Total Pageviews

Sunday, March 13, 2011

X.L. Dis --- Zoologist

X.L. Dis -                  பதியா ஓராண்டு முடிவு (ப.ஓ.மு.)

X.N. Dis. -                 பதியா மூலத் திருப்பு முடிவு (ப.மூ.தி.மு.)

X-Ray -                     ஊடுகதிர்ப் படம்; ஊடுகதிர்

Yacht -                     உலாப் படகு; பந்தய படகு

Yard -                       முற்றம்; இருமுழ அளவு (கெசம்)

Yard Stick -              அளவுகோல்

Yarn -                       நூலிழை

Yarn and cloth control - நூல் மற்றும் துணிக்கட்டுப்பாடு

Yawning Gap -          அகலமான இடைவெளி

Year book -               ஆண்டுத் தகவல் வெளியீடு

Yearly digest -           ஆண்டுச் செய்தித் தொகுப்பு

Yearn -                     ஆவலுள்ள; மிகு விருப்பம்

Yeoman Service -      பெரும்பணி; போற்றற்குரிய பணி; தன் விருப்பார்வப் பொதுத் தொண்டு

Yield -                      விளைச்சல், இணங்கு; இசைந்து கொடு

Y level -                    நில அளவைக் கருவி வகை

Yoke -                      நுகத்தடி

Young and Youthful - இளமை நிரம்பிய; இளமை வாய்ந்த

Youngster -               இளைஞர்

Yours Faithfully -       தங்கள் நம்பிக்கைக்குரிய

Yours Sincerely -       தங்கள் உண்மையுள்ள

Yours Trully -            தங்கள் உண்மையான

Youthful Offender -     இளங்க குற்றவாளி

 Zeal -                        விருப்பார்வம்

Zealot -                     உணர்ச்சி வெறியர்; விடாப்பிடியர்

Zenith -                     உச்சம்; மீமுகடு

Zero -                       கன்னம்; இன்மை இலக்கக் குறி

Zero-base -               தொடக்க நிலை

Zero Based Budgetting -            தொடக்க நிலை வரவு-செலவுத் திட்டம்

Zest -                       ஆர்வம்

Zig Zag path -            குறுக்கு நெடுக்கான நடைபாதை

Zinc -                        துத்தநாகம்

Zip -                         பல்லிணைவுப் பட்டிகை

Zodiac -                    கோள் மண்டலம்

Zone -                       மண்டலம்

Zoo -                        விலங்குக் காட்சிச்சாலை

Zoology -                  விலங்கியல்

Zoologist -                 விலங்கியலர்

 

No comments:

Post a Comment