Total Pageviews

Wednesday, March 2, 2011

Co-Extensive -- Commit

Co-Extensive .. ஒரே கால அளவுக்கு நீடித்திருக்கிற;

                ஒரே இட அளவுக்கு அமைந்துள்ள

Cognizable case .. பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய வழக்கு

Cognizable offence .. பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய குற்றம்

Cognizance .. அறிதல்; தெரிதல்; செயலாட்சி வரம்பு

Co-heir .. உடன் மரபுரிமையர்; உடன் வாரிசு;பங்காளி

Coherent .. ஒத்திசைவான; முன்பின் பொருத்தமான

Coin .. காசு; நாணயம்; புதிது புனை

Co-incidence .. நிகழ்வுப் பொருத்தம்; உடன் நிகழ்வு

Coir Industry .. கயிற்றுத் தொழில்

Coke .. சுட்ட நிலக்கரி; கல்கரி

Cold Season .. குளிர் பருவம்; குளிர்காலம்

Cold Storage .. குளிர் வைப்பறை

Collaborate .. சேர்ந்துசெய்

Collapsible door .. மடக்குக் கதவு

Collapsible Tube .. மடக்குக் குழாய்

Collateral Purpose .. உடன் ஒத்த நோக்கம்; ஒத்திசைவான நோக்கம்

Collateral Security .. துணைப் பிணையம்

Colleague .. உடன் பணியாற்றுபவர்

Collect .. திரட்டு; தண்டல் செய்

Collection .. தண்டல்; திரட்டு

Collection Centre .. தண்டல் மையம்; சேகரிப்பு மையம்

Collection of information . செய்தி திரட்டல்

.Collection of Revenue .. வருவாய்த் தண்டல்

Collective Farming .. கூட்டுப் பண்ணை

Collective Responsibility .. கூட்டுப் பொறுப்பு

Collector .. தண்டலாளர்; மாவட்டாட்சியர்

Collector of Excise .. ஆயத்துறை ஆட்சியர்

College Education .. கல்லூரிக் கல்வி

College of Commerce .. வணிகவியல் கல்லூரி

College of Technology .. தொழில் நுட்பவியற் கல்லூரி

Collision .. மோதுதல்

Collusion .. வஞ்சக்கூட்டு உடன்படிக்கை

Colonization .. குடியேற்றம்

Colony .. குடியிருப்பு; குடியேற்ற நாடு

Colossal .. மிகப்பெரிய; மாபெரும்

Colour Wash . வண்ணப் பூச்சு

.Column .. கட்டம்; பத்தி; தூண்

Combination .. இணைதல்; சேர்மானம்; ஒன்று கூடுதல்

Combine .. ஒருங்கிணை; கூட்டு; ஒன்றுகூடு

Combustible .. எளிதில் தீப்பற்றத்தக்க

Come to the point . செய்திக்கு வா

.Comfort .. வசதிகள்; வாய்ப்பு நலம்; ஆறுதல்

Command .. ஆணை; கட்டளை; கட்டுப்பாடு

Commemoration .. நினைவு விழா; நினைவு வழிபாடு

Commemorative Stamps .. நினைவு அஞ்சல் வில்லை

Commence .. தொடங்கு

Commencement Report .. தொடங்கியதற்கான அறிக்கை

Comment .. விளக்கக் குறிப்பு; கருத்துரை; குறிப்புரை

Commentary .. விளக்கவுரை

Commerce .. வணிக இயல்; வணிகம்

Commercial Accountant .. வணிகக் கணக்கர்

Commercial Area .. வணிகப் பகுதி

Commercial Crop .. வணிகப் பயிர்

Commercial Law .. வணிகச் சட்டம்

Commercial Monopoly .. வணிகத் தனியுரிமை

Commercial Product .. வணிகப் பொருள்

Commercial Tax .. வணிக வரி

Commission .. ஆணையம்; செயற்படல்; தரகு

Commission Agent .. தரகு முகவர்

Commissioned Officer .. படைத்துறைப் பணி ஆணை பெற்றவர்

Commissioner .. ஆணையர்

Commissions and Omissions .. செயற்பாடுகளும் விடுபாடுகளும்;

Commit .. ஒப்புவி; (குற்றம்) செய்; சிக்க வை

 

 

 

 

No comments:

Post a Comment