Total Pageviews

Thursday, March 10, 2011

Foot rest -- Future

Foot rest --காலடி தாங்கி; காலடி மனை

Foot Step --அடிச் சுவடு

Footwear --காலணி

For and against--ஏற்பும் எதிர்ப்பும்; சார்பாகவும் எதிர்ப்பாகவும்

Forbearance --பொறுமை; அருளிரக்கம்

Forbid --தவிர்; தடுத்து நிறுத்து

Force --படை; வற்புறுத்து; வலிமை

Forecast --முன்னறிவிப்பு

Forecast of Expenditure--செலவின முன் மதிப்பீடு

Forego --இழ; விட்டுவிடு; துற

Foreign --அயல்; வெளிநாட்டுக்குரிய

Foreign Collaboration --அயல் நாட்டு இணைவாக்கம்

Foreign employer --அயல் பணி அளிப்பவர்

Foreigner --வெளி நாட்டார்; அயல் நாட்டார்

Foreign Exchange --அந்நியச் செலாவணி

Foreign Liquor --அயல் நாட்டு மதுவகை

Foreign Service --அயல் துறைப் பணி

Foreign Service Terms --அயல் துறைப் பணி வரையறைகள்

Foreman --முதலாள் (தொழிற் பிரிவு)

Foremost --மிக முக்கியமான

Forenoon (AM) --முற்பகல் (மு..)

For enquiry and report --விசாரித்து அறிக்கை அனுப்ப

Foresee --முன்னுணர்; முன்னறி

Forestall --முன்னுணர்ந்து தடு

Forest --காடு; கானகம்

 Forest College --கான் இயல் கல்லூரி

Forester --கானகக் காவலர்

Forest Guard --கானகக் காவலர்

Forest Offences --கானகக் குற்றங்கள்

Forest Protection --கானகப் பாதுகாப்பு

Forest Range Office --கானகச் சரக அலுவலகம்

Forest Revenue --கானக வருவாய்

Forest Road --காட்டுச் சாலை

Forest Seigniorage --காட்டு வரி

Forest Utilisation --கானகப் பயனுடைமை

For favourable consideration --உகந்த கவனிப்பிற்கு

Forfeit one's bail --வரம்பு கடந்தமையால் பிணை இழத்தல்

Forfeit the right --உரிமை இழ

Forfeiture --தண்ட இழப்பு; பறிமுதல்

Forged Document --போலி ஆவணம்; பொய் ஆவணம்

Forged Signature --போலி ஒப்பம்; பொய் ஒப்பம்

Forgery --பொய்யாவணம் புனைதல்; போலி ஒப்பமிடல்

Forget --மற

Forgive --பிழை பொறு; மன்னி

Form --உருவம்; படிவம்

Formal --முறைப்படியான; முறைசார்ந்த

Formal Sanction --முறைப்படியான ஒப்பளிப்பு

Format --புத்தகத்தின் வடிவமும் அளவும்

Forme proof --அச்சகப் பார்வைப் படி

Former --முன்னைய; முன்னாள்

Form of Address --உரை முறை; விளி முறை

Formula --நூற்பா; வாய்ப்பாடு; குறிப்புச் சொல்

For necessary action --தேவையான நடவடிக்கைக்காக

For Official use --அலுவலகப் பயன்பாட்டிற்கு

For Orders --ஆணைக்கு; ஆணைக்காக

For Personal Attention --நேர்முகக் கவனத்திற்கு

For Ready Reference --உடன் பார்வைக்காக

Forthcoming --வரவிருக்கிற

For the purpose of --நோக்கத்திற்காக; பொருட்டு

For the sake of --பொருட்டு

Forthwith --உடனே; காலம் தாழ்த்தாமல்

Fortified farmyard Manure --சத்தூட்டப்பட்ட பண்ணை எரு

Fortnightly Diary --இருவார அலுவல் நாள் குறிப்பு

Fortnightly Progress Report --இருவார முன்னேற்ற அறிக்கை

Fortnightly Report --இருவார அறிக்கை

Fort St. George Gazette --தமிழ் நாடு அரசிதழ்

Forum --அவை; மன்றம்

Forward --மேலனுப்பு

Forwarded for Compliance --வேண்டியவாறு செயற்படுத்த

Forwarded for Disposal --தீர்விற்காக மேல் அனுப்பப்படுகிறது

Forwarding Endorsement --மேலனுப்பு; மேற் குறிப்பு

Foundation --கடைக்கால்; கால் கோள்; அடிப்படை

Foundation Stone --அடிக்கல்

Foundry --வார்ப்பகம்

Fountain --நீர் ஊற்று

Fountain pen --மையூற்றெழுது கோல்; மையூற்றுப் பேனா

Fracture --முறிவு; எலும்பு முறிவு

Fragment --முறிந்த துண்டு; எச்சக் கூறு

Frame --உருவாக்கு; கட்டுமானம்; அமைப்பு; (பட) சட்டம்

Frame Charges --குற்றச்சாட்டுகளைத் தொகுத்தமை

Frame work --கட்டமைப்பு

Franchise --வாக்குரிமை

Frank --வெளிப்படையான; நேர்மையான; கபடமற்ற; முன்கட்டணச் செலுத்துகை அஞ்சல்

Franking machine --அஞ்சல் முத்திரைப் பொறி

Fraternity --தோழமை; உடன்பிறப்பாண்மை

Fraud --ஏமாற்றுதல்; மோசடி

Fraudulently --மோசடியாக; சூதாக; வஞ்சகமாக

Fraudulent claim --மோசடியான உரிமைக் கோரிக்கை

Fraudulent Transaction --மோசடி நடவடிக்கை

 Free--இலவசமான; தன்னுரிமையுடைய; கட்டற்ற

Free and compulsory Education --இலவசக் கட்டாயக் கல்வி

Freedom --தன்னுரிமை; விடுதலை

Freedom Fighters Pension --விடுதலை வீரர் ஓய்வூதியத் தொகை

Freedom of Religion--சமய உரிமை

Freedom of Speech --பேச்சுரிமை

Freedom of the press--எழுத்துரிமை

Free gift --இலவச அளிப்பு

Free hold --தீர்வை விலக்கப்பட்ட

Free hold land --தீர்வை விலக்கப்பட்ட நிலம்

Free pass --இலவச அனுமதிச் சீட்டு;கட்டணமற்ற நுழைவுச் சீட்டு

Free port --சுங்க வரியில்லாத் துறைமுகம்; சுங்கம்அல்லது தீர்வையில்லாத் துறைமுகம்

Free reading room --இலவசப் படிப்பகம்

Free supply --இலவச வழங்கல்

Free Trade --தடையிலா வணிகம்; வரிக் கட்டுப்பாடற்ற வணிகம்

Free Transport Facilities --இலவசப் போக்குவரத்து வசதிகள்

Freight --சுமை; கப்பற் சரக்கு; சரக்குச் சுமைக்கட்டணம்

Freight and packing charges --கட்டுக் கூலியும் அனுப்புக் கட்டணமும்

Frequent --அடிக்கடி

Fresh assessment --புதிய வரி விதிப்பு

Friction --தேய்ப்பு; உராய்வு; முரண்பாடு

Frigidaire --குளிர்பதனப் பெட்டி

Frivolous grounds --அற்பமான அடிப்படை; அற்பமான ஆதாரங்கள்

From --இருந்து; அனுப்புநர்

From the date of receipt --கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து

From time to time --அவ்வப்போது

Frontier --எல்லைப் புறம்

Fruit canning unit --பழப் பதனச்சாலை

Fruitful --பயனுள்ள

Frustration --எண்ணக் குலைவு; செயற் குலைவு

Fuel --எரிபொருள்

Fuel consumption --எரிபொருட் செலவழிவு

Fugitive --தப்பியோடியவர்

Fugitive offender --தப்பியோடிய குற்றம் புரிந்தவர்

Fulfilment --நிறைவேற்றம்

Full additional charge --முழுக் கூடுதல் பொறுப்பு

Full bench --முழு நடுவர் ஆயம்

Full Member--நிலைப் பணியாளர்

Full time Servant --முழு நேரப் பணியாளர்

Full time Work--முழு நேர வேலை

Function --செய் கடமை; நிகழ்ச்சி

Functional --நடைமுறைச் சார்ந்த

Fund --நிதி

Fundamental --அடிப்படையான

Fundamental rights --அடிப்படை உரிமைகள்

Fundamental rules --அடிப்படை விதிகள்

Funeral ceremony --ஈமக் கடன்

Fungicide --காளான் கொல்லி

Furnish --அளி; அமைத்துக்கொடு

Furnishings --வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்

Furnished quarters --அறைகலனுடன் அமைந்த குடியிருப்பு

Furniture --அறைகலன்

Further --இனியும்; இனிமேலும்; மேலும்;மேற்கொண்டு; கூடுதலான

Further Remarks --மேற்கொண்டதான குறிப்புரைகள்

Fuse --உருகு; மின்காப்பு எரியிழை; மின் எரியிழை

Fuss --பரபரப்பு; வெற்றார்ப்பரிப்பு; தேவையற்ற பரபரப்பு

Futile---பயனற்ற; வீணான

Future --எதிர்காலம்

             

             

             

             

 

 

 

 

 

No comments:

Post a Comment