Total Pageviews

Sunday, March 13, 2011

Sub ---- System of Justice

Sub -                        சார்நிலை; உதவி

Sub-Agent -              சார் முகவர்

Sub-Assistant -         சார் நிலை உதவியாளர்

Sub-Centre -             துணை நிலையம்

Sub-Clause -             உட்கூறு

Sub-Committee -       துணைக் குழு

Sub-Court -               சார்நிலை நீதிமன்றம்

Sub-divide -               உட்பிரிவு செய்

Sub-Division -            உட்கோட்டம்; உட்பிரிவு

Subdue -                   கீழ்ப்படுத்து; அடக்கு

Sub-Heads -              உட்தலைப்புகள்

Sub-Jail -                  சார்நிலைச் சிறை

Subject -                   பொருள்; குடிமகன் ; உட்பட்ட

Subject matter -        நுதல் பொருள்; கூறப்படும் செய்தி

Subject to Approval -  ஏற்புக்குட்பட்டு

Subject to Eligibility - தகுதிக்குட்பட்டு

Subjudice -               நீதிமன்ற விசாரணை நிலையில்

Sublet -                    உள்வாடகை; உள்குத்தகை

Submarine -              நீர்மூழ்கிக் கப்பல்

Submerge -               நீரில் மூழ்கு; நீரில் மூழ்கடி

Submission -             முன்வைப்புரை; அனுப்புதல்

Submission of Files - /Submission of Papers      கோப்புகளைப் பணிந்தனுப்பல்; கோப்புகளை அனுப்பல்

Submissive               பணிவான; இணங்கிப் போகிற

Submit -                   பணிந்தனுப்பு; அனுப்பு; கீழ்ப்படி; முன்வை

Submitted -               பணிந்தனுப்பப்படுகிறது; அனுப்பப்படுகிறது

Submitted for Orders -   ஆணைக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது

Sub-Normal -             இயல்பின்குறைந்த (குன்றிய)

Subordinate -            சார்நிலைப் பணியாளர்

Subordinate Officer -  சார்நிலை அலுவலர்

Subordinate staff -     சார்நிலைப் பணியாளர்

Subordination -          பணிவு; கீழ்நிலை

Sub-rule -                  உள் விதி

Subscribe -               பங்களி; தொகை செலுத்து; கீழ்க் குறிப்பிடு

Subscriber -              நிலைவரியாளர்; அளிப்பவர்; செலுத்துபவர்

Subscription -            தவணைக் கட்டணம்; பங்குவரி

Sub-section -            உட்பிரிவு

Subsequent -            பின்னிட்ட; அடுத்துவரும்

Subsequent Condition - பின்வரையறை

Subsidiary Company -   துணைமை நிறுமம்

Subsidiary Industry -  துணைமைத் தொழில்

Subsidiary Occupation -            துணைமை வாழ்க்கைத் தொழில்

Subsidiary Register - துணைப் பதிவேடு

Subsidiary Rules -     துணை விதிகள்

Subsidy -                  ஊக்குதவித் தொகை; ஊக்காதரவுத் தொகை

Subsistence Allowance -           பிழைப்புதவித் தொகை; பிழைப்பூதியப் படி

Sub-soil -                  அடிமண்

Substance -              பொருள்; சாரம்; கருத்துரை

Substantial -             போதிய அளவான; கணிசமான

Substantiate -           மெய்ப்பி; உறுதிப்படுத்து

Substantive Pay -      நிலைபேறுள்ள பணிச் சம்பளம்

Substantive Post -     நிலைபேறுள்ள பணியிடம்

Sub-Station -             துணை நிலையம்

Substitute -               பதிலாள்; மாற்றாள்; மாற்றீடு செய்

Substitution -            பதிலீடு; மாற்றீடு

Sub-Taluk -               உள் வட்டம்; சார்வட்டம்

Sub-Tenant -             உட் குடியிருப்பாளர்; உட் குத்தகையாளர்

Subtle -                    நுட்பமான; நுண்ணியம் வாய்ந்த

Subtraction -             கழித்தல்

Sub-Treasury -          சார்நிலைக் கருவூலம்

Suburb -                   புறநகர்

Subversive Activities -   கவிழ்க்கிற; நிலை குலைவிக்கிற செயல்கள்

Sub-Voucher -           சார்புச் செலவுச் சீட்டு

Subway -                  சுரங்கப் பாதை

Succeed -                 வெற்றிகாண்; பணியிடத்தில் தொடர்புறு

Success -                 வெற்றி

Successful -              வெற்றியார்ந்த

Succession -             மரபுரிமை; மரபுத் தொடர்வு

Succession to Assets - சொத்துக்கு வழி உரிமையர்

Succession to Liabilities -         கடன் பொறுப்புக்கு வழி உரிமையர்

Succession to Properties -        உடைமைகளுக்கு வழி உரிமையர்

Successive -             வரிசைமுறையான; அடுத்தடுத்து; தொடர்ந்து வருகிற

Successor -              பின்னவர்; கால்வழியினர்

Succintly -                மணிச்சுருக்கமாக; செறிவாக

Succumb -                ஆளாகி இற

Such -                      அத்தகையது; அவ்வகைப்பட்டது; அத்தகைய

Such and such -        இன்னின்னார்; இன்னின்ன

Suddenly -                எதிர்பாராமல்; திடுநிகழ்வாக

Sue -                        வழக்குத் தொடு

Sufficient -                போதிய; போதுமானது

Suffix -                      பின்னொட்டு; பின்னிணை

Suggestion -             கருத்து

Suicide -                   தற்கொலை

Suit -                        உரிமையியல் வழக்கு

Suitability -               பொருத்தம்

Suitcase -                 கைப்பெட்டி

Suite -                      அறைத்தொகுதி

Suit Register -           வழக்குப் பதிவேடு

Sultry -                     புழுக்கமான

Sum -                       தொகை; மொத்தம்; பயிற்சிக் கணக்கு

Summary of Defects -   குறைகளின் சுருக்கம்

Summary Recovery - முழுவதுமாக மீளப் பெறல்

Summary Rejection - நடவடிக்கையின்றித் தள்ளுபடி செய்தல்

Summary Trials -       சுருக்க விசாரணை

Summer -                 கோடைக்காலம்; வேனிற்காலம்

Summer Festival -     வேனில் விழா; கோடை விழா

Summer Holidays -    கோடை விடுமுறை

Summing up -           தொகுத்துரைத்தல்

Summon -                 அழைப்பாணையிடு; அழைப்பாணை அனுப்பு; வரவழை

Summoning -            வரவழைத்தல்

Summons -               அழைப்பாணை

Summons Case -      சிறுகுற்ற வழக்கு; அழைப்பாணை வழக்கு

Sump -                     கட்டுத் தொட்டி

Sundry -                   சில்லறையான

Sundry receipts -       சில்லறை வரவுகள்

Sunshade -               சாளர விதானம்

Sun stroke -              வெய்யில் வெப்பத்தாக்கு நோய்

Suo motu -                தானாகவே; தன்னிச்சையாக

Superannuation -       வயது முதிர்வு ஓய்வு

Superannuation Pension -         வயது முதிர்வு ஓய்வூதியம்; மூப்போய்வூதியம்

Superb -                   உயர்ந்த; சிறப்பான

Superficial -               மேலீடான; ஆழமற்ற

Superfine -                மிகு மேன்மையான; மிக நுட்பமான

Superfluous -             தேவைக்கு மிகுதியான; மிகையான

Superintendence -     கண்காணிப்பு

Superior -                  மேலதிகாரி

Superior Service -      உயர்நிலைப் பணி; மேல்நிலைப் பணி

Supermarket -           சிறப்பு அங்காடி

Supernatural -           இயற்கை கடந்த

Supernumerary -        மிகையான

Supernumerary Post -   மிகையான பதவி இடம்

Supersede -              கலைத்துக் கைக்கொள்

Supersession -          கலைத்துக் கைக்கொள்ளல்; பதிலிட்டகற்றீடு

Superstition -            மூட நம்பிக்கை

Superstructure -        மேற்கட்டுமானம்

Super tax -                மிகைவரி

Supervision -             மேற்பார்வை

Supervisor                 மேற்பார்வையாளர்

Supper -                   இரவு உணவு

Supplement -            சேர்ப்பு; இணைப்பு; நாளிதழ்ச் சிறப்பு வெளியீடு

Supplemental Pay Bill - துணைச் சம்பளப் பட்டி

Supplementary -        துணை; தொடர்பான

Supplementary Glossary of Special Terms          சிறப்புச் சொல் துணை அகர முதலி; சிறப்புச் சொல் துணையகராதி

Supplementary Grants -            துணை மானியம்

Supplementary Question -         தொடர் வினா

Supplies -                 தேவைப்பொருள்; வழங்கு பொருள்

Supplies to Troops -   படைகளுக்கான வழங்கு பொருள்

Support -                  ஆதரவு ; தாங்கு

Support Price -          ஆதரவு விலை

Suppose -                 பாவித்துக் கொள்; புனைவாகக் கொள்; ஒரு வேளை

Suppression -            மறைப்பு; ஒடுக்குதல்

Supra -                     மேலே; மேற்கண்டவாறு; முன்னுள்ளவாறு

Supreme -                 உச்ச உயர்வான, ஒப்புயர்வற்ற

Supreme Court of India -            இந்தியத் தலைமை நீதி மன்றம்

Supreme Court Judge - தலைமை நீதிமன்ற நீதிபதி

Surcharge -               மேல்வரி, தண்டக் கட்டணம்

Sure -                       உறுதியான; தவறாத

Surety -                    பிணையம்

Surface -                   பரப்பு; மேற்பரப்பு

Surgery -                  அறுவை மருத்துவம்

Surmount -                வெற்றிகொள்; கட

Surname -                 குடும்பப் பெயர்

Surpass -                  மேம்படு; செயலில் வி¢ஞ்சு

Surplus -                   மிகை

Surprise Inspection -  எதிர்பாரா ஆய்வு

Surrender -                ஓப்புவிப்பு; புகலடை

Surrounding -            சுற்றுப்புறம்; சூழல்

Surrender Leave -      ஒப்புவிப்பு விடுப்பு

Surrender leave for encashment -           பணம் பெறுவதற்குரிய ஒப்புவிப்பு விடுப்பு

Surrender of leave -    விடுப்பு ஒப்புவிப்பு

Surrender of Funds -  நிதி ஒப்புவிப்பு

Surveillance -            கடுங்கண்காணிப்பு

Survey -                    நில அளவை

Survey and Boundaries Act -     நில அளவை மற்றும் எல்லைச் சட்டம்

Survey instruments -  நில அளவைக் கருவிகள்

Survey Marks -          நில அளவைக் குறிகள்

Survey Number -        நில அளவை எண்

Survive -                    எஞ்சியிரு; உயிர் பிழைத்திரு

Survivorship -             எச்ச உரிமை

Susceptible -             எளிதில் பாதிக்கப்படக்கூடிய

Suspect -                  ஐயத்திற்குரியவர்; ஐயம்கொள்

Suspend -                 தற்காலிகமாக நீக்கு; தற்காலிகமாக நிறுத்திவை

Suspense Account -  தனிக் கணக்கு

Suspension (of work) -  (வேலை) நிறுத்தி வைத்தல்

Suspicious -              ஐயத்திற்குரிய

Swear -                     உறுதி கூறு; உறுதிமொழி; சூளுரை

Swearing-in Ceremony -            பதவி ஏற்பு விழா

Sweat -                     வியர்வை

Sweeper -                 பெருக்குபவர்; துடைப்பம்

Sweeping Remarks -  அனைத்தையும் தழுவும் குறிப்புரைகள்

Swift -                       விரைவான

Swimming Pool -       நீச்சல் குளம்

Swindle -                  மோசடி; ஏமாற்று

Switch -                    பொருத்தி; விசை இயக்கி

Switch off -                அணை; நிறுத்து

Switch on -               பொருத்து; போடு; ஏற்று

Switch Over -            நெறி மாற்று

Sworn Statement -     உறுதிமொழி; வாக்குமூலம்

Syllabus -                 பாடத் திட்டம்

Sylviculture -             காடு வளர்ப்பு

Symbol -                   அடையாளம்; சின்னம்

Symbolical -              அடையாளமான; உருவகமான

Sympathetic Consideration -      பரிவோடு கருதுதல்

Sympathetic Remarks -            பரிவுக் குறிப்புரை

Sympathy -               பரிவு

Symposium -            சூழியம்

Symptom -                நோய்க் குறி; முன் அறிகுறி

Synchronize -            ஒரே காலத்தில் நிகழ்

Syndicate (University) - பல்கலைக் கழக ஆட்சிக் குழு

Synonymous -           ஒரே பொருளுடைய

Synopsis -                சுருக்கம்; பொழிப்பு

Synthesis -               கூட்டு; கலவை

Synthetic Fibre -        செயற்கை நாரிழைமம்

System -                  முறை

System analyst -       முறை பகுப்பாய்நர்

Systematic -             முறையான

System of Justice -    நீதிமுறை

                               

                               

                               

                               

 

 

 

 

 

 

No comments:

Post a Comment