Total Pageviews

Thursday, February 24, 2011

Building Materials. . . -- By word

Building Materials and Construction. . . கட்டடப் பொருளும் கட்டுமானமும்

Building Regulations .. கட்டட ஒழுங்குமுறை விதிகள்

Building Rules .. கட்டட விதிகள்

Building Site ..கட்டட மனை

Build up Area (Plinth Area) ..கட்டடப் பரப்பு

Bulbs ..குமிழ் விளக்குகள்

Bulk consumer ..பெருமளவில் பயன்படுத்துவோர்

Bulk supply ..பெருமளவில் வழங்கல்

Bull ..காளை

Bulldozer. . .நிலச்சமன் செய் பொறி

Bullet .. துப்பாக்கிக் குண்டு

Bulletin .. செய்தி அறிவிப்பு வெளியீடு

Bullet Proof ..குண்டு துளையா; குண்டு புகா

Bullion ..தங்கப் பாளம்; வெள்ளிப் பாளம்

Bullion Weights ..தங்க, வெள்ளி எடைகள்

Bullock ..எருது

Bullock Cart ..மாட்டு வண்டி

Bulwark ..கொத்தளம்; வல்லரண்

Bumper ..முட்டுத் தாங்கி

Bumper Crop ..பெரும் விளைச்சல்; மிகு விளைச்சல்

Bumper offer ..பேரளவு இசைவுக் குறிப்பு

Bund ..வரப்பு; கரை

Bundle ..கட்டு

Bundobust Duty ..பாதுகாப்புப் பணி

Bungalow ..மாளிகை; வளமனை

Bungle ..செயற் குளறுபடி

Bunk ..பெட்டிக் கடை; பெட்டி அறை

Buntings ..தோரணங்கள்

Burden: சுமை; பளு; கடப்பாடு; பொறுப்பு

Burden of Proof :மெய்ப்பிக்கும் பொறுப்பு

Bureau ..செயலகம்; நிலைப்பேழை

Bureaucracy ..பணித்துறை ஆட்சி; ஒருமுக மையஆட்சி

Bureaucrat ..அதிகார மனப்பான்மையாளர்

Burglar Proof ..கள்வர் அணுக இயலாத

Burial Ground ..இடுகாடு

Burrow Pit ..மண் எடுத்த குழி (மண் சுரங்கம்)

Bursar ..பொருளாளர்

Bus ..பேருந்து

Bus Depot ..பேருந்து மனை

Business ..அலுவல்; வணிகம்; தொழில்

Business Centre வணிகப் பகுதி

Business Firm ..வணிக நிறுவனம்

Business Man ..வணிகர்

Business Management . .வணிக மேலாண்மை

Business Reply Card .. அலுவல்முறை மறுமொழி அட்டை

Business Return . . . வணிகமுறை விவர அறிக்கை;

அலுவல்முறை விவர அறிக்கை

Business Statement ..அலுவல் முறை அறிக்கை

Bus Route ..பேருந்துத் தடம்

Bus Shelter ..பேருந்துப் பயணர் காப்பிடம்

Bus Stand ..பேருந்து நிலையம்

Bus Stop ..பேருந்து நிற்குமிடம்

Bust ..மார்பளவு உருவச்சிலை

Bus Terminus ..பேருந்துத் தட முடிவிடம்

Bus Ticket ..பேருந்துப் பயணச் சீட்டு

Busy . . . சுறுசுறுப்பான; மிகு வேலையில் ஈடுபட்ட

Butcher ..இறைச்சிக் கடைக்காரன்

Buttress wall ..முட்டுச் சுவர்

Buy ..விலைக்கு வாங்கு; கொள்

Buyer ..விலைக்கு வாங்குபவர்

Buzzer ..இமிரி, ஒலியன், அழைப்பொலியன்

By Air Mail ..வான் வழி அஞ்சல் மூலம்

By and Large ..மொத்தத்தில்

By Chance ..தற்செயலாக

By-Election ..இடைத் தேர்தல்

By Express Train ..பயணர் விரைவு இருப்பூர்தி மூலம்

By-Gone ..கடந்து சென்ற; கழிந்த

By Goods Train ..சரக்கு இருப்பூர்தி மூலம்

By-Lane ..குறுக்குச் சந்து

By-Laws ..துணை விதிகள்

By Mixed Train ..கலப்பு இருப்பூர்தி மூலம்

By Order ..ஆணைப்படி

By Passenger Train ..பயணர் விரைவிலா இருப்பூர்தி மூலம்

By-Pass ..புறக்கணி; மாற்று வழி; தவிர்

By-Path ..கிளை வழி

By-Product ..உடன் விளைபொருள்; துணைப் பொருள்

By-Return of Post. . . மறு அஞ்சலில்

By sea Mail .. கடல் வழி அஞ்சல் மூலம்

By Virtue of ..என்ற தன்மையினால்; என்ற தகுதியினால்

By word . . பழமொழி

1 comment:

  1. By word: வாய்மொழி உத்தரவு (என்பது பொருந்தும்.)
    By Mixed Train : அனைத்து வகைத் தொடர்வண்டிகளின் மூலமும்,பல்வேறு தொடர்வண்டிகளின் மூலமும் (பொருந்தும்)
    இருப்பூர்தி என்னும் சொல் இப்போது தொடர்வண்டி என நிலைபேறாக்கம் செய்யப்பட்டுவிட்டது.
    உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்

    ReplyDelete