Ability திறம்
Accelerator விசை முடுக்கி
Accreditation தகுதிக் குறியீடு
ACTION TAKEN REPORT செயலறிக்கை
Activation செயற்படுத்தம்
Actual பட்டாங்கு
Actuarial Science நிதி இடர்க் கணிப்பியல்
Acupuncture Treatment குத்தூசி மருத்துவம்
Additional Director General of Police காவல்துறைக் கூடுதல் தலைமை இயக்குநர்
Additive சேர்மானம்
Administrative city நிருவாக நகரம்/ஆட்சி மாநகர்
Administrative powers நிருவாக அதிகாரங்கள்
Adolescence வளரிளமை / விடலை
Aesthetic Sense முருகியலுணர்வு
Aggrieved Person / Party உறுகுறையர் / உறுகுறைத் தரப்பினர் /உறுவலர் உறுவல் தரப்பினர்
Air Bus வானூர்தி
Air Cooler காற்றுக்குளிரி / வளிக்குளிரி
Air-Ambulance மருத்துவ வானூர்தி
Album வைப்பேடு
Amusement நகைக்கூட்டம்; பொங்கு உவகை
Anarchy இறைமுறையின்மை
Animation உயிர்ப்பூட்டல்
Antenna வானலைக்கொம்பு
Apex Court மீ உச்ச நீதிமன்றம்
Appellate Authority மேல்முறையீட்டு ஆணையாளர்
Appetizer பசியூக்கி
Application Server பயனாக்கப் பாதீடு
* திறனறிதல்
APTITUDE TEST திறனறி தேர்வு
Arcade அணிமனை
Articulate தெளிவுற மொழிதல்
Artisan Plot கை மனை
Ashtray புகைத்தட்டம்
Assertive discipline ஒழுங்குறுதி
ATM Service தானியங்கிப் பணப்பொறிச் சேவை (தா.ப.பொ.சேவை)
Attendant துணைஞர்; துணையாள்
Auditory challenged செவிப்புல அறைகூவலர்
Auto Stand தானி நிலையம்
Autograph நினைவொப்பம்
Automatic Teller Machine (ATM) தானியங்கிப் பணப்பொறி
Automation தானியக்கம்
Awareness விழிப்புணர்வு
Awkward ஏடாகூடம்
B.A. (Hons.) க.இ.(மதி.)
Badge குறி வில்லை
Balance Sheet கையிருப்புக் குறிப்பிதழ்
Ballot unit வாக்களி கலன்
Bank Instrument வங்கிக் காசாவணம்
Bar Association வழக்குரைஞர் கழகம்
Battery Car மின் சீருந்து
Battery Torch கை மின் விளக்கு
Bedlam அமளிதுமளி
Bigamous Marriage இரு துணை மணம்
Bilateral இருபுலம்
Bio-data தன்விவரம்
Bio-Diversity உயிரினப் பன்மை
Bio-Fuel தாவர எரிபொருள்
Bio-heritage உயிரி மரபியம்
Bio-Resources உயிரின வளம்
Bio-Terrorism உயிரிய வன்கொடுமை
Bio-Terrorist உயிரிய வன் கொடியர்
Bird Flu பறவைக் காய்ச்சல்
BLUE TOOTH தரவி
Blue print வித்துரு
Boarding Point பயணமுனை/பயணி ஏறுமிடம்
Boardroom குழுக் கூட்ட அறை
Bogus vote கள்ள வாக்கு
Bona fide certificate செவ்வைச் சான்றிதழ்
Bona fide Passenger செவ்வைப் பயணி
Bona fide Student செவ்வை மாணவர்
Bonanza களிப்பெருக்கு
Bonnet பொறியக மூடி
Book mark நூலறிகுறி
Bounced Cheque காசாகாக் காசோலை
Bracelet கைச்சங்கிலி
Brain Storming சிந்தனைப் புயல்
Brain Wash உருவேற்றல் ; உரையேற்றல்
Breakdown squad சீர்குலைவு நிலைப்படை/தடங்கல் நீக்கப்படை
Brief Case கைப்பெட்டி
BROAD BAND அகன்ற அலை வரிசை
Browser தேடுலாவி
Browsing Centre கணினித் தேட்டகம்
Buddy தோழன், கூட்டாளி
Burger ஊன் வெஞ்சன ரொட்டி
Business-To-Business வணிக-வணிகம்
BYPASS புறவழி
By-Pass புற வழி
BYPASS RAIDER புறவழி விரைவூர்தி
Cable Car வட ஊர்தி
Cable T.V. Operator கம்பி வடத் தொலைக்காட்சி இயக்குபவர்
Caesarean Operation அறுவைப் பேறு
Call centre பணி அழைப்பகம்
Call Divert அழைப்பு மடை மாற்றம்
Call Hold அழைப்புத் தேக்கம்
Call Taxi அழைப்புந்து
Call Waiting அழைப்பிருப்பு
Caller Line Identification Phone ஆளறி பேசி
CAMERA படவி
Camera Phone செல்படப் பேசி
Campaign கள வினை
Campus Interview வளாகத் தெரிவு
Candidate's Agent வேட்பாளர் முகவர்
Canteen பணி உணவகம்
Cap (a kind of crackers) பொட்டு வெடி
Capitation Fee மேம்பாட்டுக் கட்டணம்
Capsule சுரை மருந்து
CARD PHONE அட்டையிடு பேசி
Care taker அக்கறையாளர்
Career Guidance and Counselling பணி நெறியாக்கமும் ஆற்றுமையும்
Career Guidance Programme பணி நெறியாக்கத் திட்டம்
Carpet நடைவிரிப்பு
Carrier Guidance ஆக்க வழிகாட்டி
Casino ஆடவை
Casserole வெதுகலன்
Castle கோட்டைவீடு
Cellotape ஒட்டுநாடா
Centage நூற்று வீதம்
CENTAGE CHARGES (PWD) நூற்று மேனிக் கட்டணம், நூறளவு கட்டணம்
Central Bureau of Investigation மத்திய புலனாய்வுப் பிரிவு
Centre Median நடுத் தடுப்பு (சாலை)
Championship வாகைமை; வெற்றிமை
Charisma உளங்கவர்
Chat show கட்டுரைக் காட்சி
Chatting கதைத்தல்
Cheese பாலேடுக் கட்டி
Chenna வெண் கொண்டைக் கடலை
Cheque clearance காசோலைத் தீர்வு
Chess Test சதுரங்கப் போட்டி
No comments:
Post a Comment