One way - ஒருவழிப் பாதை
One way traffic - ஒரு வழிச் செல்லுகை
Onerous - மிகப் பொறுப்பான; மிகப் பளுவான
Onus - பொறுப்பு; பளு; கடமை
Onus of Proof - மெய்ப்பிக்கும் பொறுப்பு
Onward - முன்னோக்கிய
Opaque - ஒளி ஊடுருவாத; தெளிவற்ற;மழுங்கலான
Open competition - நேரடித் தேர்வு
Open Market - (கட்டுப்பாடற்ற) வெளிச்சந்தை
Opening - முதலாவதான; தொடக்கத்தில் உள்ள
Opening Address - திறப்புரை
Opening Balance - தொடக்க இருப்பு
Opening Ceremony - திறப்பு விழா
Opening of Register - பதிவேடு தொடங்கல்
Openings - வாயில்கள்; வாய்ப்புகள்
Operation - அறுவை இயங்குமுறை; செயல் முறை
Operation Theatre - அறுவை அரங்கு
Operator - இயக்குபவர்
Ophthalmic Hospital - கண் மருத்துவமனை
Opinion - கருத்து; கருத்துரை; எண்ணம்
Opium - அபினி
Opponent - எதிரி
Opportune Moment - வாய்ப்பான நேரம்; தக்க நேரம்
Opportunist - சந்தர்ப்பவாதி
Opportunity - வாய்ப்பு
Oppose - எதிர்; எதிர்த்தல்
Opposite - மறுதலை; எதிரான
Opposition - எதிர்ப்பு; பகைமை; எதிர்க்கட்சி
Oppress - ஒடுக்கு; அழுத்து; வறுத்து
Optimistic - நன்னம்பிக்கையுடைய; தெருள் நோக்குடைய
Optimum - பெரிதும் உகந்த
Option - விருப்பத் தேர்வு; தேர்வுரிமை
Optional Holiday - விருப்ப விடுமுறை
Oral Admission - வாய்மொழி ஒப்புதல்
Oral Agreement - வாய்மொழி உடன்படிக்கை
Oral Order - வாய்மொழி ஆணை
Orally approved - வாய்மொழி ஒப்புதல்
Oratorical Competition - பேச்சுப் போட்டி
Oratory - பேச்சுத்திறன்
Orchard - பழத்தோட்டம்
Orchestra - பல்லியம்
Ordeal - கடுந்தேர்வு
Order - ஆணை; ஒழுங்கு; வரிசைமுறை
Order cheque - ஆணையிட்ட காசோலை
Order of the day - நடப்பு நிலை
Orderly - ஏவலர்; துணை ஏவலர்; ஒழுங்கு முறையான
Ordinance - அவசரச் சட்டம்
Ordinance - போர்த் தளவாடங்கள்
Ordinary - வழக்கமான; சாதாரணமான
Ordinary expenditure - வழக்கமான செலவினம்
Organ - உறுப்பு; அங்கம்
Organisation - அமைப்பு; சங்கம்; நிறுவனம்
Organisation and Staff - நிறுவனமும் பணியாளர்களும்
Organisation of the Office - அலுவலக அமைப்பு
Organise - அமை; ஏற்பாடு செய்
Organiser - அமைப்பாளர்
Orientation Course - புத்தறிவுப் பயிற்சி; ஆற்றுப்படுத்தும் பயிற்சி
Origin - தோற்றம்; தொடக்கம்
Original Cost - முதல் விலை
Original Pay Bill - சம்பள மூலப்பட்டி
Original receipt - முதல் பற்றுச்சீட்டு
Original Side (Court) - முதலேற்பு நீதிமன்றம்
Original Suit - முதல் வழக்கு
Originality - தற்படைப்பாற்றல்; தற்பண்பு
Ornament - அணிகலன்
Orphan - அனாதை
Orphanage - அனாதை இல்லம்
Orthodox - பழமைக்கோட்பாடு சார்ந்த; வைதீகமான
Oscillate - ஊசலாடு
Ostensible Means - புறப்பகட்டான வழிகள்
Other Compensatory Allowances - பிற ஈட்டுப் படிகள்
Other Duty - வேறு பணி
Other Items - பிற இனங்கள்
Otherwise - மற்றப்படி; மற்ற வகையில்; இல்லையெனில்
Ourselft - நாமே; நாங்களே; நம்மையே; எங்களையே
Oust - நீக்கு; வெளியேற்று
Out and Out - முழுக்க முழுக்க
Out of date - எதிர்கால வாய்ப்பு; மனநிலைச் சார்பு
No comments:
Post a Comment