Total Pageviews

Wednesday, February 16, 2011

Accepted - Achieve

Accepted and countersigned

ஏற்று மேலொப்பமிடப்பட்டது

 Accepted in Principle -

கொள்கையளவில் ஏற்றுக்

கொள்ளப்பட்டது; கொள்கையளவில்

ஒப்புக் கொள்ளப்பட்டது

Access - நுழைவு; நுழைவுரிமை; வழி; வாய்ப்பு

Accessary]   உதவியாளர்;

Accessory]ுணைப்     பொருள்;    

                    துணைக் கருவி

Accessibility - காட்சிக்கு எளிமை;  அணுக இயலுந் தன்மை

Accessible -ணுகத்தக்க; வாய்ப்பளிக்கத்தக்க

Accession - பதவியேற்பு; இணக்கம்;   உடைமையின் மேல் ஈட்டம்

Accident - விபத்து; எதிர்பாரா நிகழ்ச்சி

Accidental – தற்செயலாய்    நிகழ்வதான,எதிர்பாராத

Accident Insurance - விபத்து ஈட்டுறுதி, நேர்வுக் காப்பீடு

Accident reserve fund - எதிர்பாரா நிகழ்வுகளுக்கான ஒதுக்கீட்டுநிதி/காப்பு நிதி

Acclaim - பாராட்டு; ஆர்ப்பரி

Acclimatise -(புதிய சூழலுக்குப்) பழகிக் கொள்; பழக்கு; பழக்குவி

Accommodation - இடவசதி; குடியிருப்பு; ஒத்துப் போதல்

Accommodation Control - இடவசதிக் கட்டுப்பாடு

Accommodation facility - இடவசதி

Accommodative - ஒத்துப்போகும் இயல்புடைய

Accompany - உடன் செல்; பின் தொடர்; இணை சேர்

Accomplice-(குற்றத்திற்கு)உடந்தையாள்

Accomplish - நிறைவேற்று; முடித்துவிடு

Accord - இசைவு; ஒப்பந்தம்; பொருத்தம்; அளி

Accordance - இணக்கம்; பொருத்தம்

Accordingly - அவ்வண்ணமே; அதன்படி

According to - ஏற்ப; பொருந்துமாறு

Accord priority - முந்துரிமை அளி

Account - கணக்கு; விவரம்; கணிப்பு; மதிப்பீடு

Accountability - கணக்குப் பொறுப்பு; கணக்குக் காட்டும்பொறுப்பு; பொறுப்புடைமை

Accountable - பதில் சொல்லும் பொறுப்புடைய

Accountancy - கணக்கியல்

Accountant - கணக்கர்

Accountant-General - மாநிலக் கணக்காளிய்வுத் தலைவர்

Account Code - கணக்கு விதித் தொகுப்பு

Account Contra - எதிர்க் கணக்கு

Account for - காரணங்கூறு; கணக்குக் கொடு; பதில் சொல்

Accounting - கணக்கு வைப்பு

Accounting procedure - கணக்கு வைப்பு முறை

Accounting year - கணக்கு வைப்பிற்குரிய ஆண்டு

Account Payee - கணக்காளரே தொகை பெறுபவர்,கணக்குடைய தொகை பெறுநர்,கணக்கு வைத்திருக்கும் தொகை பெறுநர்

Account slip - கணக்குச் சீட்டு

Accounts Officer - கணக்கு அலுவலர்

Accredit - செல்வாக்களி; நம்பிக்கை அளி; மதிப்பேற்று,அறிந்தேற்பு வழங்கு

Accredited agent - ஒப்புக் கொள்ளப்பட்ட முகவர்;அறிந்தேற்புப் பெற்ற முகவர்

ஏற்பளிக்கப்பட்ட முகவர்

Accrescent - மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற

Accrual - இயல்பாகச் சேர்தல்

Accrue - சிறுகச் சிறுகச் சேர்; தொகு

Accumulate - குவி; சேர்; திரட்டு

Acupuncture - நுண்துளை (குத்தூசி) மருத்துவம்

Accuracy - திட்ப நுட்பம்; வழுவாமை; சரிநிலை

Accurate - திட்ப நுட்பமான; வழுவாத; தவறாத; சரிநிலையான

Accusation –குற்றச்சாற்று,குற்றச்சாட்டு; குற்றம் சாட்டுதல்/சாற்றுதல்

Accuse – குற்றஞ்சாட்டு/சாற்று

Accused – குற்றஞ் சாட்டப்பட்டவர்/ சாற்றப்பட்டவர்

Accustom - பழக்கு; பயிற்று

Achieve - எய்தப் பெறு; முயன்று அடை

1 comment:

  1. Accuracy என்பதற்கு 'துல்லியம்' என்று கூறலாமா?

    ReplyDelete