Deception - வஞ்சகம்; சூது; தவறான வழி காட்டுதல்
Decide - முடிவு செய்; தீர்வு செய்
Decimal system - பதின்மான முறை; பதின்கூறான முறை
De-ciphering - பொருள் கண்டுணர்தல்; அடையாளம் அறிதல்
Decision - முடிவு; தீர்ப்பு
Deck - கப்பல் மேல்தளம்
Declaration - சாற்றுதல்; சாற்றுரை
Declaration form - உறுதிமொழிப் படிவம்
Declaration of Assets - சொத்து விவர உறுதிமொழி
Declaration of Trust - பொறுப்புரிமை அமைப்பு விளம்பல்
Declaratory Act - விளம்பு வகைச் சட்டம்
Declaratory Judgement - (உரிமை) விளம்பு வகைத் தீர்ப்பு
Decline - வேண்டாமென்று மறு; பிறழ்வு; நலிவு;
Declining the offer - வாய்ப்பினை மறுத்தல்
Decomposition - சிதைதல்; அழுகுதல்
De-control - கட்டுப்பாடு நீக்கம்
Decoration - ஒப்பனை; அணி செய்தல்; நன்மதிப்புச் சின்னம்
Decrease - குறைவு; குறைதல்; குறை; குறைவாக்கு
Decree - தீர்ப்பாணை
Decree Holder - தீர்ப்பாணை பெற்றவர்
Dedication - காணிக்கை ஆக்கல்; படையல்; உரிமை ஒப்படைப்பு
Deduction - கழித்தல்; கழிவு; உய்த்துணர்தல்
Deed - ஆவணம்; ஒப்பாவணம்; செயல்
Deemed to be - கருதப்படக்கூடிய
Deep - ஆழமான; ஆழ்ந்த
Deepening - ஆழமாக்குதல்
De Facto - நடப்பின்படி மெய்யான
Defalcation – பணக்கையாடல்
Defamation – அவதூறு
Defamation case - அவதூறு உரிமையியல் வழக்கு; அவதூறு வழக்கு
Defamation suit - அவதூறு வழக்கு
Default -- தவறு; தவணை தவறுதல்; கடமை திறம்புகை
Default Book - தவறுகைக் குறிப்பேடு
Defaulter - தவணை தவறியவர்; தவறிழைத்தவர்; கடமை தவறியவர்
Defaulter's Register - தவணை தவறியவர் பதிவேடு; குறைக் குறிப்பேடு
Defeat (n.)- தோல்வி
Defeat(v.)- தோல்வியுறச் செய்
Defect - குறைபாடு; ஊனம்
Defective charge - குறைபாடுடைய குற்றச்சாட்டு
Defective report - குறைபாடுடைய அறிக்கை
Defence - எதிர்வாதம்; எதிர்வழக்குரை; மறுப்புரை; பாதுகாப்பு
Defence force - பாதுகாப்புப் படை; ஏமப் படை
Defence of India Act - இந்தியப் பாதுகாப்புச் சட்டம்
Defence Services Personnel - பாதுகாப்புப் படையினர்
Defendant - எதிர்வாதி; எதிர்வழக்காடி
Defer - தள்ளி வை
Deference - பணிவிணக்கம்; விட்டுக் கொடுத்தல்
Deferred Payment - காலம் தாழ்ந்த பணக் கொடுப்பு
Defiance - மீறுகை; எதிர்ப்பு
Deficiency - பற்றாக் குறை, குறைவு
Deficiency in service - பணியிலமைந்த காலக் குறைவு
Deficit - துண்டுவிழல்; பற்றாக்குறை
Definite - உறுதியான; தெளிவான; வரையறுக்கப்பட்ட
Definition - சொற்பொருள் விளக்கம்; பொருள் வரையறை
Deflation - நாணயச் செலாவணித் தளர்வு நிலை
Deformity - உருத்திரிபு
Defraud - ஏமாற்று; மோசடி செய்
Defray - கொடுத்துத் தீர்
Defunct - இறந்த; செயலற்றுப்போன
Degenerate - சீர்கேடு
Degrade – தாழ்த்து; தரங்குறை; நிலை தாழ்த்து
The tamil translation for controller of defence accounts=fl;Lg;ghl;Leu;(ghJfhg;Gj;Jiw fzf;Ffs;)(bamini font)
ReplyDelete