Total Pageviews

Saturday, March 5, 2011

Desperate --- Digest

Desperate .. நம்பிக்கை இழந்த; வெறிகொண்ட

Despite . . . அவ்வாறிருந்த போதிலும்

Destination .. செல்லிடம்; சேரிடம்

Destitute .. ஆதரவற்ற; கைவிடப்பட்ட

Destruction of insects and pests .. கேடு விளைவிக்கும் புழுப் பூச்சிகளை

Destruction of Records .. அழித்தல்

Destruction of Registers .. பதிவுருக்களை அழித்தல்

Detach .. பதிவேடுகளை அழித்தல்; பற்றறு; பிரித்தெடு; இணைப்பகற்று

Detail .. விவரம்; வயணம்; விரிவு

Detailed arrear list .. விரிவான நிலுவைப் பட்டியல்

Detailed bill .. விவரப் பட்டி

Detailed heads of account .. விரிவான கணக்குத் தலைப்புகள்

Detailed plans and estimates .. விரிவான அமைப்புப் படங்களும் மதிப்பீடுகளும்

Detailed probe .. விரிவான நுண்ணாய்வு

Detailed Review .. விரிவான ஆய்வு

Detain .. காப்பில் வை; தங்கச் செய்; நிறுத்திவை

Detective ..துப்பறிபவர்

Detention .. சிறை வைத்தல்; காப்பில் வைத்தல்

Detention Order .. காப்பில் வைப்பு ஆணை

Detenu .. தடுப்புக் காவல் கைதி

Deter .. பின்னடையும்படி செய்; அச்ச மூட்டித் தயங்கச் செய்

Deterioration .. சீர் குலைவு; அழிகேடுறல்

Determination .. உறுதி; முடிவு செய்தல்; முடிவு

Deterrent punishment .. அச்சுறுத்துத் தண்டனை; கொடுந்தண்டனை

Detract .. குறைவுபடுத்து; இழிவுபடுத்து

Detrimental .. கெடுதலான; ஊறு பயக்கத்தக்க

Devastate .. பாழாக்கு; அழி

Devaswom fund .. ஆலய ஆட்சி நிதி

Developing area .. வளர்ச்சியடையும் பகுதி

Development .. வளர்ச்சி; பெருக்கம்; மேம்பாடு

Developmental Activites .. மேம்பாட்டு நடவடிக்கைகள்

Deviate .. விலகிச் செல்; பிறழ்; மாறுபடு

Device .. திட்டம்; கருவி; ஏற்பாடு; வழி

Devise .. உருவாக்கு; திட்டமிடு

Devoid .. சிறிதும் இல்லாத; முற்றிலும் ஒழிந்த

Devolution .. பொறுப்புரிமை ஒப்படைப்பு; அதிகார மாற்றம்

Devolution of power .. அதிகாரப் பொறுப்புரிமை ஒப்படைப்பு

Devotion to duty .. கடமையார்வப் பற்று; கடமை ஈடுபாடு

Dexterity .. கைத்திறம்; கைப்பழக்கம்

Diagnosis .. நோய் அறுதியிடு

Diagram .. விளக்க வரைபடம்

Dial .. அளவைச் சுட்டு முகப்பு; மணிப்பொறியின் முகப்பு;

        தொலைபேசியின் எண்வட்டு

Dialect .. கிளை மொழி

Dialogue .. உரையாடல்

Dial tone .. இயங்கொலி

Diamond jubilee .. வைர விழா; அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா

Diarchy .. இரட்டை ஆட்சி

Diary .. நாள் குறிப்பு

Dictation .. சொல்வதெழுதுதல்; கட்டளையிடுதல்

Dictator .. சர்வாதிகாரி; வல்லாட்சியர்

Diction .. சொல்நடை; சொற்றேர்வு

Dictionary .. அகராதி; சொற்களஞ்சியம்; அகர முதலி

Dictum .. ஆணை; கருத்துரை

Diesel engine .. டீசல் பொறி

Diet .. உணவு திட்ட உணவு; பத்திய உணவு

Dietetics .. உணவு திட்ட உணவு; பத்திய உணவு

Difference .. உணவு விதிமுறை

Difference of opinion .. வேறுபாடு கருத்து வேறுபாடு

Differentiate .. வேறுபடுத்து; வேறுபாடு காண்

Difficult .. கடுமை வாய்ந்த; எளிதல்லாத; செய்தற்கரிய; இடரார்ந்த

Diffident .. தன்னம்பிக்கையற்ற

Digest .. செரிமானம் செய்; சுருக்கத் தொகுப்பு; மனதிற் கொள்

 

 

 

 

 

 

No comments:

Post a Comment