Outfits குறிக்குழு
Output Device எடுபொறி
Outrageous Injustice மானக்கேடான அநீதி
Outstanding தலைசிறந்த
Oxidation Pond உயிர்வளி ஊட்டுகுளம்
Package Tour வசதிச் சுற்றுலா; பன்முக வசதிச் சுற்றுலா
PLASTIC கவனப்பாடு
Painstaking கவனப்பாடு
PAN Card நி.க.எ. (நிலைக் கணக்கு எண்)
Paneer பாலாடைக் கட்டி
Parachute வான்குடை
Parallel Proceedings இணைச் செயல்முறைகள்
Paramedical Education சார் மருத்துவக் கல்வி
Parking Place ஊர்தி விடுமிடம்
Parlance குழு வழக்கு
Parliamentary Secretary அவை அமைச்சர்
Parlour அகம்
Pass word கடவுச் சொல்
Passive Smoking புகைக்காப் புகைப்பு / பிடிக்காப் புகை
Patch Work சீரொட்டுப் பணி
Pay and use கட்டணப் பயன்பாடு
Pay Channel கட்டணத் தடக்காட்சி
Payload கட்டணப் பொதி
Payment seat விதிப்புக் கட்டண இடம்
Peak hour நெரிசல்நேரம்/உச்ச நேரம்
Pen Battery குறுமின்கலம்
PEN DRIVE குறும் பதிவி
PENSION ஓய்வூதியம்
PENSIONER ஓய்வூதியர்
PERFORM ART நிகழ்த்து கலை
Peripheral புறநிலை
Personal Computer தனிக் கணினி
Personal Identification Number (PIN) தன் அடையாள எண் ( த அ எ )
Personal Unlock Key - (PUK) தன் திறப்புக் குறி ( த தி கு )
Petrol Bunk பெட்ரோல் நிலையம்/கல்நெய் நிலையம்
PHENOLPTHLINE BALLS அந்துருண்டை
PHOTON PLUS அகன்ற செல்பேசி
Physically Challenged மெய்ப்புல அறைகூவலர்
Pick Pocket கைத் திருட்டு
Picture Message படத் தகவல்
Pizza பொதி ரொட்டி / பொதியப்பம்
Plastic குழைமம், நெகிழி
Pleasure Car மகிழ்வுந்து
Podium பொழிவம்
Point to point முனைக்கு முனை
POINT TO POINT BUS இருமுனையப் பேருந்து
Police Boys Club சிறார் காவல் நன்னெறி மன்றம்
Policing காவலாண்மை
Polish மெருகேற்றல்
Polling Agent வாக்கக முகவர்
Polling Booth வாக்களிப்பகம்
Popularity மக்கள் செல்வாக்கு
Pora நுண்துளை
Post - Matric பின்-பதின்மம்
Post-Paid பின்கட்டணம்
POTA பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்(பதச)
POWER STREAING நெளி திருப்பாரம்
Pre -Matric முன் - பதின்மம்
Precursor முற்குறி
Pre-Paid முன்கட்டணம்
Prepaid Auto முன் வாடகைத் தானி
Prepaid Taxi முன் வாடகையுந்து
Pre-poll survey தேர்தல் முன் கணக்கு
Presidium நிலை ஆயம்
Prime Lending Rate(PLR) சிறப்புக் கடன் வட்டி வீதம் (சி.க.வ)
Privilege Committee உரிமைக் குழு
Processor செயலி
Protocal மதிப்பு முறை
Provident Fund வருங்கால வைப்புநிதி
Proxy vote பதிலிவாக்கு
Public Call Office (PCO) பொதுத் தொலைபேசியகம்
Public confidence மக்கள் நம்பிக்கை
Public Information Officer(P.I.O.) மக்கள் தகவல் அலுவலர்
Puffs பொங்கு ரொட்டி
Quarry அகழ்வெளி /வெட்டுப்புலம்
Quartz வன்படிகம்
Quorum நிறைகுறுமம்
Ragging பகடிவதை; வதை குறும்பு
Rain Water Harvesting மழைநீர்ச் சேகரிப்பு/வான்மழை வைப்பு
RAMPANT ஊழல் மண்டுதல்
Ranch-House மந்தை வீடு
Rash Driving தறிகெட்ட ஓட்டுகை
Raw deal அல்வழி அணுகல்
Ready mix ஆயத்தக் கலவை
Real time display உடனிகழ் காட்சி
Reality மெய்ம்மை
Rebell கிளர்ச்சி
Recharge மீள் ஊட்டல் / மீள் ஊட்டு / மீள் ஊட்டம்
Reciprocate கொள்கொடு
Reckless Driving பொறுப்பற்ற ஓட்டுகை
Recovery van மீட்பூர்தி
Recycling மறுபயனாக்கம்
Red alert அபாய எச்சரிக்கை
Refill மீள்நிரப்பு, மீள் நிரப்பி, மீள் நிரப்பல்
Reflector எதிரொளியம்
Regime ஆட்சி
Regulatory Authority ஒழுங்கு நெறிமுறையாணையம்
Relief Materials துயர் தணிப்புப் பொருட்கள்
Relief Package துயர் தணிப்புத் தொகுப்புதவி
Remote control தொலைபடு கலன்
Restart மீள் தொடக்கம்
Resume தன் திறன் தொகுப்பு
RETIRE ஓய்வடை (வினை)
RETIREMENT ஓய்வு
Retrieve மீட்டெடுத்தல்
Revision test சீராக்கத் தேர்வு
Ring Tone மணித் தொனி
Role Model எடுத்துக் காட்டு ஏந்தல்/நன் மாதிரியர்
Roll Cap சுருள் பொட்டுவெடி
Roming Facility அலைவு வசதி
ROTARY CLUB சுழற்குழாம்
Rowdy அடாவடி
Row-type house நிரல்முறை வீடு
Rule அரசாட்சி; விதி; முறைமை
Rule of law இறை முறை
Salient Features நிகரில் கூறுகள்
Spot decision வெஞ்சன ரொட்டி
Sand wich வெஞ்சன ரொட்டி
Satellite City துணை மாநகர்
Sauna நீராவிக் குளியல்
Scan உள்ளறி
SCAN உள்ளறி
SCANNER ஊடுகதிர்படக் கருவி, உள்ளறி உள்ளி
Scanner உள்ளி
Scepticism ஐயுறவியம்
Schedule நிகழ் நிரல்
Scooterette மெல்லுந்து
Score Board ஈட்டெண் பலகை
SCRAP மீளாக்கப் பழுதை
No comments:
Post a Comment