Total Pageviews

Sunday, March 13, 2011

Vacancy -- Vying

Vacancy -                 காலியிடம்

Vacancy position -     காலியிட நிலைமை

Vacancy Remission - குடியின்மைக்கான வரிக்குறைப்பு

Vacate -                   காலி செய்

Vacating Stay Order -   தடை ஆணை நீக்கல்

Vacation -                 பருவ விடுமுறை; விடுமுறைக் காலம்

Vaccination -             அம்மை குத்தல்

Vaccine -                  அம்மைப் பால்; தடுப்பூசி மருந்து

Vacillation -               ஊசலாட்டம்

Vacuum -                  வெற்றிடம்

Vagrant -                  அலைந்து திரிகிற; சுற்றித் திரிகிற

Vague -                    தெளிவற்ற

Vain -                       வீணான; பயனற்ற

Vakil -                      வழக்குரைஞர்

Valedictory Address -   பிரிவுரை; நிறைவுரை

Valid -                      செல்லத்தக்க; ஏற்கத்தக்க

Validate -                  செல்லத்தக்கதாக்கு

Validity -                   செல்லத்தக்க நிலை

Valid Reasons -         ஏற்கக்கூடிய காரணங்கள்

Valuable Articles -     விலைமதிப்புள்ள பொருள்கள்

Valuable consideration -            மதிப்புடை மறுபயன்

Valuation -                விலைமதிப்பு; மதிப்பீடு

Valuation Report -      மதிப்பீட்டு அறிக்கை

Value -                     பெருமானம்; விலைமதிப்பு

Value Payable Post (V.P.P.) -   பணம் செலுத்திப் பெறும் அஞ்சல்

Valve -                      தடுக்கிதழ்

Van -                        கூண்டு உந்து

Vanguard -                முன்னணி

Vantage -                  வாய்ப்புக் கூறு

Vapour -                   ஆவி

Variation -                 வேறுபாடு; மாறுபாடு

Variety -                   பல்வகை

Varnish -                   மெருகு எண்ணெய்

Vasectomy -             ஆண் அறுவை

Vast -                       மிகப் பெரிய; அகன்ற

Vegetarian Food -      மரக்கறி உணவு

Vegetation -              செடியினம்

Vehicle -                   ஊர்தி; வண்டி

Vehicles and Animals Tax -       வண்டிகள், விலங்குகள் வரி

Velocity -                  விரைவு வீதம்

Vendor -                   விற்பவர்

Venereal Discase -    பால்வினை நோய்

Vengence -               பழிக்குப் பழி வாங்கல்; பழி எதிர்வினை

Vent -                       செல்வழி; போக்குவழி

Ventilation -              காற்றோட்டம்

Ventilator -                காலதர்

Venture -                  துணிகர முயற்சி

Ventway -                 கண்வாய்

Venue -                    நிகழ்விடம்; சந்திக்குமிடம்

Veracity -                  செய்தியின் மெய்மைத் தன்மை

Verandah -                தாழ்வாரம்

Verdict -                   தீர்ப்பு

Verge -                     ஓரம்; விளிம்பு; எல்லை

Verification -              சரிபார்த்தல்; ஒப்பாய்வு

Verified and Found correct -       சரிபார்க்கப்பெற்று சரியாக உள்ளதெனக் கண்டறியப்பெற்றது

Vernacular Languages -            நாட்டு மொழிகள்

Versatile -                 பல்துறை அறிவு வாய்ந்த

Version -                   கூற்று; பதிப்பு

Vertical System of arranging files -         கோப்புகளை செங்குத்து முறையில் அடுக்கு வைத்தல்

Very Good -              மிக நன்று; மிக நல்ல

Very Important Persons -          உயர் பெருமக்கள்; பெருமக்கள்

Very Urgent File -      மிகு விரைவுக் கோப்பு

Veterinary -               கால்நடை மருத்துவம்

Veterinary College -   கால்நடை மருத்துவக் கல்லூரி

Veterinary Dispensary - கால்நடை மருந்தகம்

Veterinary Hospital -  கால்நடை மருத்துவமனை

Vest -                       அளிக்கப் பெறு; உரிமை அளிக்கப்பெறு

Vested Interest -        தன்னல அக்கறை; குழுநல அக்கறை

Veto -                       தடையுரிமை

Viable Unit -              நிலைத்திருக்கக்கூடிய பிரிவு

Vicarious Liability -    பகரப் பொறுப்பு

Vice -                       தீயொழுக்கம்; பதிலாக

Vice-Chairman -        துணைத் தலைவர்

Vice-Chancellor of University -   பல்கலைக் கழகத் துணைவேந்தர்

Vice President -        துணைத் தலைவர்

Vice-Versa -              எதிரெதிர் மாறாக; நிலை எதிர் மாறாக

Vicinity -                   சுற்றுப்புறம்; அணிமை

Vicious -                   பொல்லாங்கான; கயமையான; குற்றமுள்ள

Vicious Circle -          கெடு சூழல்

Victim -                    பலி

Victimise -                பலியாக்கு; துயருக்குள்ளாக்கு

Victory Parade -        வெற்றி அணிவகுப்பு

Vide -                       காண்க

Video -                     காணொலி ஒளிக்காட்சி

Video Tape -             ஒளி நாடா

View -                       கருத்து; நோக்கு; காட்சி; பார்வை

                               

                               

Vigil -                       விழிப்பு நிலை

Vigilance Committee -   கண்காணிப்புக் குழு

Vigilance Home -       கண்காணிப்பு இல்லம்

Vigilance Service -     கண்காணிப்புப் பணி

Vigilant -                   விழிப்புள்ள; எச்சரிக்கையாயுள்ள

Vigorous Action -       விறுவிறுப்பான நடவடிக்கை

Village -                    ஊர்

Village Accounts -     ஊர்க் கணக்குகள்

Village Boundary -     ஊர் எல்லை

Village Community -  ஊர்ச் சமுதாயம்

Village Court -           ஊர் நீதிமன்றம்

Village Establishments -           ஊர்ப் பணியாளர்த் தொகுதி

Village Headman -     வருவாய்த்துறை ஊர் அலுவலர்

Village Industries -     ஊர்த் தொழில்கள்

Village Karnam -        ஊர்க் கணக்கர்

Village Map -             ஊர் நிலப்படம்

Village Munsif -         ஊர் அலுவலர்

Village Officers -        ஊர் அலுவலர்கள்

Village Officers Act -  ஊர் அலுவலர் சட்டம்

Village Road -           ஊர்ச் சாலை

Vindicate -                கொள்கை நிலை நாட்டு; மெய்ப்பித்துக் காட்டு

Vindictive -                பழிவாங்கும் இயல்புடைய

Violation -                 மீறல்

Violation of Rules -    விதிகளை மீறல்

Violence -                 வன்முறை

Violent Agitation -      வன்முறைக் கிளர்ச்சி

Virtually -                  நடைமுறையில்; தோற்ற நிலையில்

Virtue -                     நற்பண்பு; நல்லொழுக்கம்

Virus -                      தொற்று நச்சுத் தன்மை

Visa -                       (அயல்நாட்டு) நுழைவிசைவு

Vis-A-Vis -                எதிர் எதிராக

Visible -                    காணக்கூடிய; வெளிப்படையான

Vision -                     பார்வையாற்றல்; பார்வை

Visit -                       வருகை; பார்வையிடல்

Visiting Card -           வருகையாளர் முகவரிச் சீட்டு

Visitor -                    பார்வையாளர்

Visitor's Book -         பார்வையாளர் குறிப்பேடு

Visitor's Room -        பார்வையாளர் அறை

Visual Education -     காட்சிக் கல்வி

Vital -                       உயிராதாரமான; இன்றியமையாத

Vital Statistics -        பிறப்பு இறப்புப் புள்ளி விவரங்கள்

Vitamin -                   ஊட்டச் சத்து

Viva Voce -               வாய்மொழித் தேர்வு

Viz -                         அதாவது

Vocabulary -             சொற்றொகுதி

Vocal Chords -          குரல்வளை நாளம்

Vocational Education -  வாழ்க்கைத் தொழிற் கல்வி

Vogue -                    நடப்பில் உள்ள; நடைமுறை வழக்கு

Void -                       செல்லா நிலையது; இல்லா நிலையது

Voltage -                   மின்வலி அளவு

Volume -                   அளவு; தொகுதி; பருமன்

Voluntarily -              தன் விருப்பப்படி; தானாக

Voluntary -                தன்னியலான; தன்விருப்பார்ந்த

Voluntary agency -    தொண்டு முகமை

Voluntary Retirement -  விருப்ப ஓய்வு

Volunteer -                தொண்டர்

Vote -                       வாக்கு

Voter -                      வாக்காளர்

Voting -                    வாக்களிப்பு

Voucher -                  செலவுச் சீட்டு

Vouchsafe -              இணக்கமுடன் அளி

Vow -                       சூளுரை

Voyage -                   கடற்பயணம்

Vulcanization -          இரப்பர் பற்றவைப்பு

Vulgar -                    கொச்சையான; நயநாகரிகமற்ற

Vulnerable -              வழுபடத்தக்க; ஊறுபடத்தக்க; தாக்குதலுக்காளாகக்கூடிய

Vying -                     போட்டியிடுகிற; மேலோங்க முனைகிற

                               

                               

No comments:

Post a Comment