Total Pageviews

Sunday, March 13, 2011

Quadrennial -- Quotation -

Quadrennial -               நான்காண்டுகளுக்கு ஒரு முறையான;

                           நான்காண்டுகள் நீடிக்கிற

Quadruplicate -            நான்மடியான படிகளையுடைய

Qualification -               தகுதி

Qualifying service -       தகுதிபெறு பணிக்காலம்

Qualitatively and Quantitatively -            தரத்திலும் அளவிலும்

Quality -                      தரம்; தன்மை; பண்பு

Quality of living -           வாழ்க்கைத் தரம்; வாழ்க்கைப் பண்பு

Quandry -                    குழப்ப நிலை; இக்கட்டு நிலை

Quantify -                    அளவிடு; அறுதியிடு

Quantity -                    அளவு

Quantum -                   அளவு; தொகை; பங்கு

Quarantine -                 தொற்றுத் தடைகாப்பு

Quarrel -                      சண்டை; சச்சரவு; பூசல்

Quarry -                       கற்குடைவு; கற்குகை குழி

Quarrying -                  தோண்டி எடுத்தல்; கல்வெட்டி எடுத்தல்

Quarter -                      நான்கிலொன்று

Quarterly -                   காலாண்டுதோறும்

Quarterly Journal -        காலாண்டு இதழ்

Quarterly Report -         காலாண்டு அறிக்கை

Quarters -                    குடியிருப்பில்லம்

Quash -                       இல்லையாக்கு; அகற்று; ஒழித்தழி;செல்லுபடி அற்றதென விலக்கு

Quasi -                        போன்ற; போல்வு; அரையளவான

Quasi Judicial -            நீதி முறைச் சார்புடைய

Quasi-Government Employee -  அரசுச் சார்பு நிறுவனப் பணியாளர்

Queer -                        விந்தையான

Quell -                         அடக்கு; கீழ்ப்படுத்து

Quench -                     தணி; அணை

Query -                        வினா; தடை வினா

Quest -                        வேட்கை; நாடிச் செல்லல்

Question -                   வினா; ஆய்வுப் பொருள்

Question of fact -          பொருண்மை பற்றிய வினா

Question of law -          சட்டம் பற்றிய வினா

Questionable -             ஐயத்துக்குரிய; வாதத்திற்கிடமான; வினாவிற்குரிய

Questionnaire -            வினாப் பட்டியல்

Questionnaire form -     வினாப் பட்டியல் படிவம்

Queue -                       முறை வரிசை

Quibble -                     சொல் விளையாட்டு

Quick -                        விரைவாக; வேகமாக

Quid Proquo -              மறு பயன்

Quiet -                         அமைதி

Quinquennial -              ஐந்தாண்டுக்கொருமுறையான

Quinquennium -            ஐந்தாண்டுக்காலம்

Quintal -                      100 கிலோகிராம் எடை

Quintessence -            பிழி சாறு

Quip -                          நயத்திறச் சொல்; சிலேடைப் பேச்சு

Quisling -                     காட்டிக் கொடுப்பவர்; உட்பகைவர்

Quit rent -                    விடு வரி; உரிமைத் துறப்பு வரி

Quit rent assessment - விடு வரி மதிப்பீடு

Quite -                         முற்றிலும்; முழுவதும்

Quiz                            நொடி வினா விடை

Quorum -                     குறைவெண் வரம்பு; கோரெண்

Quota -                        பங்கு

Quotation -                  விலைப்புள்ளி; மேற்கோள்

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment