tag:blogger.com,1999:blog-6197249359277077701.post894999386099930325..comments2023-10-05T05:16:49.949-07:00Comments on ஆட்சிச்சொல்: Essential Service -- Evolutionமறைமலை இலக்குவனார்http://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6197249359277077701.post-61026502898830754322011-03-10T16:37:38.507-08:002011-03-10T16:37:38.507-08:00வணக்கம் ஐயா,
உங்களது அளவிற்கு எனக்குத் தமிழ் பாண்ட...வணக்கம் ஐயா,
உங்களது அளவிற்கு எனக்குத் தமிழ் பாண்டித்தியம் இல்லை.
சமீன் என்பது தமிழ் அல்ல என்பது மாதிரி எனது சிற்றறிவிற்கு தோன்றியது.

Estate என்பதற்கு வித்தியாசமான அர்த்தங்கள் அது சொல்லப்படும் இடத்தைப் பொறுத்து இருக்கின்றது.

நீங்கள் கூறியபடி, Estate land act என்பதற்கு 'நில உடைமைச் சட்டம்' என்றும்
Estate Manager என்பதற்கு 'பண்ணை மேலாளர்' என்றும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

பிழையென்றால் தயவு செய்து சுட்டிக் காட்டித் திருத்துங்கள்.வசிட்டன்https://www.blogger.com/profile/18425666362331238108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197249359277077701.post-33181388713689606832011-03-09T23:54:16.673-08:002011-03-09T23:54:16.673-08:00முதன்முதலாக் இந்த வலைப்பூவில் பயன்மிக விவாதத்தைத் ...முதன்முதலாக் இந்த வலைப்பூவில் பயன்மிக விவாதத்தைத் தொடங்கியுள்ள தமிழன்பன் அவர்களுக்கு நன்றி.'சமீன்'உருதுச் சொல்தான்.வெள்ளையர் ஆட்சியில் நிலங்களை வைத்திருந்த இந்தைய நிலக்கிழார்கள் நிலப்பரப்பின் அள்வுக்கு ஏற்ப மிட்டாதார்,மிராசுதார்,சமீந்தார் என்று வகைப்படுத்தப்பட்டனர்.பெருநிலக்கிழார்(சில சிற்றூர்களுக்கு உரிமையாளராக இருந்தனர்.நிலவரியைக் குடிகளிடமிருந்து பெற்று பிரிட்டிசு அரசுக்கு வழங்குவது இவர்தம் கடமை.
இவர்களின் நிலங்கள் நட்டுடைமை ஆக்கப்பட்டன.உச்சவரம்புச் சட்டத்திற்கு சிலர் தப்பித்தனர் என விரித்து வரலாறு கூற விரும்பவில்லை.இதனைத் தமிழ்ப்படுத்த யாஉம் முனையவில்லை.ஏனெனில் இன்று சமீன் வழக்கம் கிடையாது.எனினும் நீங்கள் தொடுத்த வினா ஆட்சிச்சொல் தூய தமிழில் அமைதல் வேண்டும் எனும் உயரிய குறிக்கோளைக் கொண்டுள்ளது.எனவே குழுக் கூட்டத்தில் இந்தச் சொலுக்கு மாற்றாகச் சில சொற்களை முன்மொழிய விரும்புகிறேன்.
'சமீன் நிலச் சட்டம்'-பண்ணைநிலச் சட்டம் எனவும்
'சமீன் சொத்து மேலாளர்' பண்ணைச் சொத்து மேலாளர் எனவும் மாற்றலாமா எனவும் கேட்கவிழைகிறேன்.தாங்கள் வேறு சொல்லாக்கங்களை முன்மொழியவிழைந்தாலும் கூறலாம்.மறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197249359277077701.post-54564139326825251372011-03-09T20:39:53.322-08:002011-03-09T20:39:53.322-08:00சமீன் என்பது தமிழ் சொல்லா?சமீன் என்பது தமிழ் சொல்லா?வசிட்டன்https://www.blogger.com/profile/18425666362331238108noreply@blogger.com