Election Commission தேர்தல் ஆணையம்
Election survey தேர்ந்த கணக்கீடு
Electoral accord தேர்தல் உடன்பாடு
Electric Charger மின்னூட்டி
Electric Multiple Unit (EMU) மின்தொடர் வண்டி (மி.தொ.வ)
Electro Plating மின்பூச்சு
Electronic Clearing Services (ECS) மின்னணு பணிமாற்றப் பணி (மி.ப.ப.)
Electronic Media Sector மின்னணு ஊடகப் பிரிவு
Embarrass இக்கட்டு
Empathy ஊடுணர்வு,அதுவாதல்
Encounter நேர்மோதல்
English Medium ஆங்கில வழி (கல்வி)
Enterprising Culture எதிர்கொள் பண்பாடு
Enthrallment மயக்கீர்ப்பு
ENTHUSIASM உணர்ச்சிப்பெருக்கு, பேரார்வம்
ENTRY செல்வழி
Episode தொடர் கண்ணி
Eve-Teasing பாலினக் குறும்பு
Exchange Offer பரிமாற்றச் சலுகை
Exchequer ஆளகை நிதியம்
Executive function/Executive powers செயலாட்சி
Exhaust Fan வளிப்போக்கி
Exodus திறள் பெயர்வு
Exponential growth விசையுறு வளர்ச்சி
Extempore speech வீச்சுரை
EXTRAMURAL வெளிப்பணிக்குழு
Extraneous reasons பொருந்தாக் காரணங்கள்
EXTRAPOLATION வெளிக்கணிப்பு
F M (Frequency Module) பண்பலை
Face lift பொலிவேற்றம்
Face Value முக மதிப்பு
Fact உண்மை
Fair Deal நல்வழி அணுகல்
Farewell Party விடைதருவிழா
Farm House பண்ணை வீடு
Fashion Trend புனைவுப் போக்கு
Fax Tone நிகரித் தொனி
Feasibility study வாய்ப்பிய ஆய்வு
Feed back பயனீட்டம்
Fiber boat இழைப் படகு
Financial Controller நிதி ஆணையர்
Financial implication நிதிச் சார்புடைமை
Financier நிதியாளுநர்
Finishing Touch நிறைவூட்டம்
G S M வருநிதிப் பற்றாக்குறை
Fiscal deficit
Fixed interest rate நிலை வட்டி வீதம்
Flagrant அப்பட்டமான
Flash News பளீர் செய்தி
Flay கடுந்தாக்கு
Floating interest rate அலை வட்டி வீதம்
Focus மையப்படுத்துகை
Font எழுத்துரு
Fool-proof தெற்றம்
Four Wheeler நாலுருளி
Frantic Search பதைப்புத் தேடல்
Fraternal party தோழமைக் கட்சி
Freak result அதிர்முடிவு
Free lancer தற்போக்கர்
Free Seat இயல்புக் கட்டண இடம்
Frequency பயில்வு, அலைவு, அதிர்வெண்
Fruit salad பழக்கூட்டு
Fuel Gauge எரிபொருள் அளவி
Full Bench முழு நடுவர் ஆயம், நீதிபதிகள் குழு
G S M உலகச் செல்பேசித் தொடர்பகம்
GADGET பொறி கருவி / பொறிவி
Gear விசை மாற்றி
General Ability Test (GAT) பொதுத் திறம் தெரிகை (பொ.தி.தெ.)
Geographical Information System புவித் தகவல் அமைப்பு
Get-Together உவப்பத் தலைகூடல்
Glare கூசொளி
Global Logic உலக நியதி
Global Positioning System இருப்பு நிலைகலன் அமைப்பு
Globalization புவிமயமாக்கம்
Grand finale இறுதி முத்தாய்ப்பு
Grand total பெருமொத்தம்
Grandiose schemes பெருமிதத் திட்டங்கள்
Grave Misgivings கடும் ஐயுறவு
Gross total ஆக மொத்தம்
Gross total Claim ஆக மொத்தக் கேட்பு
Ground situation களச்சூழல்
Guard காப்பாள்
Gullible Sections ஏமாற்றப்படும் பிரிவினர்
Hand made paper கைவினைத் தாள்
Handy Camera கைப்படக் கருவி
Hawala Money கருப்பு வெளிப் பணம்
Head light தலை விளக்கு
Head of service பணித்துறைத் தலைப்பு
Hearing aid செவித்துணை
Heavy Motor Vehicle வன் இயக்கூர்தி (வஇ)
Helicopter வான் சிவிகை
Helipad வான் சிவிகைத் தளம்
Helpline உதவுதளம் / உதவியம்
HELPLINE உதவித்தடம்
High light ஈர்ப்பொளி
HIGHWAY RAIDER நெடுஞ்சாலை, நெடுவழி கள்வர், விரைவூர்தி
Hooliganism கொல் குறும்பு
Horn ஒலிப்பான்
Hospital மருத்துவ மனை
Hot pack சுடுவை
HOTSPOT ஈர்ப்பிடம்
House Building Advance வீடுகட்டல் முன்பணம்
Housemate இல்லத் தோழர்
Humanity மன்பதை; மனித இனம்
Humbug பசப்பு
Hung Assembly தொங்கு சட்டமன்றம்
Hurricane Lamp காற்று விளக்கு
Hush - money வாயடை பணம்
Hush up பேச்சொடுக்கம்
I POD காண் கேட்பி
Ignition தீ மூட்டல்; எரியூட்டல்
Imminent defeat ஊழ்வினைத் தோல்வி
Impleading தற்சேர்ப்பு
In tray உள் மரவை
Incitement வெறியுந்துகை
Incorporation கூட்டிணைவு
Indefensible law செல்லாச் சட்டம்
Ineligibility, Legal Parlance சட்ட நடைப் பாங்கு
Info System தகவல் அமைப்பியல்
Informatics தகவலியல்
Ink deal வரைமொழி உடன்பாடு
Input Device இடுபொறி
Inspector General of Police காவல் துறைத் தலைவர்
Instructor பயிற்றுநர்; குறித்துரையாளர்
INSTRUMENT இயங்கு கருவி
INTERCOM உள்ளிடப் பேசி
Interior Decorator உட்புற அழகூட்டுநர்
Internet Banking இணைய வங்கி முறை
Internet Carrier இணைய ஏந்து ; இணைய ஏந்தி
INTERPOL பன்னாட்டுக் காவல் முகமை
No comments:
Post a Comment