Total Pageviews

Sunday, March 13, 2011

Rabi Crop -- Regress

Rabi Crop -                  பின் பருவப் பயிர்; பின் பட்டப் பயிர்

Rabies -                      வெறிநாய்க்கடி நோய்; வெறி விலங்குக்கடி நோய்

Race -                         இனம்; ஓட்டப் பந்தயம்

Race Course -              குதிரைப் பந்தயத் திடல்

Racialism -                  இன உணர்வு

Rack -                         நிலை அடுக்கம்

Racketeering -             அடித்துப் பறித்தல்

Radar -                        தொலைநிலை இயக்க அறிகருவி

Radio Station -             வானொலி நிலையம்

Radiologist -                கதிரியலர்

Radius -                      அரைவிட்டம்; ரம்; சுற்றெல்லை

Raffle -                        பரிசுச் சீட்டு

Rafters -                      கைமரம்; விட்டம்

Ragging -                     பகடி வதை

Raid -                          திடீர்ச் சோதனை; திடீர்த் தாக்குதல்; சூறை

Rail -                           தண்டவாளம்

Rail Carriages, Coaches, - Compartments          இருப்பூர்திப் பெட்டிகள்

Rail-Borne Trade -        இருப்பூர்தி வழி வணிகம்

Railway -                     இருப்புப்பாதை

Railway Accident, Train Accident -         இருப்பூர்தி விபத்து

Railway Board -            இருப்பூர்தி வாரியம்

Railway consignment -  இருப்பூர்தி அனுப்புச் சரக்கு

Railway Contracts and - Agreements

Railway Credit notes -   இருப்பூர்தித் துறை வரவுச் சீட்டுகள்

Railway Debentures and loans - இருப்பூர்தித் துறைக் கடன் ஈட்டு வணங்களும் கடன்களும்

Railway Engine -          இருப்பூர்தி இழுபொறி

Railway Girders and Sleepers -  இருப்புப் பாதை உத்தரங்களும் தாங்கு கட்டைகளும்

Railway Guide, Railway - Time Table      இருப்பூர்திப் பயண விவரக் கையேடு

Railway level Crossing -            இருப்புப்பாதை சந்திக் கடவு

Railway Line Crossing -            இருப்புப்பாதைக் கடப்பு

Railway Lines -            இருப்புப்பாதைகள்

Railway Overbridge -     இருப்புப்பாதை மேம்பாலம்

Railway parcel -           இருப்பூர்திவழி அனுப்பு சிப்பம்

Railway Police -           இருப்பூர்திக் காவலர்

Railway Protection Force -        இருப்பூர்தித் துறைப் பாதுகாப்புப் படை

Railway Rates and Fares -        இருப்பூர்தித் துறை வீதங்களும் கட்டணங்களும்

Railway Reservation -   இருப்பூர்தியில் இட ஒதுக்கீடு

Railway Rolling Stock - இருப்பூர்தித் துறை உருள் இருப்புச் சரக்குத் தொகுதி

Railway Station -          இருப்பூர்தி நிலையம்

Railway Strike -            இருப்பூர்தித் துறைப் பணியாளர் வேலை நிறுத்தம்

Railway Ticket -           இருப்பூர்திப் பயணச் சீட்டு

Railway Wagons -        இருப்பூர்திச் சரக்குப் பெட்டிகள்

Railway Warrant -         இருப்பூர்திப் பயண பிணைச் சீட்டு

Rain Gauge -               மழை அளவி

Rain season -              மழைக்காலம்

Rainbow -                    வானவில்

Rainfall -                      மழைப் பொழிவு; மழைப் பெய்யளவு

Rainfed Tank -              வானம் பார்த்த ஏரி; மழையால் நீர் பெறும் ஏரி

Raise -                        உயர்த்து; எழுப்பு; உயர்வு

Rake -                         வறண்டி

Rally -                         திரளணி

Random, At -               தொடர்பின்றி; குறிப்பின்றி; அங்கொன்று இங்கொன்றாக

Range -                       சரகம்; தொடர்; ஏற்ற இறக்க எல்லை;வேறுபாட்டெல்லை

Rank -                         படிநிலை; படிமுறை

Ransom -                    மீட்புப் பணம்; விடுதலைப் பணம்

Rape -                         வன்புணர்ச்சி

Rapid -                        விரைந்த; வேகமான

Rare -                          அரிய; அருநடப்பான

Rash -                         அளவுகடந்த; வேகமான; கண்மூடித்தனமான

Rate -                          வீதம்

Rate Payer -                வரி செலுத்துபவர்

Ratification -                பின் ஏற்பு

Ratio -                         விகிதம்

Ration -                       பங்கீடு

Rational -                     பகுத்தறிவுள்ள

Rationale -                   அடிப்படைக் கோட்பாடு; உள்ளார்ந்த காரணம்

Rationing Officer -         பங்கீட்டு அலுவலர்

Rattling -                     ஆரவார ஒலி; பேரிரைச்சலான

Raw Meterials -            மூலப் பொருள்கள்

Reaction -                    எதிர் விளைவு; எதிர்ச்செயல்

Reactionary -               பிற்போக்காளர்

Read -                         படி; பார்த்தறி

Reading Room -           படிப்பகம்

Ready Cash -               உடன் தொகை; கைப்பணம்

Ready made Show Room -        ஆயத்த ஆடையகம்; ஆடையரங்கு

Ready Reckoner -        உடன் கணிப்புக்குதவுச் சுவடி; உடன் கணிப்புப் பட்டி; கணிப்புச் சுவடி

Ready Reference -        உடனடிப் பார்வைக்கு

Real Estate -               வீடு, நில உடைமைகள்

Reallocation/ Reallotment - /Reappropriation       மறு ஒதுக்கீடு

Reap -                         அறுவடை செய்

Reapproachement -      (நாடுகளுக்கிடையேயான) மறு சீரிணைவு

Reappropriation of Fund -          நிதி மறு ஒதுக்கம்

Rear -                          பின்புறம்; பேணிவளர்

Reasonable -               அறிவுக்குப் பொருந்திய; நியாயமான

Reasoning -                 காரண ஆய்வு

Rebate -                      தள்ளுபடி

Rebel -                        கலகக்காரர்

Rebuke -                     கண்டனம்; கடிந்துரை

Rebut -                        எதிர்த்துரை

Recast -                      திருத்தியமை; சீரமை

Receding -                   பின்னடைதல்; வடிதல்

Receipt -                     பற்றுச்சீட்டு; பெறுபொருள் வரவு

Receipt Voucher -        வரவுப் பற்றுச்சீட்டு

Receipts and Charges -            வரவுகளும் செலவுகளும்

Receiver -

Recently -                    அண்மைக் காலத்தில்

Receptacle -                கொள்கலம்

Reception -                  வரவேற்பு

Receptionist -              வரவேற்பாளர்

Recess -                     இடை ஓய்வு

Recession in the Industry -        தொழிலில் மந்தம்; தொழிலில் பின்னடைவு

Recipe -                      மருந்துக் குறிப்பு; சமையற்குறிப்பு

Recipient -                   பெற்றுக் கொள்பவர்

Reciprocal Arrangement -          பரிமாற்ற ஏற்பாடு; எதிரீட்டு ஏற்பாடு

Recital -                      விவரங் கூறல்; படித்தல்; ஒப்பித்தல்

Reckless -                   பொறுப்பற்ற; எண்ணாமல் துணிகிற

Reckon -                     கணக்கிடு

Reclamation of Land -   நிலச் சீராக்கம்

Recognise -                 ஏற்றுக்கொள்; கண்டு கொள்

Recognised School -    ஏற்புப் பெற்ற பள்ளி

Recognition -               ஏற்பு; அறிந்து கொள்ளல்

Recollection -               நினைவு கூர்தல்

Recommendation -       பரிந்துரை

Reconciliation -            இணக்கம்; ஒத்திசைவு

Reconstitute -              மீள அமை; மாற்றியமை

Record -                      பதிவுரு

Record Box -               பதிவுருப் பெட்டி

Record Clerk -              பதிவுரு எழுத்தர்

Record Issue Register -            பதிவுரு வழங்கு பதிவேடு

Record Keeper -           பதிவுருப் பொறுப்பாளர்

Record Office -             ஆவணக் காப்பகம்

Record Room -             பதிவு அறை

Recording -                  பதிவு செய்தல்

Recording of Vote -       வாக்குப் பதிவு

Recoupment -              மீட்சி

Recoupment of permanent -Advance      நிலை முன்பண நிறைவாக்கம்

Recovery of Rent -        வாடகைப் பிடித்தம்; குத்தகைப் பிடித்தம்

Recreation -                 மனமகிழ்வு; பொழுதுபோக்கு

Recreation Centre -      பொழுது போக்கு நிலையம்

Recreation Club -         மனமகிழ் மன்றம்

Recrimination -             எதிர்க் குற்றச்சாட்டு

Recruit -                      ஆள் எடுப்பு

Recruiting Officer -        (படைக்கு) ஆள் எடுக்கும் அலுவலர்

Rectified Spirits -          தெளிந்த சாராவி

Rectify -                      சரிப்படுத்து; சீர் செய்ய

Recurring -                   தொடரும்

Recurring Deposit -       தொடர் வைப்புத் தொகை

Recurring Expenditure -            தொடர் செலவினம்

Red Cross Society -     செஞ்சிலுவைச் சங்கம்

Red entry -                  திறமைக்குறி; சிறப்புக் குறிப்பு

Redeem -                    மீட்டுக் கொள்; மீட்பு

Redemption -               மீட்பு

Redirect -                    மறு அனுப்புகை

Redistribution -             மறு பகிர்வு

Redress -                    குறை தீர்வு; சீராக்கம்

Reduction -                  குறைப்பு

Redundant -                 மிகையான; தேவைக்கு மேற்பட்ட

Re-election -                மறு தேர்தல்;

Re-examination -          மறு ஆராய்வு; மறு தேர்வு

Reference -                  கேட்புக் கடிதம்; பார்வை; பார்வைக் குறிப்பு

Reference Book -         பார்வைக் குறிப்பு நூல்கள்; மேற்கோள் நூல்கள்

Reference Library -       மேற்கோள் நூலகம்

Reference Number -      பார்வைக் கடித எண்

Referencing -               ஆதாரம் குறித்தல்; பார்வைக் குறிப்பிடல்

Referendum -               பொது வாக்கெடுப்பு

Refinance -                  மறுநிதி

Refinance full support scheme - முழு மறுநிதி ஆதரவுத் திட்டம்

Reflection -                  பட்டெறிவு

Reform Schemes -       சீர்திருத்தத் திட்டங்கள்

Reformation -               சீர்திருத்தம்

Reformatory -               சீர்திருத்த நிலையம்

Refrain -                      தவிர்; அடக்கிக் கொள்;விலக்கியமைவுறு

Refresh your memory - நினைவுபடுத்திக்கொள்

Refresher Course -       புத்தாக்கப் பயிற்சி; மறு பயிற்சி

Refreshments -            சிற்றுண்டி

Refrigerator, Frigidaire - குளிர்ப்பதனப் பெட்டி

Refuge -                      புகலிடம்; அடைக்கலம்

Refugee -                     அகதி

Refund -                      திருப்பிக் கொடுத்தல்

Refund petition -           திரும்பப் பெறுவதற்கான மனு

Refuse -                      மறு

Refused leave -            மறுக்கப்பெற்ற விடுப்பு

Refutal -                      மறுப்பு

Regard -                      மதிப்பு; மரியாதை

Regarding -                  பற்றி; குறித்து

Region -                      பகுதி; மண்டலம்; வட்டாரம்

Regional Language -     வட்டார மொழி

Regional Office -           மண்டல அலுவலகம்

Register -                    பதிவேடு

Register Number -        பதிவு எண்

Registered Holder -       பதிவுபெற்ற உடைமையாளர்

Registered Medical Practitioner -           பதிவு பெற்ற மருத்துவர்

Registered Post - /Registered Letter /Registered Tapal    பதிவு அஞ்சல்

Registered Post Acknoledgement -Due  ஒப்புகை பெறத்தக்க பதிவு அஞ்சல்

Registering -                பதிவு செய்தல்

Registrar -                   பதிவாளர்

Registrar of Births and Deaths - பிறப்பு, இறப்புப் பதிவாளர்

Registrar of Books -      நூற்பதிவாளர்

Registration -               பதிவு; பதிவு செய்தல்

Registration Act -         பதிவுச் சட்டம்

Registration Gazette -   பதிவுத் துறை அரசிதழ்

Registration of Books - நூற் பதிவு

Registration of Marriages -        திருமணப் பதிவு

Registration of Security Bonds -            பிணைமுறிப் பதிவு

Regress -                    பின்னிறக்கம்; பின்னடைவு

No comments:

Post a Comment