறுமைப்படுத்துகிற

Descend .. இறங்கு; மேலிருந்து கீழே செல்

Descendant .. மரபினர்; வழித்தோன்றல்

Descent .. இறக்கம்; சரிவு; கால்வழி

Description .. விவரிப்பு

Descriptive .. விரிவான முறை; விளக்கமான முறை

Deserter .. பொறுப்பை விட்டோடுபவர்; கைவிடுபவர்

Deserve .. தகுதி பெற்றிரு; தகுதியுற்றிரு;

Deserving .. உரிமையுடையவராயிரு;தகுதியுடைய; தக்க; ஏற்ற

Designation .. பதவிப் பெயர்

Design .. உருவரை படம்; வடிவமைப்பு; செயல் திட்டம்; உள் எண்ணம்; நோக்கம்;சதி

Design of building .. கட்டட வடிவமைப்பு

Desilting .. தூரெடுப்பு

Desirable .. விரும்பத்தக்க

Desist .. விலகியிரு; தவிர்த்திரு

Despatch .. அனுப்புகை

despatch by local delivery .. உள்ளூர் அஞ்சல் ஒப்படைப்பு

Despatch by post .. அஞ்சல் வழி அனுப்புகை

Despatch by Special Messenger .. தனி ஆள் வாயிலாக அனுப்புகை

Despatch Register .. அனுப்புகைப் பதிவேடு

Despatcher .. அனுப்புகைப் பணியாளர்

Despatching Clerk .. அனுப்புகை எழுத்தர்

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment