Total Pageviews

Saturday, March 5, 2011

Degree -- Department-

Degree - பாகை; படிநிலை; பட்டம்

De husking - உமி நீக்கல்

Dehydration - உலர்த்துதல்; நீரற்ற நிலை

Dejected - மனத்தளர்வுற்ற

Dejection - மனத்தளர்ச்சி

Dejure - உரிமைப்படி; சட்டப்படி

Delay - சுணக்கம்; காலத்தாழ்வு

Delegate - ஆணைப் பேராள்; பேராளர்; ஒப்படை

Delegation - உரிமைப் பேராளர் குழு; ஒப்படைப்பு

Delegation of powers - அதிகார ஒப்படைப்பு

Delete - நீக்கு

Deleterious effect - தீங்கான விளைவு; நலக்கேடான விளைவு

Deliberate - வேண்டுமென்றே செய்யப்பெற்ற

Deliberation - ஆழ்ந்தாராய்வு

Delicate - நுண்மையான, சுவைநலமிக்க;மென்மையான

Delimitation - வரையறுத்தல்; வரம்பிடுதல்

Delimitation of constituency - தொகுதிச் சீரமைப்பு

Delineate - உருவப்படம் எழுது; விரித்துரை

Delinquency - கடமை தவறுதல்

Delivery - கொடுத்தல்; ஒப்படைப்பு; ஈனல்

Delivery Order - ஒப்படைப்பு ஆணை

Delivery of possession - உடைமை ஒப்படைப்பு; துய்ப்புரிமை அளித்தல்

Delivery pipe - வெளியேற்று குழாய்

Delta areas - ஆற்றுக் கழிமுகப் பகுதிகள்

Deluxe bus - சொகுசுப் பேருந்து; மிகைவசதிப்பேருந்து

Demand - கேட்பு; தேவை

Demand, Collection and -

Balance (D.C.B.)-------------- கேட்பு, தண்டல் மற்றும் நிலுவை (கே.த.நி.)

Demand and supply position - தேவையும் வழங்கு நிலையும்

Demand draft - கேட்புக் காசோலை

Demand notice - கேட்புத் தொகை அறிவிப்பு

Demarcation stone - எல்லை வரையறைக் கல்

Demeanour (As witness) -(சான்றளிக்கையில்) நடந்து கொள்ளும் முறை

Demerit - குற்றம்; குறை

Demi-Official correspondence - நேர்முகக் கடிதப் போக்குவரவு

Demi-Official letter - நேர்முகக் கடிதம்

Demi-Official Reminder - நேர்முக நினைவூட்டு

Demobilization - படைக்கலைப்பு; படைவீரரை விடுவித்தல்

Democracy - மக்கள் ஆட்சி

Demography - மக்கள் தொகையியல்

Demolish - அழி; தகர்; சிதை

 

Demonstrate - செய்துகாட்டு; செயல்முறை விளக்கம் அளி

Demonstration - செய்துகாட்டல்; செயல்முறை விளக்கம்; ஆரவார நிகழ்ச்சி

Demonstration farm - செயல்முறை விளக்கப் பண்ணை

Demonstration Maistry - செயல்முறை விளக்க மேலாள்

Demonstration plot - செயல்முறை விளக்க நிலப்பகுதி

Demonstrator - செயல் முறைப் பயிற்றாசிரியர்; செயல்முறை விளக்குநர்

Demote - படியிறக்கு; நிலை தாழ்த்து

Demurrage - சுணக்கக் கட்டணம்

Denatured spirits - வீரியம் குறைந்த சாராவி

Denial - மறுப்பு

Denomination - வகைப் பெயர்; இனம்; மதப் பிரிவு

Denote-- குறித்துக்காட்டு; சுட்டிக் காட்டு

Denotified Communities-- .. குற்றமரபினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இனத்தவர்

Denovo--- புதிதாக; மறுபடியும்; தொடக்கத்திலிருந்து

.Denovo trial-- மீண்டும் தொடங்கிய விசாரணை; புத்துரு விசாரணை

Dense--- அடர்ந்த; செறிந்த

Density of population-- மக்கள் தொகை நெருக்கம்

Deny--- மறு; மறுப்புத் தெரிவி

Department--- துறை

 

 

 

 

 

No comments:

Post a Comment